Singer : K. S. Chitra

Music by : Bappi Lahiri

Male : ………………..

Female : Thakthathimi thannaa thakthathimi thannaa
Naan naagamthaan naan sarppamthaan
Sinunguven seeruvaen
Sinunguven seeruvaen……kann kothuvaen

Female : Thakthathimi thannaa thakthathimi thannaa
Naan naagamthaan naan sarppamthaan
Sinunguven seeruvaen
Sinunguven seeruvaen……kann kothuvaen

Female : Thakthathimi thannaa hae….thakthathimi thannaa

Male : ………………..

Female : Poo vasam thanthaen kannathilae
Aavesam kondaen ennaththilae
Muththaadum kulirvaai sugam kaattaththaan
Vanthaadum kannaa visham thoovaththaan

Female : Poo vasam thanthaen kannathilae
Aavesam kondaen ennaththilae
Muththaadum kulirvaai sugam kaattaththaan
Vanthaadum kannaa visham thoovaththaan

Female : Naan naagamthaan naan sarppamthaan
Sinunguven seeruvaen
Sinunguven seeruvaen……kann kothuvaen

Female : Thakthathimi thannaa hae….thakthathimi thannaa

Male : ……………..

Female : Nee ennai anaiththu paarthaalenna
Neeraadum nadhi pol paainthaalenna
Sittrinba kalaigal arinthae sella
Payamenna pennthaan maan pol thulla

Female : Naan naagamthaan naan sarppamthaan
Sinunguven seeruvaen
Sinunguven seeruvaen……kann kothuvaen

Female : Thakthathimi thannaa hae….thakthathimi thannaa

Male : ……………..

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : பப்பி லஹரி

ஆண் : ………………………………

பெண் : தக்ததிமி தன்னா தக்ததிமி தன்னா
நான் நாகம்தான் நான் சர்ப்பம்தான்
சிணுங்குவேன் சீறுவேன்
சிணுங்குவேன் சீறுவேன்……..கண்கொத்துவேன்

பெண் : தக்ததிமி தன்னா ஹே தக்ததிமி தன்னா
நான் நாகம்தான் நான் சர்ப்பம்தான்
சிணுங்குவேன் சீறுவேன்
சிணுங்குவேன் சீறுவேன்…….கண்கொத்துவேன்

பெண் : தக்ததிமி தன்னா ஹே….தக்ததிமி தன்னா

ஆண் : ……………………..

பெண் : பூ வாசம் தந்தேன் கன்னத்திலே
ஆவேசம் கொண்டேன் எண்ணத்திலே
முத்தாடும் குளிர்வாய் சுகம் காட்டத்தான்
வந்தாடும் கண்ணா விஷம் தூவத்தான்

பெண் : பூ வாசம் தந்தேன் கன்னத்திலே
ஆவேசம் கொண்டேன் எண்ணத்திலே
முத்தாடும் குளிர்வாய் சுகம் காட்டத்தான்
வந்தாடும் கண்ணா விஷம் தூவத்தான்

பெண் : நான் நாகம் தான் நான் சர்ப்பம் தான்
சிணுங்குவேன் சீறுவேன்
சிணுங்குவேன் சீறுவேன்….கண்கொத்துவேன்

பெண் : தக்ததிமி தன்னா ஹோ தக்ததிமி தன்னா

ஆண் : ……………………..

பெண் : நீ என்னை அணைத்து பார்த்தாலென்ன
நீராடும் நதி போல் பாய்ந்தாலென்ன
சிற்றின்ப கலைகள் அறிந்தே செல்ல
பயமென்ன பெண்தான் மான் போல் துள்ள

பெண் : நான் நாகம்தான் நான் சர்ப்பம்தான்
சிணுங்குவேன் சீறுவேன்
சிணுங்குவேன் சீறுவேன்….கண்கொத்துவேன்

பெண் : தக்ததிமி தன்னா ஹோ தக்ததிமி தன்னா

ஆண் : ……………………..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here