Singer : Aparna Balamurali

Music by : Dharan Kumar

Lyrics by : Ku. Karthik

Female : Adiyaathi kaiya kokkalaam
Azhagaa thalaiyatti
Dhooram pogalaam

Female : Kadhai pesi kaatha vaangalaam
Pogum vazhiyil ellaam
Anbu kotti theerkalaam

Female : Kuzhandha manasathaan
Nadakka pazhakkala
Kurumbhu thanathaiyum
Senju asathala

Female : Periya ulagatha
Viralil izhukkalaam
Asathura indha kirukkula
Ini pudhiya pudhiya
Vazhiya thirakkalaam

Female : Thada buda kaathu
Thadavudhu saethu
Nenjil niranjaachu
Pudhusaatha koothu

Female : Thada buda kaathu
Thadavudhu saethu
Adi mel adi vechu
Manasathaan maathu…ooo

Female : Humming …………….

Female : Kalakalannu sirikka
Kathukalaamae
Valavalannu dhenamum
Pesikkalaamae

Female : Pudichathellaam seiya
Pazhagikkalaamae
Rasikrappae vaazhkai
Inichidum thaanae

Female : Innaikku thaandi pona
Thiumbha idhu varuma
Chinna chinna santhosham thaan
Vittu pochu nesama
Boomikeezha izhukkudhae
Paasathinaala
Kudhichu paathu therinjiko
Verenna vela ..oo

Female : Thada buda kaathu
Thadavudhu saethu
Adi mel adi vechu
Manasathaan maathu…ooo

Female : Adiyaathi kaiya kokkalaam
Azhagaa thalaiyatti
Dhooram pogalaam

Female : Kadhai pesi kaatha vaangalaam
Pogum vazhiyil ellaam
Anbu kotti theerkalaam

Female : Kuzhandha manasathaan
Nadakka pazhakkalaam
Kurumbhu thanathaiyum
Senju asathalaam

Female : Periya ulagatha
Viralil izhukkalaam
Asathura indha kirukkula
Ini pudhiya pudhiya
Vazhiya thirakkalaam

Female : Thada buda kaathu
Thadavudhu saethu
Nenjil niranjachu
Pudhusaatha koothu

Female : Thada buda kaathu
Thadavudhu saethu
Adi mel adi vechu
Manasathaan maathu…ooo

பாடகி : அபர்ணா பாலமுரளி

இசை அமைப்பாளர் : தரண் குமார்

பாடல் ஆசிரியர் : கு. கார்த்திக்

பெண் : அடியாத்தி கைய கோக்கலாம்
அழகா தலையாட்டி
தூரம் போகலாம்

பெண் : கதை பேசி காத்த வாங்கலாம்
போகும் வழியெல்லாம்
அன்ப கொட்டி தீர்க்கலாம்

பெண் : குழந்த மனசதான்
நடக்க பழக்கல
குறும்பு தனத்தையும்
செஞ்சு அசத்தல

பெண் : பெரிய உலகத்த
விரலில் இழுக்கலாம்
அசத்துற இந்த கிறுக்குல
இனி புதிய புதிய
வழிய திறக்கலாம்

பெண் : தட புட காத்து
தடவுது சேத்து
நெஞ்சில் நிரஞ்சாச்சு
புதுசாத்தா கூத்து

பெண் : தட புட காத்து
தடவுது சேத்து
அடி மேல் அடி வச்சு
மனசத்த தான் மாத்து… ஓ…

முனகல் : …………………

பெண் : கலகலன்னு சிரிக்க
கத்துகலாமே!
வளவளன்னு தினமும்
பேசிக்கலாமே!

பெண் : புடிச்சதெல்லாம் செய்ய
பழகிக்கலாமே!
ரசிக்கிறப்பே வாழ்க்கை
இனிச்சிடும் தானே

பெண் : இன்னைக்கு தாண்டிப் போன
திரும்ப இது வருமா!
சின்ன சின்ன சந்தோஷம் தான்
விட்டுப் போச்சு நெசமா!

பெண் : பூமிக்கீழ இளுக்குதே
பாசத்திலான
குடிச்சு பாத்து தெரிஞ்சிக்கோ
வேறென்ற வேல… ஓ…

பெண் : தட புட காத்து
தடவுது சேத்து
அடி மேல் அடி வச்சு
மனசத்த தான் மாத்து..ஓ

பெண் : அடியாத்தி கைய கோக்கலாம்
அழகா தலையாட்டி
தூரம் போகலாம்

பெண் : கதை பேசி காத்த வாங்கலாம்
போகும் வழியெல்லாம்
அன்ப கொட்டி தீர்க்கலாம்

பெண் : குழந்த மனசதான்
நடக்க பழக்கலாம்
குறும்பு தனத்தையும்
செஞ்சு அசத்தலாம்

பெண் : பெரிய உலகத்த
விரலில் இழுக்கலாம்
அசத்துற இந்த கிறுக்குல
இனி புதிய புதிய
வழிய திறக்கல

பெண் : தட புட காத்து
தடவுது சேத்து
நெஞ்சில் நிரஞ்சாச்சு
புதுசாத்தா கூத்து

பெண் : தட புட காத்து
தடவுது சேத்து
அடி மேல் அடி வச்சு
மனசத்த தான் மாத்து… ஓ…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here