Singers : Mano and S. P. Sailaja

Music by : Ilayaraja

Male : Thaai ariyatha thaamaraiyae
Thandhaiyin nizhalil vaazhnthaaiyae
Yaar parithaaroo
Yaar arivaaroo
Eduthavar meendum koduppaaroo

Male : Thaai ariyatha thaamaraiyae
Thandhaiyin nizhalil vaazhnthaaiyae

Female : Vaa innum innum
Inbangal surakkum
Ingae vandhaal

Female : Paar innum innum
Sorgangal thirakkum
En per sonnaal

Female : Vaayaa vaayaa vaayaa
Malarin vaasam paarthaaiyaa
Thaayaa thaayaa thaayaa
Vilaiyai pesi theerthaayaa

Female : Kel indrum endrum
Muthangal kedaikkum
Ingae vandhaal

Female : Kaal thattum thaththai
Meththaigal virikkum
Anbae endraal

Male : Thaai ariyatha thaamaraiyae
Thandhaiyin nizhalil vaazhnthaaiyae
Yaar parithaaroo
Yaar arivaaroo
Eduthavar meendum koduppaaroo

Chorus : …………………………..

Chorus : Edhaiyum nenachaa
Nenachu poraada
Idhayam irukku namakku thaan
Padaigal thirandu thuninthu munnera
Thadaigal varumo namakku thaan

Chorus : Rajaa rajaa rajaa
Namakku naamae maharajaa
Chacha chacha chacha
Namakku jackpot adichaachaa

Chorus : {Vaa machaan machaan
Sillarai kedacha achchaa achchaa
Yei kichaa kichaa
Kedachu pidichaa jalsaa jalsaa} (2)

Whsitling : ……………………………..

பாடகர்கள் : மனோ மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : தாய் அறியாத தாமரையே
தந்தையின் நிழலில் வாழ்ந்தாயே
யார் பறித்தாரோ யார் அறிவாரோ
எடுத்தவர் மீண்டும் கொடுப்பாரோ

ஆண் : தாய் அறியாத தாமரையே
தந்தையின் நிழலில் வாழ்ந்தாயே

பெண் : வா இன்னும் இன்னும்
இன்பங்கள் சுரக்கும்
இங்கே வந்தால்……

பெண் : பார் இன்னும் இன்னும்
சொர்க்கங்கள் திறக்கும்
என் பேர் சொன்னால்……

பெண் : வாய்யா வாய்யா வாய்யா
மலரின் வாசம் பார்த்தாயா…..
தாய்யா தாய்யா தாய்யா
விலையை பேசித் தீர்த்தாயா…….

பெண் : கேள் இன்றும் என்றும்
முத்தங்கள் கிடைக்கும்
இங்கே வந்தால்….

பெண் : பார் தத்தும் தத்தை
மெத்தைகள் விரிக்கும்
அன்பே என்றால்…..

ஆண் : தாய் அறியாத தாமரையே
தந்தையின் நிழலில் வாழ்ந்தாயே
யார் பறித்தாரோ யார் அறிவாரோ
எடுத்தவர் மீண்டும் கொடுப்பாரோ

குழு : ரப்பப் பப்ப்ப ரப்ப பாம் பாம்
ரப்பப் பப்ப்ப ரப்ப பாம் பாம்
ரப்பப் பப்ப்ப ரப்ப பாம் பாம்

குழு : எதையும் நெனச்சா நெனச்சு போராட
இதயம் இருக்கு நமக்குத்தான்
படைகள் திரண்டு துணிந்த முன்னேற
தடைகள் வருமோ நமக்குத்தான்

குழு : ராஜா ராஜா ராஜா ராஜா
நமக்கு நாமே மகராஜா
ஜா ஜா ஜா ஜா ஜா
நமக்கு ஜாக்பாட் அடிச்சாச்சா

குழு : {வா மச்சான் மச்சான்
சில்லறை கெடச்சா அச்சா அச்சா……
ஏய்..கிச்சா கிச்சா
கெடச்சு பிடிச்சா ஜல்சா ஜல்சா} (2)

விசில் : ……………………..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here