Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Female : {Thaai thandha pichchaiyilae
Pirandhen ammaa
Indru nee thandha pichchaiyilae
Valarndhen ammaa} (2)

Female : Yen indha vaazhkai endru
Ariyen ammaa
Yen indha vaazhkai endru
Ariyen ammaa
Idhu iraivanukku oiyvu nera
Vilaiyaattammaa

Female : Thaai thandha pichchaiyilae
Pirandhen ammaa
Indru nee thandha pichchaiyilae
Valarndhen ammaa

Female : Petraval udal saliththaal..
Pedhai naan kaal saliththaen
Padaiththavan kai saliththu
Oiyndhaanammaa amaaaa…amamaaa….

Female : Petraval udal saliththaal..
Pedhai naan kaal saliththaen
Padaiththavan kai saliththu
Oiyndhaanammaa
Meendum paavi oru thaai vayitril
Piraven ammaa
Meendum paavi oru thaai vayitril
Piraven ammaa..aaa…

Female : Thaai thandha pichchaiyilae
Pirandhen ammaa
Indru nee thandha pichchaiyilae
Valarndhen ammaa

Female : Paththum paranthidum
Pasi vanthaal maranthidum
Ilamaiyil kodumai indha
Varumai ammaa.. amaaa..amamaaa..

Female : Paththum paranthidum
Pasi vanthaal maranthidum
Ilamaiyil kodumai indha
Varumai ammaa..
Endrum idhuthaan needhi endraal
Iraivan vendumaa
Endrum idhuthaan needhi endraal
Iraivan vendumaa

Female : Thaai thandha pichchaiyilae
Pirandhen ammaa
Indru nee thandha pichchaiyilae
Valarndhen ammaa

Female : Yen indha vaazhkai endru
Ariyen ammaa
Idhu iraivanukku oiyvu nera
Vilaiyaattammaa

Female : Thaai thandha pichchaiyilae
Pirandhen ammaa
Indru nee thandha pichchaiyilae
Valarndhen ammaa

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்

பெண் : { தாய் தந்த
பிச்சையிலே பிறந்தேன்
அம்மா இன்று நீ தந்த
பிச்சையிலே வளர்ந்தேன்
அம்மா } (2)

பெண் : ஏன் இந்த
வாழ்க்கை என்று
அறியேன் அம்மா
ஏன் இந்த வாழ்க்கை
என்று அறியேன் அம்மா
இந்த இறைவனுக்கு ஓய்வு
நேர விளையாட்டம்மா

பெண் : தாய் தந்த
பிச்சையிலே பிறந்தேன்
அம்மா இன்று நீ தந்த
பிச்சையிலே வளர்ந்தேன்
அம்மா

பெண் : பெற்றவள்
உடல் சலித்தாள் பேதை
நான் கால் சலித்தேன்
படைத்தவன் கை சலித்து
ஓய்ந்தானம்மா அம்மா
அமமா

பெண் : பெற்றவள் உடல்
சலித்தாள் பேதை நான்
கால் சலித்தேன் படைத்தவன்
கை சலித்து ஓய்ந்தானம்மா
மீண்டும் பாவி ஒரு தாய்
வயிற்றில் பிறவேன்
அம்மா மீண்டும் பாவி
ஒரு தாய் வயிற்றில்
பிறவேன் அம்மா

பெண் : தாய் தந்த
பிச்சையிலே பிறந்தேன்
அம்மா இன்று நீ தந்த
பிச்சையிலே வளர்ந்தேன்
அம்மா

பெண் : பத்தும் பறந்திடும்
பசி வந்தால் மறந்திடும்
இளமையில் கொடுமை
இந்த வறுமை அம்மா
அம்மா அமமா

பெண் : பத்தும் பறந்திடும்
பசி வந்தால் மறந்திடும்
இளமையில் கொடுமை
இந்த வறுமை அம்மா
என்றும் இதுதான் நீதி
என்றால் இறைவன்
வேண்டுமா என்றும்
இதுதான் நீதி என்றால்
இறைவன் வேண்டுமா

பெண் : தாய் தந்த
பிச்சையிலே பிறந்தேன்
அம்மா இன்று நீ தந்த
பிச்சையிலே வளர்ந்தேன்
அம்மா

பெண் : ஏன் இந்த
வாழ்க்கை என்று
அறியேன் அம்மா
ஏன் இந்த வாழ்க்கை
என்று அறியேன் அம்மா
இந்த இறைவனுக்கு ஓய்வு
நேர விளையாட்டம்மா

பெண் : தாய் தந்த
பிச்சையிலே பிறந்தேன்
அம்மா இன்று நீ தந்த
பிச்சையிலே வளர்ந்தேன்
அம்மா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here