Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : G. K. Venkatesh

Male : Thaen sindhudhae vaanam
Unai enai thaalattudhae
Megangalae tharum raagangalae
Ennaalum vaazhga

Male : Thaen sindhudhae vaanam
Unai enai thaalattudhae
Megangalae tharum raagangalae
Ennaalum vaazhga

Male : Panneril aadum sevvaazhai kaalgal
Pani medai podum paal vanna meni
Pani medai podum paal vanna meni
Kondaadudhe sugam sugam
Paruvangal vaazhga

Female : Thaen sindhudhae vaanam
Unai enai thaalattudhae
Megangalae tharum raagangalae
Ennaalum vaazhga

Female : Vaidhaegi munnae
Raghu vamsa raaman
Vilaiyaada vanthaan verenna vendum
Vilaiyaada vanthaan verenna vendum
Sorgangalae varam tharum
Sondhangal vaazhga

Male : Thaen sindhudhae vaanam
Unai enai thaalattudhae

Male : Kannodu kangal kavi paada vendum

Female : Kaiyodu kaigal uravaada vendum

Male : Kannangalae idham padham
Kaalangal vaazhga

Male & Female : Thaen sindhudhae vaanam
Unai enai thaalattudhae
Megangalae tharum raagangalae
Ennaalum vaazhga

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ்

ஆண் : தேன் சிந்துதே வானம்……..
உனை எனை தாலாட்டுதே…..
மேகங்களே தரும் ராகங்களே……
எந்நாளும் வாழ்க

ஆண் : தேன் சிந்துதே வானம்……..
உனை எனை தாலாட்டுதே…..
மேகங்களே தரும் ராகங்களே……
எந்நாளும் வாழ்க

ஆண் : பன்னீரில் ஆடும் செவ்வாழை கால்கள்
பனிமேடை போடும் பால் வண்ண மேனி
பனிமேடை போடும் பால் வண்ண மேனி
கொண்டாடுதே சுகம் சுகம்…….
பருவங்கள் வாழ்க

பெண் : தேன் சிந்துதே வானம்…
உனை எனை தாலாட்டுதே…..
மேகங்களே தரும் ராகங்களே……
எந்நாளும் வாழ்க

பெண் : வைதேகி முன்னே
ரகு வம்ச ராமன்
விளையாட வந்தான் வேறென்ன வேண்டும்
விளையாட வந்தான் வேறென்ன வேண்டும்
சொர்க்கங்களே வரும் தரும்…
சொந்தங்கள் வாழ்க

ஆண் : தேன் சிந்துதே வானம்…….
உனை எனை தாலாட்டுதே…..

ஆண் : கண்ணோடு கண்கள் கவி பாட வேண்டும்

பெண் : கையோடு கைகள் உறவாட வேண்டும்

ஆண் : கன்னங்களே இதம் பதம்……..
காலங்கள் வாழ்க

ஆண் மற்றும் பெண் :
தேன் சிந்துதே வானம்……..
உனை எனை தாலாட்டுதே…..
மேகங்களே தரும் ராகங்களே……
எந்நாளும் வாழ்க


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here