Singer : Seerkazhi Govindarajan

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Male : Thaippoosa kaavadi aattam
Thaippoosa kaavadi aattam
Thanga mayil murugan munnae
Kondaattam kondaattam
Thanga mayil murugan munnae
Kondaattam kondaattam

Male : Thaippoosa kaavadi aattam

Male : Mai poosum kannirendum
Parakkm vandaattam
Malar kondu pora pennae
Paruva panthaattam

Male : Thaippoosa kaavadi aattam

Male : Muruganukku rendu pakkam deviyo
Intha azhagan mattum thunaiyillaatha paaviyo
Muruganukku rendu pakkam deviyo
Intha azhagan mattum thunaiyillaatha paaviyo

Male : Manathu vaiththu deviyaaga aaviyo
Manathu vaiththu deviyaaga aaviyo
Illae marupiravi varattumendru poviyo…

Male : Thaippoosa kaavadi aattam
Thanga mayil murugan munnae
Kondaattam kondaattam

Male : Thaippoosa kaavadi aattam

Male : Kaamadevan ranuvaththil oruththiyo
Enthan mamanaarin nilaththil vantha paruththiyo
Kaamadevan ranuvaththil oruththiyo
Enthan mamanaarin nilaththil vantha paruththiyo

Male : Senthaamaraiyil neithu vaiththa vannamo
Senthaamaraiyil neithu vaiththa vannamo
Andru thamayanthikku thoodhu pona annamo ennamo…

Male : Thaippoosa kaavadi aattam
Thanga mayil murugan munnae
Kondaattam kondaattam

Male : Thaippoosa kaavadi aattam

Male : Paalirukkum kudamesuththa paingkiliyo
Un paalirukkum merugu nalla azhagadiyo
Paalirukkum kudamesuththa paingkiliyo
Un paalirukkum merugu nalla azhagadiyo

Male : Velirukkum vizhiyin kadhal valamadiyo
Velirukkum vizhiyin kadhal valamadiyo
Kai veleduththa murugan koyil kulamadiyo

Male : Thaippoosa kaavadi aattam
Thanga mayil murugan munnae
Kondaattam kondaattam

Male : Thaippoosa kaavadi aattam

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : தைப்பூசக் காவடி ஆட்டம்
தைப்பூசக் காவடி ஆட்டம்
தங்க மயில் முருகன் முன்னே
கொண்டாட்டம் கொண்டாட்டம்
தங்க மயில் முருகன் முன்னே
கொண்டாட்டம் கொண்டாட்டம்

ஆண் : தைப்பூசக் காவடி ஆட்டம்

ஆண் : மைப் பூசும் கண்ணிரண்டும்
பறக்கும் வண்டாட்டம்
மலர் கொண்டு போற பெண்ணோ
பருவப் பந்தாட்டம் …..

ஆண் : தைப்பூசக் காவடி ஆட்டம்

ஆண் : முருகனுக்கு ரெண்டு பக்கம் தேவியோ
இந்த அழகன் மட்டும் துணையில்லாத பாவியோ
முருகனுக்கு ரெண்டு பக்கம் தேவியோ
இந்த அழகன் மட்டும் துணையில்லாத பாவியோ

ஆண் : மனது வைத்து தேவியாக ஆவியோ
மனது வைத்து தேவியாக ஆவியோ
இல்லே மறுபிறவி வரட்டுமென்று போவியோ……

ஆண் : தைப்பூசக் காவடி ஆட்டம்
தங்க மயில் முருகன் முன்னே
கொண்டாட்டம் கொண்டாட்டம்

ஆண் : தைப்பூசக் காவடி ஆட்டம்

ஆண் : காமதேவன் ராணுவத்தில் ஒருத்தியோ
எந்தன் மாமனாரின் நிலத்தில் வந்த பருத்தியோ
காமதேவன் ராணுவத்தில் ஒருத்தியோ
எந்தன் மாமனாரின் நிலத்தில் வந்த பருத்தியோ

ஆண் : செந்தாமரையில் நெய்து வைத்த வண்ணமோ
செந்தாமரையில் நெய்து வைத்த வண்ணமோ
அன்று தமயந்திக்கு தூது போன அன்னமோ என்னமோ…..

ஆண் : தைப்பூசக் காவடி ஆட்டம்
தங்க மயில் முருகன் முன்னே
கொண்டாட்டம் கொண்டாட்டம்

ஆண் : தைப்பூசக் காவடி ஆட்டம்

ஆண் : பாலிருக்கும் குடமெடுத்த பைங்கிளியோ
உன் பாலிருக்கும் மெருகு நல்ல அழகடியோ
பாலிருக்கும் குடமெடுத்த பைங்கிளியோ
உன் பாலிருக்கும் மெருகு நல்ல அழகடியோ

ஆண் : வேலிருக்கும் விழியின் காதல் வளமடியோ
வேலிருக்கும் விழியின் காதல் வளமடியோ
கை வேலெடுத்த முருகன் கோயில் குளமடியோ

ஆண் : தைப்பூசக் காவடி ஆட்டம்
தங்க மயில் முருகன் முன்னே
கொண்டாட்டம் கொண்டாட்டம்

ஆண் : தைப்பூசக் காவடி ஆட்டம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here