Singer : T. M. Soundararajan and L. R. Eswari

Music by : M. S. Sanjay

Lyrics by : Kannadasan

Male : Thakkidathaa hoi hoi thikkidathaa
Thakkidathaa hoi hoi thikkidathaa
Thaththi thaththi poraa paaru kiliyakkaa
Ennai thatti kondae poraa paaru kuyilakkaa

Female : Aaho….
Suththi suththivanthaar paaru duraiyappaa
Ennai chummaa paarkka ninaipathenna muraiyappaa
Thakkidathaa hoi hoi thikkidathaa

Male : ………………..
Female : …………….
Both : ……………..

Male : Aalamaram vizhuthu vittu koonthal undaachchu
Female : Adhu aadi aadi kooppittathaal kadhal undaachchu
Male : Aalamaram vizhuthu vittu koonthal undaachchu
Female : Adhu aadi aadi kooppittathaal kadhal undaachchu

Male : Pooveduththu thottil katti
Idaiyum undaachchu
Female : Athu poga poga yaedho yaedho
Bodhai undaachchu
Both : Ingae neeyirukka naan irukka neram vanthaachchaa

Both : ……………..

Male : Thakkidathaa hoi hoi thikkidathaa
Thaththi thaththi poraa paaru kiliyakkaa
Ennai thatti kondae poraa paaru kuyilakkaa

Female : Aahoi…aa….aa….
Suththi suththivanthaar paaru duraiyappaa
Ennai chummaa paarkka ninaipathenna muraiyappaa
Thakkidathaa hoi hoi thikkidathaa

Male : …………….
Female : ………….
Both : ……………..

Female : Koodirukku ingae oru kuruvi vendaamaa
Male : Naan kulippatharkku unnaippola
Aruvi vendaamaa
Female : Koodirukku ingae oru kuruvi vendaamaa
Male : Naan kulippatharkku unnaippola
Aruvi vendaamaa

Female : Hoi veedu irukku ullae
Oru vilakku vendaama
Male : Ada vilakku vacha pinnae oru kanakku vendaama
Both : Paal irukku thaen irukku kalakka vendaamaa

Both : ………………

Male : Thakkidathaa hoi hoi thikkidathaa
Thaththi thaththi poraa paaru kiliyakkaa
Ennai thatti kondae poraa paaru kuyilakkaa

Female : Aahoi…aa….aa….
Suththi suththivanthaar paaru duraiyappaa
Ennai chummaa paarkka ninaipathenna muraiyappaa
Both : Thakkidathaa hoi hoi thikkidathaa
Thakkidathaa hoi hoi thikkidathaa

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன்

மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். சஞ்சய்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : தக்கிடதா ஹோய் ஹோய் திக்கிடதா
தக்கிடதா ஹோய் ஹோய் திக்கிடதா
தத்தி தத்தி போறா பாரு கிளியக்கா
என்னை தட்டிக் கொண்டே போறாப் பாரு குயிலக்கா

பெண் : ஆஹோய்…….
சுத்தி சுத்தி வந்தார் பாரு துரையப்பா
என்னை சும்மா பார்க்க நினைப்பதென்ன முறையப்பா……
தக்கிடதா ஹோய் ஹோய் திக்கிடதா

ஆண் : ………………………….
பெண் : ……………………….
இருவர் : ……………………..

ஆண் : ஆலமரம் விழுது விட்டு கூந்தல் உண்டாச்சா
பெண் : அது ஆடி ஆடி கூப்பிட்டதால் காதல் உண்டாச்சா
ஆண் : ஆலமரம் விழுது விட்டு கூந்தல் உண்டாச்சா
பெண் : அது ஆடி ஆடி கூப்பிட்டதால் காதல் உண்டாச்சா

ஆண் : பூவெடுத்து தொட்டில் கட்டி
இடையும் உண்டாச்சா
பெண் : அது போகப் போக ஏதோ ஏதோ
போதை உண்டாச்சா
இருவர் : இங்கே நீயிருக்க நான் இருக்க நேரம் வந்தாச்சா

இருவர் : ……………………..

ஆண் : தக்கிடதா ஹோய் ஹோய் திக்கிடதா
தத்தி தத்தி போறா பாரு கிளியக்கா
என்னை தட்டிக் கொண்டே போறாப் பாரு குயிலக்கா

பெண் : ஆஹோய்….ஆ…..ஆ…………
சுத்தி சுத்தி வந்தார் பாரு துரையப்பா
என்னை சும்மா பார்க்க நினைப்பதென்ன முறையப்பா……
தக்கிடதா ஹோய் ஹோய் திக்கிடதா

ஆண் : ………………………….
பெண் : ……………………….
இருவர் : ……………………..

பெண் : கூடிருக்கு இங்கே ஒரு குருவி வேண்டாமா
ஆண் : நான் குளிப்பதற்கு உன்னைப்போல
அருவி வேண்டாமா
பெண் : கூடிருக்கு இங்கே ஒரு குருவி வேண்டாமா
ஆண் : நான் குளிப்பதற்கு உன்னைப்போல
அருவி வேண்டாமா

பெண் : ஹோய்..வீடு இருக்கு உள்ளே
ஒரு விளக்கு வேண்டாமா
ஆண் : அட விளக்கு வச்ச பின்னே ஒரு கணக்கு வேண்டாமா
இருவர் : பால் இருக்கு தேன் இருக்கு கலக்க வேண்டாமா

இருவர் : ……………………..

ஆண் : தக்கிடதா ஹோய் ஹோய் திக்கிடதா
தத்தி தத்தி போறா பாரு கிளியக்கா
என்னை தட்டிக் கொண்டே போறாப் பாரு குயிலக்கா

பெண் : ஆஹோய்….ஆ…..ஆ…………
சுத்தி சுத்தி வந்தார் பாரு துரையப்பா
என்னை சும்மா பார்க்க நினைப்பதென்ன முறையப்பா……
இருவர் : தக்கிடதா ஹோய் ஹோய் திக்கிடதா
தக்கிடதா ஹோய் ஹோய் திக்கிடதா

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here