Singer : S. P. Balasubrahmanyam

Music by : Chandrabose

Male : Thalai vaari poochoodum ilan thendralae
Tharai meedhu vandhaadum kodi minnalae
Annan enadhu kannil ezhundha
Vanna kanave vanji nilavae
Naam engu vaazhndhaalum neengaathu paasam

Male : Thalai vaari poochoodum ilan thendralae
Tharai meedhu vandhaadum kodi minnalae…kodi minnalae

Male : Malar maalai mangalyam naalai varum
Manavaalan thunai serum velai varum
Aaa…aa…aa…ellorum unai vaazhthum kaalam varum
En kannil aanandha kanneer varum
Thangai oru thaayaai pillai peralaam
Pillaikku indha maaman seergal tharalaam
Naan andha thirunaalai ethirpaarkkiren

Male : Thalai vaari poochoodum ilan thendralae
Tharai meedhu vandhaadum kodi minnalae…
Annan enadhu kannil ezhundha
Vanna kanave vanji nilavae
Naam engu vaazhndhaalum neengaathu paasam

Male : Thalai vaari poochoodum ilan thendralae
Tharai meedhu vandhaadum kodi minnalae…kodi minnalae

Male : Uyirae nam uravennum agaraathiyil
Pirivennum oru vaarthai kidaiyaathamma
Aaa…aaa…aaa…ondraaga irukkindra aagaayam thaan
Oru podhum irandaaga udaiyaadhamma
Vaadi vida koodum vaasa malar thaan
Vaaduvadhu yedhu paasamalar thaan
Maaradhu maraiyadhu manam veesumae

Male : Thalai vaari poochoodum ilan thendralae
Tharai meedhu vandhaadum kodi minnalae…
Annan enadhu kannil ezhundha
Vanna kanave vanji nilavae
Naam engu vaazhndhaalum neengaathu paasam

Male : Hmm mm mm mm hmm mm mm
Hmm mm mm mm hmmm mm mm hmm mmm

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : சந்திரபோஸ்

ஆண் : தலை வாரி பூச்சூடும் இளந்தென்றலே
தரை மீது வந்தாடும் கொடி மின்னலே
அண்ணன் எனது கண்ணில் எழுந்த
வண்ணக்கனவே வஞ்சி நிலவே
நாம் எங்கு வாழ்ந்தாலும் நீங்காது பாசம்

ஆண் : தலை வாரி பூச்சூடும் இளந்தென்றலே
தரை மீது வந்தாடும் கொடி மின்னலே

ஆண் : மலர் மாலை மாங்கல்யம் நாளை வரும்
மணவாளன் துணை சேரும் நேரம் வரும்
ஆஅ …எல்லோரும் உன்னை வாழ்த்தும் காலம் வரும்
என் கண்ணில் ஆனந்த கண்ணீர் வரும்
தங்கை ஒரு தாயாய் பிள்ளை பெறலாம்
பிள்ளைக்கு இந்த மாமன் சீர்கள் தரலாம்
நான் அந்த திருநாளை எதிர்பார்க்கிறேன்

ஆண் : தலை வாரி பூச்சூடும் இளந்தென்றலே
தரை மீது வந்தாடும் கொடி மின்னலே
அண்ணன் எனது கண்ணில் எழுந்த
வண்ணக்கனவே வஞ்சி நிலவே
நாம் எங்கு வாழ்ந்தாலும் நீங்காது பாசம்

ஆண் : தலை வாரி பூச்சூடும் இளந்தென்றலே
தரை மீது வந்தாடும் கொடி மின்னலே

ஆண் : உயிரே நாம் உறவென்னும் அகராதியில்
பிரிவென்னும் ஒரு வார்த்தை கிடையாதம்மா
ஆஅ …ஒன்றாக இருக்கின்ற ஆகாயம் தான்
ஒரு போதும் இரண்டாக உடையாதம்மா
வாடி விட கூடும் வாச மலர் தான்
வாடுவது ஏது பாசமலர் தான்
மாறாது மறையாது மனம் வீசுமே

ஆண் : தலை வாரி பூச்சூடும் இளந்தென்றலே
தரை மீது வந்தாடும் கொடி மின்னலே
அண்ணன் எனது கண்ணில் எழுந்த
வண்ணக்கனவே வஞ்சி நிலவே
நாம் எங்கு வாழ்ந்தாலும் நீங்காது பாசம்

ஆண் : ……………………………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here