Singers : Haricharan and Pravin Saivi

Music by : Harris Jayaraj

Male : Uyirae (uyirae..)
Un paarvaiyaal
Inneram nenjoram
Vaithaayae theeyae

Male : Uyirae (uyirae..)
Kannoramaai
Theeradha kaarkaalam
Thandhaayae neeyae

Male : Vizhiyae (vizhiye.. )
Kanneerilae
Moozhgaathae moozhgaathae
Nee odam polae (odam polae..)

Male : Kavidhai en kaadhalae
Veesaadhae veesaadhae
Nee kaalin keezhae

Male : Thaenae thaenae senthaenae
Naan nondhenae manam nogudhae
Maanae maanae pon maanae
Naan vendhenae uyir poguthae

Male : Ninaivae (ninaivae..)
Neethaanadi
Neengaadhae neengadhae
Vaa neeyae neeyae

Male : Kanavae (kanavae..)
Nee thaanadi
Neeyindri naan pogum
Paadhai theeyae

Male : Manamae (manamae..)
Ennaanatho
Vaadadhae vaadadhae
Kanneerum yeno

Male : Ulagae (ulagae..)
Poiyaanadho
Seraadho seraadho
Mei kaadhal dhaano

Male : Thaenae thaenae senthaenae
Naan nondhenae manam nogudhae
Maanae maanae pon maanae
Naan vendhenae uyir poguthae

Male : Oh..oohooo…ooo…hooo..
Oo…oo.hoo..

Male : {Thaenae thaenae senthaenae
Naan nondhenae manam nogudhae
Maanae maanae pon maanae
Naan vendhenae uyir poguthae} (2)

 

பாடகர்கள் : ஹரிச்சரண், பிரவின் சைவி

இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்

ஆண் : உயிரே ( உயிரே )
உன் பார்வையால்
இந் நேரம் நெஞ்சோரம்
வைத்தாயே தீயே

ஆண் : உயிரே ( உயிரே )
கண்ணோரமாய் தீராத
கார் காலம் தந்தாயே
நீயே

ஆண் : விழியே ( விழியே )
கண்ணீரிலே மூழ்காதே
மூழ்காதே நீ ஓடம் போலே
( ஓடம் போலே )

ஆண் : கவிதை என்
காதலே வீசாதே வீசாதே
நீ காலின் கீழே

ஆண் : தேனே தேனே
செந்தேனே நான்
நொந்தேனே மனம்
நோகுதே மானே மானே
பொன் மானே நான்
வெந்தேனே உயிர் போகுதே

ஆண் : நினைவே ( நினைவே )
நீ தானடி நீங்காதே நீங்காதே
வா நீயே நீயே

ஆண் : கனவே ( கனவே )
நீ தானடி நீ இன்றி நான்
போகும் பாதை தீயே

ஆண் : மனமே ( மனமே )
என்னானதோ வாடாதே
வாடாதே கண்ணீரும்
ஏனோ

ஆண் : உலகே ( உலகே )
பொய் ஆனதோ சேராதோ
சேராதோ மெய் காதல்
தானோ

ஆண் : தேனே தேனே
செந்தேனே நான்
நொந்தேனே மனம்
நோகுதே மானே மானே
பொன் மானே நான்
வெந்தேனே உயிர் போகுதே

ஆண் : ஓ ஓஓஹோ
ஓஓ ஹோ ஓஓ ஓஓ
ஹோ

ஆண் : { தேனே தேனே
செந்தேனே நான்
நொந்தேனே மனம்
நோகுதே மானே மானே
பொன் மானே நான்
வெந்தேனே உயிர்
போகுதே } (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here