Singer : S. Janaki

Music by : Salil Chowdry

Lyrics by : Kannadasan

Female : Thaen malar kannigal maaranai nesikkum
Mogam endra thaen thanthae
Thaen malar kannigal maaranai nesikkum
Mogam endra thaen thanthae
Adhil thuli mattum thuli mattum naaneduthaen

Female and Chorus :

Oru thuli mattum thuli mattum naan kudithen

Female : Thaen malar kannigal maaranai nesikkum
Mogam endra thaen thanthae

Female : Mangai veenai ennai meetti vidu
Aanantha sangeetham
Kannan isaigindra paattiyellaam
Inbaththin bodhai mayam

Female : Kannaa un kaigalil saainthu nindraal
Penmaiyin aavesam
Mannaa katti muththam nee thanthaai
Sorkkaththin ullaasam
Endrendrum ullaasam

Female : Thaen malar kannigal maaranai nesikkum
Mogam endra thaen thanthae

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : சலில் சௌத்ரி

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : தேன் மலர் கன்னிகள் மாறனை நேசிக்கும்
மோகம் என்ற தேன் தந்தே
தேன் மலர் கன்னிகள் மாறனை நேசிக்கும்
மோகம் என்ற தேன் தந்தே
அதில் துளி மட்டும் துளி மட்டும் நானெடுத்தேன்
ஒரு துளி மட்டும் துளி மட்டும் நான் குடித்தேன்

பெண் மற்றும் குழு :
அதில் துளி மட்டும் துளி மட்டும் நானெடுத்தேன்
ஒரு துளி மட்டும் துளி மட்டும் நான் குடித்தேன்

பெண் : தேன் மலர் கன்னிகள் மாறனை நேசிக்கும்
மோகம் என்ற தேன் தந்தே

பெண் : மங்கை வீணை என்னை மீட்டி விடு
ஆனந்த சங்கீதம்
கண்ணன் இசைகின்ற பாட்டிலெல்லாம்
இன்பத்தின் போதை மயம்

பெண் : மங்கை வீணை என்னை மீட்டி விடு
ஆனந்த சங்கீதம்
கண்ணன் இசைகின்ற பாட்டிலெல்லாம்
இன்பத்தின் போதை மயம்
இன்பத்தின் போதை மயம்…….

பெண் : தேன் மலர் கன்னிகள் மாறனை நேசிக்கும்
மோகம் என்ற தேன் தந்தே
அதில் துளி மட்டும் துளி மட்டும் நானெடுத்தேன்
ஒரு துளி மட்டும் துளி மட்டும் நான் குடித்தேன்

பெண் மற்றும் குழு :
அதில் துளி மட்டும் துளி மட்டும் நானெடுத்தேன்
ஒரு துளி மட்டும் துளி மட்டும் நான் குடித்தேன்

பெண் : தேன் மலர் கன்னிகள் மாறனை நேசிக்கும்
மோகம் என்ற தேன் தந்தே

பெண் : கண்ணா உன் கைகளில் சாய்ந்து நின்றாள்
பெண்மையின் ஆவேசம்
மன்னா கட்டி முத்தம் நீ தந்தாய்
சொர்க்கத்தின் உல்லாசம்

என்றென்றும் உல்லாசம்……..

பெண் : தேன் மலர் கன்னிகள் மாறனை நேசிக்கும்
மோகம் என்ற தேன் தந்தே

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here