Singer : Malaysia Vasudevan

Music by : Shankar Ganesh

Male : {Thaai mael aanai sonnaen
Unnai santhikka naanindru vanathaen
Pongum singam ingae
Ini poonaikku raajaangam engae
Kaanappovathu yuththa kaandamae
Theerap povathu raththa thaagamae….} (2)

Male : Thaayanbu vellaththilae ennai
Thaalaattum ullaththilae
Kaayangal nenjaththilae
Avai aaraathu konjaththilae

Male : Pachchai raththamae annai paalil vanthathu
Antha raththamae ennai aakki vaiththathu
Tharamaththin kobam ithu
Unnai saaikkaamal pogaathithu
Tharamaththin kobam ithu
Unnai saaikkaamal pogaathithu

Male : Thaai mael aanai sonnaen
Unnai santhikka naanindru vanathaen
Pongum singam ingae
Ini poonaikku raajaangam engae
Kaanappovathu yuththa kaandamae
Theerap povathu raththa thaagamae….

Male : Sattaththai yaemattaralaam
Athai kaasukku nee vaangalaam
Kuttrangal sabai yaeralaam
Athai oor koodi kondaadalaam

Male : Nenjil ullathai naan naeril solbavan
Neethi devanai kooda kelvi ketpathan
Yaarukkum anjaathavan
Ennai yaarendru naan kaattuvaen
Yaarukkum anjaathavan
Ennai yaarendru naan kaattuvaen

Male : Thaai mael aanai sonnaen
Unnai santhikka naanindru vanathaen
Pongum singam ingae
Ini poonaikku raajaangam engae
Kaanappovathu yuththa kaandamae
Theerap povathu raththa thaagamae….

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : {தாய் மேல் ஆணை சொன்னேன்
உன்னை சந்திக்க நானின்று வந்தேன்
பொங்கும் சிங்கம் இங்கே
இனி பூனைக்கு ராஜாங்கம் எங்கே
காணப் போவது யுத்த காண்டமே
தீரப் போவது ரத்த தாகமே…} (2)

ஆண் : தாயன்பு வெள்ளத்திலே என்னை
தாலாட்டும் உள்ளத்திலே
காயங்கள் நெஞ்சத்திலே
அவை ஆறாது கொஞ்சத்திலே

ஆண் : பச்சை ரத்தமே அன்னை பாலில் வந்தது
அந்த ரத்தமே என்னை ஆக்கி வைத்தது
தர்மத்தின் கோபம் இது
உன்னை சாய்க்காமல் போகாதிது….
தர்மத்தின் கோபம் இது
உன்னை சாய்க்காமல் போகாதிது….

ஆண் : தாய் மேல் ஆணை சொன்னேன்
உன்னை சந்திக்க நானின்று வந்தேன்
பொங்கும் சிங்கம் இங்கே
இனி பூனைக்கு ராஜாங்கம் எங்கே
காணப் போவது யுத்த காண்டமே
தீரப் போவது ரத்த தாகமே…

ஆண் : சட்டத்தை ஏமாற்றலாம்
அதை காசுக்கு நீ வாங்கலாம்
குற்றங்கள் சபை ஏறலாம்
அதை ஊர் கூடி கொண்டாடலாம்

ஆண் : நெஞ்சில் உள்ளதை நான் நேரில் சொல்பவன்
நீதிதேவனைக் கூட கேள்வி கேட்பவன்
யாருக்கும் அஞ்சாதவன்
என்னை யாரென்று நான் காட்டுவேன்……
யாருக்கும் அஞ்சாதவன்
என்னை யாரென்று நான் காட்டுவேன்……

ஆண் : தாய் மேல் ஆணை சொன்னேன்
உன்னை சந்திக்க நானின்று வந்தேன்
பொங்கும் சிங்கம் இங்கே
இனி பூனைக்கு ராஜாங்கம் எங்கே
காணப் போவது யுத்த காண்டமே
தீரப் போவது ரத்த தாகமே…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here