Singer : S.P. Balasubrahmanyam

Music by : Ilaiyaraja

Male : {Thakita thadhimi thakita thadhimi thamdhaanaa
Idhaya oliyin jadhiyil enadhu thillaanaa} (2)
{Irudhayam adikkadi eranthadhu enbenaa
En kadhai ezhudhida marukkudhu enbenaa} (2)
Surudhiyum layamum ondru sera

Male : {Thakita thadhimi thakita thadhimi thamdhaanaa
Idhaya oliyin jadhiyil enadhu thillaanaa} (2)

Male : {Ulaga vaazhkkai nadanam nee oppukkonda payanam
Adhu mudiyumpodhu thodangum nee thodangumpodhu mudiyum} (2)
Manidhan dhinamum alaiyil alaiyum kumuli
Theriyum therindhum manamae kalangaadhiru nee
Manidhan dhinamum alaiyil alaiyum kumuli
Theriyum therindhum manamae lala lala
Thaalamingu thappavillai yaar meedhum thappu illai
Kaalgal pona paadhai endhan ellai

Male : Thakita thadhimi thakita thadhimi thamdhaanaa
Idhaya oliyin jadhiyil enadhu thillaanaa
Irudhayam adikkadi eranthadhu..tharigidathom tharigidathom tharigidathom
En kadhai ezhudhida marukkudhu aaa..aaa.aaa
Thakita thadhimi thakita thadhimi thamdhaanaa
Idhaya oliyin jadhiyil enadhu thillaanaa

Male : {Pazhaiya ragham marandhu nee parandhadhenna pirindhu
Iravudhorum azhudhu en irandu kannum pazhudhu} (2)
Idhu oru ragasiya naadagamae.. ae ..aee
Alaigalil kulungidum oadam naanae
Idhu oru ragasiya naadagamae.. ae ..aee
Alaigalil kulungidum oadam naanae
Paavamingu paavamillai vaazhkkaiyodu kobamillai
Kaadhal ennai kaadhalikka villai

Male : aahhha..aaahhh.aaaahhh.aaahhh…

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : { தகிடததிமி தகிடததிமி
தம்தானா இதய ஒலியின்
ஜதியில் எனது தில்லானா } (2)
{ இருதயம் அடிக்கடி இறந்தது
என்பேனா என் கதை எழுதிட
மருக்குது என்பேனா } (2)
சுருதியும் லயமும் ஒன்று சேர

ஆண் : { தகிடததிமி தகிடததிமி
தம்தானா இதய ஒலியின்
ஜதியில் எனது தில்லானா } (2)

ஆண் : { உலக வாழ்க்கை
நடனம் நீ ஒப்புக் கொண்ட
பயணம் அது முடியும் போது
தொடங்கும் நீ தொடங்கும்
போது முடியும் } (2)
மனிதன் தினமும் அலையில்
அலையும் குமுளி தெரியும்
தெரிந்தும் மனமே கலங்காதிரு
நீ மனிதன் தினமும் அலையில்
அலையும் குமுளி தெரியும்
தெரிந்தும் மனமே லாலா லாலா
தாளம் இங்கு தப்பவில்லை
யார் மீதும் தப்பு இல்லை
கால்கள் போன பாதை
எந்தன் எல்லை

ஆண் : தகிடததிமி தகிடததிமி
தம்தானா இதய ஒலியின்
ஜதியில் எனது தில்லானா
இருதயம் அடிக்கடி இறந்தது
தரிகிடதோம் தரிகிடதோம்
தரிகிடதோம் என் கதை எழுதிட
மருக்குது ஆஆ ஆஆ ஆஆ
தகிடததிமி தகிடததிமி
தம்தானா இதய ஒலியின்
ஜதியில் எனது தில்லானா

ஆண் : { பழைய ராகம் மறந்து
நீ பறந்ததென்ன பிரிந்து
இரவு தோரும் அழுது என்
இரண்டு கண்ணும் பழுத்து } (2)
இது ஒரு ரகசிய நாடகமே
அலைகளில் குலுங்கிடும்
ஓடம் நானே இது ஒரு ரகசிய
நாடகமே அலைகளில் குலுங்கிடும்
ஓடம் நானே பாவம் இங்கு பாவம்
இல்லை வாழ்க்கையோடு கோபமில்லை
காதல் என்னைக் காதலிக்கவில்லை

ஆண் : ஆஆ ஆஆ ஆஆ ஆஆ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here