Singer : V. M. Mahalingam

Music by : Nivas K. Prasanna

Male : Mmm…mmm…mm…mmm…
Aaaa….aaa…aaa…aaa…aaa…..

Male : Thaen koottil theeyai vaithu
Erithae ponathu yaar
Thenpandi thaerai ingae
Theruvil vittathu yaar

Male : Veenaana vaarthaigalil
Pazhiyai sonnathu yaar
Pollatha vithi vadivil
Sathiyai seithathu yaar….

Male : Nee pogum paathaiyilae
Panithaan kan maraikkum
Nee pogum paathaiyilae
Panithaan kan maraikkum

Male : Aagayam vidinthu vittaal
Udanae vazhi thirakkum..mm…
Aagayam vidinthu vittaal
Udanae vazhi thirakkum

Male : Ye thangamae…kalangaathae
Unmai endrumae
Urangaathae urangaathae…ae…..

Male : Aararo aararo
Aararo ooo aararo
Thaalaelo ooo thaalaelo
Thaalelo aararo

பாடகர் : வி. எம். மகாலிங்கம்

இசை அமைப்பாளர் : நிவாஸ் கே. பிரசன்னா

ஆண் : ம்ம்ம்…ம்ம்….ம்ம்ம்….ம்ம்..
ஆஆ…ஆஆ….ஆஅ….ஆஅ…ஆஆ..

ஆண் : தேன் கூட்டில் தீயை வைத்து
எரித்தே போனது யார்
தென்பாண்டித் தேரை இங்கே
தெருவில் விட்டது யார்

ஆண் : வீணான வார்த்தைகளில்
பழியை சொன்னது யார்
பொல்லாத விதி வடிவில்
சதியை செய்தது யார்

ஆண் : நீ போகும் பாதையிலே
பனிதான் கண் மறைக்கும்
நீ போகும் பாதையிலே
பனிதான் கண் மறைக்கும்

ஆண் : ஆகாயம் விடிந்துவிட்டால்
உடனே வழி திறக்கும்..ம்ம்….
ஆகாயம் விடிந்துவிட்டால்
உடனே வழி திறக்கும்….

ஆண் : என் தங்கமே கலங்காதே
உண்மை என்றுமே
உறங்காதே..ஏ….உறங்காதே

ஆண் : ஆராரோ ஆராரோ
ஆராரோ ஓ ஆராரோ
தாலேலோ தாலேலோ
தாலேலோ ஓ ஆராரோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here