Singers : Bharathwaj and Kavitha

Music by : Bharathwaj

Whistling : ……………………….

Male : Oo….. maami……………
Oo……………. maami

Female : Oo….. maama……………
Oo……………. maama

Male : Thala suththuthae maami
Enakku thala suththuthae
Female : Iduppaaduthae maamaa
Enakku iduppaaduthae

Male : Thala suththuthae maami
Enakku thala suththuthae
Female : Iduppaaduthae maamaa
Enakku iduppaaduthae

Male : Thanjavuru bomma pola
Odambu suththuthadi
Female : Thala kaalu puriyaama
Intha udambu aaduthadaa

Male : Ey chellakutty ey bujjukutti…..
Ey chellakutty ey bujjukutti…..
Ey chellakutty ammukutti
Bujjukutti…..pappukutti
Kutti kuttiyooo hei saami
Hahahaha

Male : Thala suththuthae maami
Enakku thala suththuthae
Chorus : Ohh maami
Female : Iduppaaduthae maamaa
Enakku iduppaaduthae
Chorus : Ohh maamaa
Ohh maamaa ohh maamaa
Maamaa maamaa

Female : ……………………..

Chorus : ……………………

Female : Odambu romba soodaa irukku
Thottu paarthu kaaichala erukku
Chinnappaiyaa ye chinnappaiyaa

Male : Thotta udanae kaaichal ponathu
Kattipudichi kacha mocha nadakkuthu
Chinna ponnae ye chinna ponnae

Female : Vittu vittu varuvathu kaaichal
Ada vidaama adippathu neechal
Male : Thalli thalli viduvathu oonjal
Nee kitta vanthu mayakkura angel

Female : Ada ennennamo sollura
Ennennamo seiyura
Kitta izhuththu orasippaakkura
Male : Hahahaha
Orasunaathaandi paththum

Male : Thala suththuthae maami
Enakku thala suththuthae
Female : Iduppaaduthae maamaa
Enakku iduppaaduthae

Female : ……………………………..

Female : Udambu paathaa chinnathaa irukku
Pannure vela perusaa irukkku
Thiruttupaiyaa ye ye Thiruttupaiyaa

Male : Odambukkula onnum illa
Unmaiya sonnaa romba tholla
Thiruttu pennae ye thiruttu pennae

Female : Ada ellaam enakku theriyum
Ada ellaam enakku puriyum puriyum
Male : Ennadi unakku theriyum
Adi ennadi unakku puriyum

Female : Ada podaa podaa
Peiyaa alaiyura
Ullukkulla yetho kanakkiruku
Male : Ennathu peiyaa
Ivallukkeppadi theriyum

Male : Thala suththuthae maami
Enakku thala suththuthae
Female : Iduppaaduthae maamaa
Enakku iduppaaduthae

Male : Thala suththuthae maami
Enakku thala suththuthae
Female : Iduppaaduthae maamaa
Enakku iduppaaduthae

Male : Thanjavuru bomma pola
Odambu suththuthadi
Female : Thala kaalu puriyaama
Intha udambu aaduthadaa

Male : Ey chellakutty ey bujjukutti…..
Ey chellakutty ey bujjukutti…..
Ey chellakutty ammukutti
Bujjukutti…..pappukutti
Kutti kuttiyooo hei saami
Hahahaha

பாடகர்கள் : பரத்வாஜ் மற்றும் கவிதா

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

விசில் : .……………………….

ஆண் : ஓ…….மாமி………………..
ஓ………………..மாமி

பெண் : ஓ………………….மாமா…………………….
ஓ…………………….மாமா

ஆண் : தல சுத்துதே மாமி
எனக்கு தல சுத்துதே
பெண் : இடுப்பாடுதே மாமா
எனக்கு இடுப்பாடுதே

ஆண் : தல சுத்துதே மாமி
எனக்கு தல சுத்துதே
பெண் : இடுப்பாடுதே மாமா
எனக்கு இடுப்பாடுதே

ஆண் : தஞ்சாவூரூ பொம்ம போல
ஒடம்பு சுத்துதடி
பெண் : தல காலு புரியாமா
இந்த உடம்பு ஆடுதடா

ஆண் : ஏய் செல்லகுட்டி ஏய் புஜ்ஜுகுட்டி
ஏய் செல்லகுட்டி ஏய் புஜ்ஜுகுட்டி
ஏய் செல்லகுட்டி புஜ்ஜுகுட்டி
புஜ்ஜுகுட்டி……பப்புக்குட்டி
குட்டி குட்டியோ ஹேய் சாமி
ஹஹஹஹா

ஆண் : தல சுத்துதே மாமி
எனக்கு தல சுத்துதே
குழு : ஓ மாமி
பெண் : இடுப்பாடுதே மாமா
எனக்கு இடுப்பாடுதே
குழு : ஓ மாமா
ஓ மாமா ஓ மாமா
மாமா மாமா

பெண் : ………………….

குழு : …………………….

பெண் : ஒடம்பு ரொம்ப சூடா இருக்கு
தொட்டு பார்த்து காய்ச்சலா இருக்கு
சின்னப்பையா ஏ சின்னப்பையா

ஆண் : தொட்டவுடனே காய்ச்சல் போனது
கட்டிபிடிச்சு கச்சா முச்சா நடக்குது
சின்ன பொண்ணே ஏ சின்ன பொண்ணே

பெண் : விட்டு விட்டு வருவது காய்ச்சல்
அட விடாமா அடிப்பது நீச்சல்
ஆண் : தள்ளி தள்ளி விடுவது ஊஞ்சல்
நீ கிட்ட வந்து மயக்குற ஏஞ்சல்

பெண் : அட என்னென்னமோ சொல்லுற
என்னென்னமோ செய்யுற
கிட்ட இழுத்து ஒரசிப்பாக்குற
ஆண் : ஹஹஹஹா
ஒரசுனாதாண்டி பத்தும்

ஆண் : தல சுத்துதே மாமி
எனக்கு தல சுத்துதே
பெண் : இடுப்பாடுதே மாமா
எனக்கு இடுப்பாடுதே

பெண் : ………………….

பெண் : உடம்பு பாத்தா சின்னதா இருக்கு
பண்ணுற வேல பெருசா இருக்கு
திருட்டுபையா ஏ ஏ திருட்டுபையா

ஆண் : ஒடம்புக்குள்ள ஒன்னும் இல்ல
உண்மைய சொன்னா ரொம்ப தொல்ல
திருட்டு பெண்ணே ஏ திருட்டு பெண்ணே

பெண் : அட எல்லாம் என்னக்கு தெரியும்
அட எல்லாம் எனக்கு புரியும் புரியும்
ஆண் : என்னடி உனக்கு தெரியும்
அடி என்னடி உனக்கு புரியும்

பெண் : அட போடா போடா
பேயா அலையுற
உள்ளுக்குள்ள ஏதோ கணக்கிருக்கு
ஆண் : என்னாது பேயா
இவளுகெப்படி தெரியும்

ஆண் : தல சுத்துதே மாமி
எனக்கு தல சுத்துதே
பெண் : இடுப்பாடுதே மாமா
எனக்கு இடுப்பாடுதே

ஆண் : தல சுத்துதே மாமி
எனக்கு தல சுத்துதே
பெண் : இடுப்பாடுதே மாமா
எனக்கு இடுப்பாடுதே

ஆண் : தஞ்சாவூரூ பொம்ம போல
ஒடம்பு சுத்துதடி
பெண் : தல காலு புரியாமா
இந்த உடம்பு ஆடுதடா

ஆண் : ஏய் செல்லகுட்டி ஏய் புஜ்ஜுகுட்டி
ஏய் செல்லகுட்டி ஏய் புஜ்ஜுகுட்டி
ஏய் செல்லகுட்டி புஜ்ஜுகுட்டி
புஜ்ஜுகுட்டி……பப்புக்குட்டி
குட்டி குட்டியோ ஹேய் சாமி
ஹஹஹஹா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here