Singer : Shakthisree gopalan

Backing vocal : Arjun bharathy S.K

Music by : Raja Sai

Female : Thada thada railaa
Adikura veyilaa
Azhagaa un meesaikulla sikkikitendaa

Female : Unai vida azhagaa
Ini oru urava
Idhayathil unnai vechu poottikkitenda

Female : Vaaduthu naaththu
Aaduthu kooththu
Devadhai aanenae….

Female : Veesuthu kaaththu
En thesai paaththu
Kaaranam neethanae

Female : Oh usurulla kaalam mattum
Unnai thaedith thaan
Usuraga kaathuruppen
Jenmam kodith thaan

Male : ………………

Female : Un nenappa alli poosikittu
Manjal maranthenae
Aalamara nandhi kaadhinilae
Manasa thoranthenae

Female : Paadhai yaavum un nizhal podhum
Vaazhum kaalam sugam….
Thaayumaagi thaalattaagi
Saerum kaalam idham….

Female : Unnaala thookkam kettu
Iththu poguraen
Thannaala vetkam vittu
Unnai theduraen….

Male : ………………

Female : Un madiyil mella saanjikkittu
Ulagam maranthidanum
Kaal kolusil un sinungala thaan
Alli kalanthidanum

Female : Nee azhum neram thaayena naanum
Maarbil thaangidanum
Thaamathamaagum vaelaiyil naanum
Vaasalil yaenggidanum

Female : Unnodu vaazhath thaanae
Naanum yaengguren
Un kaigal saerath thaanae
Usura thaanguraen

Female : Vaaduthu naathu
Aaduthu koothu
Devadhai aanenae

Female : Veesuthu kaathu
En thesai paathu
Kaaranam neethanae

Female : Vaaduthu naathu
Aaduthu koothu

Female : Veesuthu kaathu
En thesai paathu….

பாடகி : சக்திஸ்ரீ கோபாலன்

பின்னணி குரல் : அர்ஜுன் பாரதி எஸ். கே

இசையமைப்பாளர் : ராஜா சாய்

பெண் : தட தட ரயிலா
அடிக்குற வெயிலா
அழகா உன் மீசைக்குள்ள சிக்கிகிட்டேன்டா

பெண் : உனை விட அழகா
இனி ஒரு உறவா
இதயத்தில் உன்னை வெச்சு பூட்டிகிட்டேன்டா

பெண் : வாடுது நாத்து
ஆடுது கூத்து
தேவதை ஆனேனே…..

பெண் : வீசுது காத்து
என் தெசை பாத்து
காரணம் நீதானே…..

பெண் : ஓ….உசுருள்ள காலம் மட்டும்
உன்னை தேடித்தான்
உசுராக காத்துருப்பேன்
ஜென்மம் கோடித்தான்…..

ஆண் : ………………………..

பெண் : உன் நெனப்ப அள்ளி பூசிக்கிட்டு
மஞ்சள் மறந்தேனே
ஆலமர நந்தி காதினிலே
மனச தொறந்தேனே

பெண் : பாதை யாவும் உன் நிழல் போதும்
வாழும் காலம் சுகம்
தாயுமாகி தாலாட்டாகி
சேரும் காலம் இதம்…..

பெண் : உன்னால தூக்கம் கெட்டு
இத்து போகுறேன்
தன்னால வெட்கம் விட்டு
உன்னை தேடுறேன்……

ஆண் : ஓ……ஓ……ஓ….ஹோ….ஓ

பெண் : உன் மடியில் மெல்ல சாஞ்சிக்கிட்டு
உலகம் மறந்திடணும்
கால் கொலுசில் உன் சினுகலத்தான்
அள்ளி கலந்திடனும்

பெண் : நீ அழும் நேரம் தாயென நானும்
மார்பில் தாங்கிடனும்
தாமதமாகும் வேளையில் நானும்
வாசலில் ஏங்கிடனும்

பெண் : உன்னோடு வாழத்தானே
நானும் ஏங்குறேன்
உன் கைகள் சேரத்தானே
உசுர தாங்குறேன்

பெண் : வாடுது நாத்து
ஆடுது கூத்து
தேவதை ஆனேனே….

பெண் : வீசுது காத்து
என் தெசை பாத்து
காரணம் நீதானே….

பெண் : வாடுது நாத்து
ஆடுது கூத்து…..

பெண் : வீசுது காத்து
என் தெசை பாத்து…….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here