Singers : S. Janaki and Jikki

Music by : Shankar Ganesh

Female : Thalai vaazhai ilai pottu
Virundhu vaippen
En thalaivaa un varugaikku
Thavamiruppen

Female : Thalai vaazhai ilai pottu
Virundhu vaippen
En thalaivaa un varugaikku
Thavamiruppen

Female : Nee undaal en pasiyaarum
Endriruppen
Nee undaal en pasiyaarum
Endriruppen
Un vazhi meedhu vizhi vaithu nindriruppen
Un vazhi meedhu vizhi vaithu nindriruppen

Female : Thalai vaazhai ilai pottu
Virundhu vaippen
En thalaivaa un varugaikku
Thavamiruppen

Female : Manaiyaram thanai kaakka naanirukka
En thunai karam yena endrum neeyirukka
Manaiyaram thanai kaakka naanirukka
En thunai karam yena endrum neeyirukka
Illaram nalamaaga thulangaadho
Illaram nalamaaga thulangaadho
Puvi inbamellaam ingu vilangaadho

Female : Thalai vaazhai ilai pottu
Virundhu vaippen
En thalaivaa un varugaikku
Thavamiruppen

Female : Kadhiravan mugam paarkkum
Thaamaraiyum
Than kaadhalai edhir paarkkum
Pen manamum

Female : Kadhiravan mugam paarkkum
Thaamaraiyum
Than kaadhalai edhir paarkkum
Pen manamum

Female : Orinam enbadhu thaan puriyaadho
Orinam enbadhu thaan puriyaadho
En oru manam unakkendru theriyaadho
En oru manam unakkendru theriyaadho
Oru manam unakkendru theriyaadho

Female : Thalai vaazhai ilai pottu
Virundhu vaippen
En thalaivaa un varugaikku
Thavamiruppen

Female : Kodiyinil pirandhadhu malarondru
Adhan kulir vizhi malarndhadhu nilavendru
Madiyinil thavazhndhadhu unai kandu
Than idhazhgalil unakkena thaen kondu
Aa…aaa….aa….aaa….aaa….aaa….haa…

Female : Manjal konjidum maangalyam
Adhu mangaiyarkkellaam perum selvam
Manjal konjidum maangalyam
Adhu mangaiyarkkellaam perum selvam
Kannukku niraindha kanavanai thavira
Kannukku niraindha kanavanai thavira
Pennukku yaedhu oru dheivam
Pennukku yaedhu oru dheivam

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் ஜிக்கி

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பெண் : தலைவாழை இலை போட்டு
விருந்து வைத்தேன்
என் தலைவா உன் வருகைக்கு
தவம் இருப்பேன்

பெண் : தலைவாழை இலை போட்டு
விருந்து வைத்தேன்
என் தலைவா உன் வருகைக்கு
தவம் இருப்பேன்

பெண் : நீ உண்டால் என் பசியாறும்
என்றிருப்பேன்
நீ உண்டால் என் பசியாறும்
என்றிருப்பேன்
உன் வழி மீது விழி வைத்து நின்றிருப்பேன்
உன் வழி மீது விழி வைத்து நின்றிருப்பேன்

பெண் : தலைவாழை இலை போட்டு
விருந்து வைத்தேன்
என் தலைவா உன் வருகைக்கு
தவம் இருப்பேன்

பெண் : மனையறம் தனை காக்க நான் இருக்க
என் துணைக்கரம் என என்றும் நீ இருக்க
மனையறம் தனை காக்க நான் இருக்க
என் துணைக்கரம் என என்றும் நீ இருக்க
இல்லறம் நலமாக துலங்காதோ
இல்லறம் நலமாக துலங்காதோ
புவி இன்பம் எல்லாம் இங்கு விளங்காதோ

பெண் : தலைவாழை இலை போட்டு
விருந்து வைத்தேன்
என் தலைவா உன் வருகைக்கு
தவம் இருப்பேன்

பெண் : கதிரவன் முகம் பார்க்கும்
தாமரையும்
தன் காதலை எதிர்பார்க்கும்
பெண் மனமும்

பெண் : ஓரினம் என்பதுதான் புரியாதோ
ஓரினம் என்பதுதான் புரியாதோ
என் ஒரு மனம் உனக்கென்று தெரியாதோ
என் ஒரு மனம் உனக்கென்று தெரியாதோ
ஒரு மனம் உனக்கென்று தெரியாதோ

பெண் : தலைவாழை இலை போட்டு
விருந்து வைத்தேன்
என் தலைவா உன் வருகைக்கு
தவம் இருப்பேன்

பெண் : கொடியினில் பிறந்தது மலரொன்று
அதன் குளிர் விழி மலர்ந்தது நிலவென்று
மடியினில் தவழ்ந்தது உன்னை கண்டு
தன் இதழ்களில் உனக்கென தென் கொண்டு
ஆ…..ஆஅ……ஆ……ஆஅ……ஆஅ……ஆஅ…..ஹா…..

பெண் : மஞ்சள் கொஞ்சிடும் மாங்கல்யம்
அது மங்கையர்க்கெல்லாம் பெரும் செல்வம்
மஞ்சள் கொஞ்சிடும் மாங்கல்யம்
அது மங்கையர்க்கெல்லாம் பெரும் செல்வம்
கண்ணுக்கு நிறைந்த கணவனை தவிர
கண்ணுக்கு நிறைந்த கணவனை தவிர
பெண்ணுக்கு ஏது ஒரு தெய்வம்
பெண்ணுக்கு ஏது ஒரு தெய்வம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here