Singer : Malaysia Vasudevan

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male : Thakkaali udambu thai maasa karumbu
Thaniyaaga thoongaathammaa
Kannaalam mudippaen katcheri padippen
Pallaakku thaangaathammaa

Male : Aa aa……thakkaali udambu thai maasa karubu
Thaniyaaga thoongaathammaa
Kannaalam mudippen katcheri padippen
Pallaakku thaangaathammaa

Male : Ilai moodum mullai mottu
Adi vaadi chinna chittu
Ilai moodum mullai mottu
Yae…. vaadi chinna chittu

Male : Yae thakkaali udambu thai maasa karubu
Thaniyaaga thoongaathammaa
Kannaalam mudippen katcheri padippen
Pallaakku thaangaathammaa amma

Male : Aasai vachchaan doi
Ada marampola irukkiraa iva pombala
Manasukkullae aasa vachchaa

Male : Aasai vachchaan doi
Ada marampola irukkiraa iva pombala
Manasukkullae aasa vachchaa doi

Male : Unnoda thegam ennoda yogam
Oorkolam povaen kannaalae
Unnoda thegam ennoda yogam
Oorkolam povaen kannaalae

Male : Adi vaadi chellakkutti
Idhazh oorum vellakkatti
Adi vaadi chellakkutti
Idhazh oorum vellakkatti

Male : Adadadaa thakkaali udambu thai maasa karumbu
Thaniyaaga thoongaathammaa
Kannaalam mudippaen katcheri padippen
Pallaakku thaangaathammaa haei haei

Male : Vaasana roja adi mayilae
Naan thudithudikkira tholilae
Thookki kollura pokkiri raja

Male : Vaasana roja adi mayilae
Naan thudithudikkira tholilae
Thookki kollura pokkiri raja
Ullaasa raani sallapa maeni
Sorkkaththai kaanbaen unnaalae

Male : Manam podum kadhal mettu
Malar kannam thannai thottu
Manam podum kadhal mettu
Malar kannam thannai thottu

Male : Thakkaali udambu thai maasa karumbu
Thaniyaaga thoongaathammaa
Kannaalam mudippaen katcheri padippen
Pallaakku thaangaathammaa

Male : Ilai moodum mullai mottu
Adi vaadi chinna chittu haei haei

Male : …………….

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : தக்காளி உடம்பு தை மாசக் கரும்பு
தனியாக தூங்காதம்மா
கண்ணாலம் முடிப்பேன் கச்சேரி படிப்பேன்
பல்லாக்கு தாங்காதம்மா

ஆண் : ஆ அ…..தக்காளி உடம்பு தை மாசக் கரும்பு
தனியாக தூங்காதம்மா
கண்ணாலம் முடிப்பேன் கச்சேரி படிப்பேன்
பல்லாக்கு தாங்காதம்மா

ஆண் : இலை மூடும் முல்லை மொட்டு
அடி வாடி சின்ன சிட்டு
இலை மூடும் முல்லை மொட்டு
ஏ வாடி சின்ன சிட்டு

ஆண் : ஏ தக்காளி உடம்பு தை மாசக் கரும்பு
தனியாக தூங்காதம்மா
கண்ணாலம் முடிப்பேன் கச்சேரி படிப்பேன்
பல்லாக்கு தாங்காதம்மா அம்மா

ஆண் : ஆசை வச்சான் டோய்
அட மரம்போல இருக்கிறா இவ பொம்பள
மனசுக்குள்ளே ஆச வச்சா

ஆண் : ஆசை வச்சான் டோய்
அட மரம்போல இருக்கிறா இவ பொம்பள
மனசுக்குள்ளே ஆச வச்சா டோய்

ஆண் : உன்னோட தேகம் என்னோட யோகம்
ஊர்கோலம் போவேன் கண்ணாலே
உன்னோட தேகம் என்னோட யோகம்
ஊர்கோலம் போவேன் கண்ணாலே

ஆண் : அடி வாடி செல்லக்குட்டி
இதழ் ஊறும் வெல்லக்கட்டி…
அடி வாடி செல்லக்குட்டி
இதழ் ஊறும் வெல்லக்கட்டி…

ஆண் : அடடடா தக்காளி உடம்பு தை மாசக் கரும்பு
தனியாக தூங்காதம்மா
கண்ணாலம் முடிப்பேன் கச்சேரி படிப்பேன்
பல்லாக்கு தாங்காதம்மா ஹேய் ஹேய்

ஆண் : வாசன ரோஜா அடி மயிலே
நான் துடிதுடிக்கிற தோளிலே
தூக்கிக் கொள்ளுற போக்கிரி ராஜா

ஆண் : அடடடா வாசன ரோஜா அடி மயிலே
நான் துடிதுடிக்கிற தோளிலே
தூக்கிக் கொள்ளுற போக்கிரி ராஜா
உல்லாச ராணி சல்லாப மேனி
சொர்க்கத்தை காண்பேன் உன்னாலே

ஆண் : மனம் போடும் காதல் மெட்டு
மலர்க் கன்னம் தன்னைத் தொட்டு
மனம் போடும் காதல் மெட்டு
மலர்க் கன்னம் தன்னைத் தொட்டு தளதள

ஆண் : தக்காளி உடம்பு தை மாசக் கரும்பு
தனியாக தூங்காதம்மா
கண்ணாலம் முடிப்பேன் கச்சேரி படிப்பேன்
பல்லாக்கு தாங்காதம்மா

ஆண் : இலை மூடும் முல்லை மொட்டு
அடி வாடி சின்ன சிட்டு ஹேய் ஹேய்

ஆண் : …………………..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here