Singers : J. P. Chandrababu
and K. Jamuna Rani

Music by : S. M. Subbaiah Naidu

Male : Thadukkathae
Ennai thadukkathae
Thadukkathae
Ennai thadukkathae

Male : Thalukki minikki en
Manasa kedukkathae
Thadukkathae ennai thadukkathae
Thadukkathae ennai thadukkathae

Female : Murukkathae
Summa murukkathae
Murukkathae summa murukkathae
Munivarai polavae vesam podathae
Murukkathae summa murukkathae
Murukkathae summa murukkathae

Male : Unnaiyae nambinaal
Pizhaikka mudiyumaa
Oorukullae nimirnthu
Nadakka mudiyumaa

Male : {Sonna unaku en
Nilamai puriyuma
Thunda naan thookatta
Vera vazhi yethamma} (2)

Male : Thadukkathae
Ennai thadukkathae
Thadukkathae
Ennai thadukkathae

Female : {Soru kanda idam sorkamaa
Ooru suthi vaazha unakennamaa} (2)

Female :  {Thozhanai kaakka marakkalaaguma
Kozhaiyae unakku meesa venumaa} (2)

Female : Murukkathae
Summa murukkathae
Murukkathae summa murukkathae

Male : Oosi soththula
Udamba valarthutten
Meesa iruppathai maranthu irunthutten

Male : {Vesam kalaichutten
Visayam purinchutten
Veera theera sooranaaga
Naan mudivu pannitten} (2)

Male : Thadukkathae ennai
Thadukkathae… hey..
Thadukkathae ennai thadukkathae

பாடகர்கள் : ஜே. பி. சந்திரபாபு
மற்றும் கே. ஜமுனா தேவி

இசையமைப்பாளர் :
எஸ். எம். சுப்பையா நாயுடு

ஆண் : தடுக்காதே
என்னை தடுக்காதே
தடுக்காதே என்னை தடுக்காதே

ஆண் : தளுக்கி மினிக்கி
என் மனச கெடுக்காதே
தடுக்காதே என்னை தடுக்காதே
தடுக்காதே என்னை தடுக்காதே

பெண் : முறுக்காதே
சும்மா முறுக்காதே
முறுக்காதே சும்மா முறுக்காதே
முனிவரை போலவே
வேசம் போடாதே
முறுக்காதே சும்மா முறுக்காதே
முறுக்காதே சும்மா முறுக்காதே

ஆண் : உன்னையே நம்பினால்
பிழைக்க முடியுமா
ஊருக்குள்ளே நிமிர்ந்து
நடக்க முடியுமா

ஆண் : {சொன்னா உனக்கு
என் நிலமை புரியுமா
துண்ட நான் தூக்காட்டா
வேற வழி ஏதம்மா} (2)

ஆண் : தடுக்காதே
என்னை தடுக்காதே
தடுக்காதே என்னை தடுக்காதே

பெண் : {சோறு கண்ட
இடம் சொர்க்கமா
ஊரு சுத்தி வாழ உனக்கெண்ணமா} (2)

பெண் : {தோழனை காக்க மறக்கலாகுமா
கோழையே உனக்கு மீச வேணுமா} (2)

பெண் : முறுக்காதே
சும்மா முறுக்காதே
முறுக்காதே சும்மா முறுக்காதே

ஆண் : ஓசி சோத்துல
உடம்ப வளத்துட்டேன்
மீச இருப்பதை மறந்து இருந்துட்டேன்

ஆண் : {வேசம் கலைச்சுட்டேன்
விசயம் புரிஞ்சிட்டேன்
வீர தீர சூரனாக
நான் முடிவு பண்ணிட்டேன்} (2)

ஆண் : தடுக்காதே என்னை
தடுக்காதே……ஹே..
தடுக்காதே என்னை தடுக்காதே


tamil chat room

Added by

Admin

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here