Singer : T.M. Soundararajan

            Music by : K.V. Mahadevan

Male : { Thaai illaamal
Naan illai thaanae
Evarum pirandhadhillai

Male : Enakoru thaai
Irukindraal endrum
Ennai kaakindraal } (2)

Male : Thaai illaamal
Naan illai

Male : { Jeeva nadhiyaai
Varuvaal en thaagam
Theerthu magizhvaal } (2)

Male : { Thavarinai porupaal
Tharmathai valarpaal
Tharaniyilae valam serthiduvaal } (2)

Male : Thaai illaamal
Naan illai

Male : { Thooya nilamaai
Kidapaal than tholil
Ennai sumapaal } (2)

Male : { Thanmaiyilaamal
Naan mithithaalum } (2)
Thaaimaiyilae manam kanindhiduvaal

Male : Thaai illaamal
Naan illai

Male : { Megaveedhiyil
Nadapaal uyir
Moochinilae kalandhirupaal } (2)

Male : { Malaimudi thoduvaal
Malar manam tharuvaal
Mangala vaazhvuku
Thunaiyirupaal } (2)

Male : Thaai illaamal
Naan illai

Male : { Aadhi andhamum
Avalthaan nammai
Aalum needhiyum avalthaan } (2)

Male : { Agandhaiyai azhipaal
Aatralai kodupaal
Aval thaan annai
Magasakthi } (2)

Male : Andha thaai illaamal
Naan illai thaanae
Evarum pirandhadhillai

Male : Enakoru thaai
Irukindraal endrum
Ennai kaakindraal

Male : Thaai illaamal
Naan illai

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்

ஆண் : { தாய் இல்லாமல்
நான் இல்லை தானே
எவரும் பிறந்ததில்லை

ஆண் : எனக்கொரு
தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை
காக்கின்றாள் } (2)

ஆண் : தாய் இல்லாமல்
நான் இல்லை

ஆண் : { ஜீவ நதியாய்
வருவாள் என் தாகம்
தீர்த்து மகிழ்வாள் } (2)

ஆண் : { தவறினை பொறுப்பாள்
தர்மத்தை வளர்ப்பாள்
தரணியிலே வளம்
சேர்த்திடுவாள் } ( 2)

ஆண் : தாய் இல்லாமல்
நான் இல்லை

ஆண் : { தூய நிலமாய்
கிடப்பாள் தன் தோளில்
என்னை சுமப்பாள் } (2)

ஆண் : { தன்மையில்லாமல்
நான் மிதித்தாலும் } (2)
தாய்மையிலே மனம்
கனிந்திடுவாள்

ஆண் : தாய் இல்லாமல்
நான் இல்லை

ஆண் : { மேக வீதியில்
நடப்பாள் உயிர் மூச்சினிலே
கலந்திருப்பாள் } (2)

ஆண் : { மலை முடி
தொடுவாள் மலர்
மணம் தருவாள்
மங்கல வாழ்வுக்கு
துணை இருப்பாள் } (2)

ஆண் : தாய் இல்லாமல்
நான் இல்லை

ஆண் : { ஆதி அந்தமும்
அவள் தான் நம்மை
ஆளும் நீதியும்
அவள் தான் } (2)

ஆண் : { அகந்தையை
அழிப்பாள் ஆற்றலை
கொடுப்பாள் அவள்
தான் அன்னை மகாசக்தி } (2)

ஆண் : அந்த இல்லாமல்
நான் இல்லை தானே
எவரும் பிறந்ததில்லை

ஆண் : எனக்கொரு
தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை
காக்கின்றாள்

ஆண் : தாய் இல்லாமல்
நான் இல்லை


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here