Singers : K. J. Yesudas and Uma Ramanan
Music by : Ilayaraja
Male : Dhaagamae undaanadhae
Thindaadudhae manamae
Unai thoda
Dhaagamae undaanadhae
Thindaadudhae manamae
Female : En dhegamae poo medaiyae
Thaer yeri nee vaa vaa
Unai thoda
Dhaagamae undaanadhae
Thindaadudhae manamae
Male : Nenju thudikkudhadi
Udal vendhu kodhikkudhadi
Undhan chinna mani idhazh
Niththam kulithida
Pangidu pacha kodi
Female : Endhan madi meedhu
Thulli vandhu kudiyeru
Andha manmadha mandhira
Vedham muzhuvadhum
Solli vilaiyaadu
Male : Malligai koondhalai
Mella tharaiyinil
Panjanai podadiyo
Laalalal lallalla laalalal lallalla
Laalalal lallalla laa
Female : Vegamo mogamo
Male : Mangala nerathil
Sangama kaalathil
Dhaagamae undaanadhae
Thindaadudhae manamae
Female : En dhegamae Male : Hmm
Female : Poo medaiyae Male : Hmm
Female : Thaer yeri nee vaa vaa
Unai thoda
Dhaagamae undaanadhae
Thindaadudhae manamae
Female : Andhi varum pozhudhu
Vizhi kaanum vanna kanavu
Indha sandhana menikkul
Senthanal ootrukkul
Oorum pala iravu
Male : Konjum ila mayilae
Varum kolam ila mayilae
Vandu muthirai vaithida
Athanai pookkalum
Yengum thanimaiyilae
Female : Muthu kulikkaiyil
Thanga mani karam
Ennai chiraiyidumo
Laalalal lallalla laalalal lallalla
Laalalal lallalla laa
Male : Naanamo thonnumo
Female : Indha ilam kuyil
Unnai thazhuvida
Male : Dhaagamae undaanadhae
Thindaadudhae manamae
Unai thoda
Dhaagamae undaanadhae
Thindaadudhae manamae
Female : En dhegamae Male : Hmm
Female : Poo medaiyae Male : Hmm
Female : Thaer yeri nee vaa vaa
Unai thoda
Dhaagamae undaanadhae
Thindaadudhae manamae
பாடகர்கள் : கே. ஜே. ஜேசுதாஸ் மற்றும் உமா ரமணன்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : தாகமே உண்டானதே
திண்டாடுதே மனமே
உனைத் தொட தாகமே உண்டானதே
திண்டாடுதே மனமே
பெண் : என் தேகமே……பூ மேடையே
தேரேறி நீ வா வா……
உனைத் தொட.. தாகமே உண்டானதே
திண்டாடுதே மனமே
ஆண் : நெஞ்சு துடிக்குதடி
உடல் வெந்து கொதிக்குதடி
உந்தன் சின்ன மணி இதழ்
நித்தம் குளித்திட
பங்கிடு பச்சக்கொடி
பெண் : எந்தன் மடி மீது
துள்ளி வந்துக் குடியேறு
அந்த மன்மத மந்திர வேதம்
முழுவதும் சொல்லி விளையாடு
ஆண் : மல்லிகைக் கூந்தலை
மெல்லத் தரையினில்
பஞ்சணை போடடியோ…
லாலலல் லல்லல்ல….
லாலலல் லல்லல்லா
பெண் : வேகமோ மோகமோ
ஆண் : மங்கள நேரத்தில்
சங்கம காலத்தில்…
ஆண் : தாகமே உண்டானதே
திண்டாடுதே மனமே
பெண் : என் தேகமே……
ஆண் : ஹ்ம்ம்…..
பெண் : பூ மேடையே
ஆண் : ஹ்ம்ம்…ம்…..
பெண் : தேரேறி நீ வா வா……
உனைத் தொட.. தாகமே உண்டானதே
திண்டாடுதே மனமே
பெண் : அந்தி வரும் பொழுது
விழி காணும் வண்ணக்கனவு
இந்த சந்தன மேனிக்குள்
செந்தனல் ஊற்றுக்குள்
ஊறும் பல இரவு
ஆண் : கொஞ்சும் இளமயிலே வரும்
கோலம் இளமயிலே
வண்டு முத்திரை வைத்திட
அத்தனைப் பூக்களும்
ஏங்கும் தனிமையிலே
பெண் : முத்துக் குளிக்கையில்
தங்க மணிக்கரம்
என்னைச் சிறையிடுமோ
லாலலல் லல்லல்ல
லாலலல் லல்லல்லா…..
ஆண் : நாணமோ தோணுமோ
பெண் : இந்த இளம் குயில்
உன்னைத் தழுவிட…..
ஆண் : தாகமே உண்டானதே
திண்டாடுதே மனமே
உனைத் தொட…..தாகமே உண்டானதே
திண்டாடுதே மனமே
பெண் : என் தேகமே…..
ஆண் : ஹ்ம்ம்
பெண் : பூ மேடையே…..
ஆண் : ஹ்ம்ம்….ம்
பெண் : தேரேறி நீ வா வா…
உனைத் தொட….. தாகமே உண்டானதே
திண்டாடுதே மனமே