Singer : Raghava Lawrence

Music by : Bharathwaj

Whistling : ……………………….

Male : Oo….. maami……………
Oo……………. maami

Male : Thala suththuthae maamaa
Enakku thala suththuthae
Iduppaaduthae maamaa
Enakku iduppaaduthae

Male : Thala suththuthae maamaa
Enakku thala suththuthae
Iduppaaduthae maamaa
Enakku iduppaaduthae

Male : Thanjavuru bomma pola
Odambu suththuthadaa
Ey thala kaalu puriyaama
Intha ulagam aaduthadaa

Male : Ey raamasaami ey kuppusaami…..
Ey raamasaami kuppusaami
Ey raamasaami kuppusaami
Kanthasaami munusaami
Enne saamiyo hei saami
Hahahaha

Male : Thala suththuthae maamaa
Enakku thala suththuthae
Iduppaaduthae maamaa
Enakku iduppaaduthae

Chorus : ……………………

Male : Dhoolu kelappu dhoolu kelappu
Dhoosu parakka dhoolu kelappu
Chinnappaiyaa yei cinnappaiyaa
Kaalu illennu kavla vendam
Kaigal irukku pattaiya kelappu
Chinnappaiyaa yei chinnappaiyaa

Male : Background edhukkuda unakku
Antha kadavul irukkaan namakku namakku
Appaa soththu yethukkudaa unakku
Ada namma soththu irukkudaa uzhaippu
Ada oram pogaatha othingi nikkaatha
Vaadaa vaadaa unnaal mudiyumadaa
Maams …hahahaha

Male : Thala suththuthae maamaa
Enakku thala suththuthae
Iduppaaduthae maamaa
Enakku iduppaaduthae

Chorus : ……………………………….

Male : Inga paaruppaa kadavula thitraan

Male : Kadavul ivanukkellaam koduthum
Kadavul mela complaint pannaan
Intha paiyan
Male : Entha paiyan
Male : Ye intha paiyan

Male : Panaththa paathu
Paasaththa maranthu
Peththa thaaya rotula vittaan
Antha paiyan
Male : Entha paiyan baa
Male : Antha paiyan

Male : Onakkum vayasaagum maappu
Un pulla vaippaan aappu aappu
Konjanaal vaazhkkedaa saami
Nee thillirunthaa marthatti kaami
Veen buildap aanaa vanthaa venaam
Vallavarkku vallavar ingiruppaan

Female : Sokkaa sonna thambi

Male : Thanks paatti ..hahahaha

Male : Thala suththuthae maamaa
Enakku thala suththuthae
Iduppaaduthae maamaa
Enakku iduppaaduthae

Male : Thanjavuru bomma pola
Odambu suththuthadaa
Ey thala kaalu puriyaama
Intha ulagam aaduthadaa

Male : Ey raamasaami ey kuppusaami…..
Ey raamasaami kuppusaami
Ey raamasaami kuppusaami
Kanthasaami munusaami
Enne saamiyo hei saami
Hahahaha

Male : Murugaa

பாடகர் : ராகவா லாரன்ஸ்

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

விசில் : ……………………………
ஆண் : ஓ…….மாமி……….
ஓ…………மாமி

ஆண் : தல சுத்துதே மாமா
எனக்கு தல சுத்துதே
இடுப்பாடுதே மாமா
எனக்கு இடுப்பாடுதே

ஆண் : தல சுத்துதே மாமா
எனக்கு தல சுத்துதே
இடுப்பாடுதே மாமா
எனக்கு இடுப்பாடுதே

ஆண் : தஞ்சாவூரூ பொம்ம போல
ஒடம்பு சுத்துதடா
ஏய் தல காலு புரியாமா
இந்த உலகம் ஆடுதடா

ஆண் : ஏய் ராமசாமி ஏய் குப்புசாமி
ஏய் ராமசாமி ஏய் குப்புசாமி
ஏய் ராமசாமி குப்புசாமி
கந்தசாமி முனுசாமி
என்ன சாமியோ ஹேய் சாமி
ஹஹஹஹா

ஆண் : தல சுத்துதே மாமா
எனக்கு தல சுத்துதே
இடுப்பாடுதே மாமா
எனக்கு இடுப்பாடுதே

குழு : ……………………………………

ஆண் : தூளு கெளப்பு தூளு கெளப்பு
தூசு பறக்க தூளு கெளப்பு
சின்னப்பையா ஏய் சின்னப்பையா
காலு இல்லன்னு கவல வேண்டாம்
கைகள் இருக்கு பட்டையா கெளப்பு
சின்னப்பையா ஏய் சின்னப்பையா

ஆண் : பேக்கிரவுண்டு எதுக்குடா உனக்கு
அந்த கடவுள இருக்கான் நமக்கு நமக்கு
அப்பா சொத்து எதுக்குடா உனக்கு
அட நம்ம சொத்து இருக்குடா உழைப்பு
அட ஓரம் போகாத ஒதுங்கி நிக்காத
வாடா வாடா உன்னால் முடியுமாடா
மாம்ஸ்………ஹஹஹஹா

ஆண் : தல சுத்துதே மாமா
எனக்கு தல சுத்துதே
இடுப்பாடுதே மாமா
எனக்கு இடுப்பாடுதே

குழு : …………………….

ஆண் : இங்க பாருப்பா கடவுள திட்டுறான்

ஆண் : கடவுள் இவனுகெல்லாம் கொடுத்தும்
கடவுள் மேல கம்ப்ளைன்ட் பண்ணான்
இந்த பையன்
ஆண் : எந்த பையன்
ஆண் : ஏ இந்த பையன்

ஆண் : பணத்த பாத்து
பாசத்த மறந்து
பெத்த தாய ரோட்டுல விட்டான்
அந்த பையன்
ஆண் : எந்த பையன் பா
ஆண் : அந்த பையன்

ஆண் : ஒனக்கும் வயசாகும் மாப்பு
உன் புள்ள வைப்பான் ஆப்பு ஆப்பு
கொஞ்சநாள் வாழ்க்கைகடா சாமி
நீ தில்லிருந்தா மார்தட்டி காமி
வீண் பில்டப் ஆனா வந்தா வேணாம்
வல்லவர்க்கு வல்லவர் இங்கிருப்பான்

பெண் : சோக்கா சொன்ன தம்பி

ஆண் : தேங்க்ஸ் பாட்டி….ஹஹஹா

ஆண் : தல சுத்துதே மாமா
எனக்கு தல சுத்துதே
இடுப்பாடுதே மாமா
எனக்கு இடுப்பாடுதே

ஆண் : தஞ்சாவூரூ பொம்ம போல
ஒடம்பு சுத்துதடா
ஏய் தல காலு புரியாமா
இந்த உலகம் ஆடுதடா

ஆண் : ஏய் ராமசாமி ஏய் குப்புசாமி
ஏய் ராமசாமி ஏய் குப்புசாமி
ஏய் ராமசாமி குப்புசாமி
கந்தசாமி முனுசாமி
என்ன சாமியோ ஹேய் சாமி
ஹஹஹஹா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here