Singers : Swasthika Swaminathan and Chorus

Music by : D. Imman

Lyrics by : Hemanth

Female : Thalaimaganae…. thalaimaganae…
Ulagam ini
Unakena uravugalaakum

Female : Thalaimuraiyae… thalaimuraiyae…
Varungaalam namakena
Vidinthae theerum

Female : Vazhkaiyelae
Thorkkayilae noogadhae
Mannil puthaipadum vidhaiyae
Oru naal malarum

Female : Thanakena vazhbavenae
Maraivaanae
Oooruku vaazhnthidum uyirae
Maraindhum vaazhum

Female : Kidaithu vidaatho
Sondha man nillaithu vidaatho!
Malarndhu vidaatho
Kaalamum kanindhu vidaatho!

Female Chorus : Hmmm mmm hmm mmm

 Female Chorus : Thalaimaganae…. thalaimaganae…
Ulagam ini
Unakena uravugalaakum

Female : Thalaimuraiyae… thalaimuraiyae…
Varungaalam namakena
Vidinthae theerum

Female Chorus : Marangalaai
Malaigalai.. saami
Ingu irukkumm varaiyilae
Vaazhum boomi

Female Chorus : Vaanamai
Megamaai ..naamum
Manam virinthirundhalae
Oorum eeram

Female Chorus : Vaazhum ivvulagam
Manidhan namakku mattum illa
Neerum nilangalum pagirindhaal
Edhum kuttaramilla

பாடகர்கள் : ஸ்வஸ்திகா ஸ்வாமிநாதன் மற்றும் குழு

இசை அமைப்பாளர் : டி. இமான்

பாடல் ஆசிரியர் : ஹேமந்த்

பெண் : தலைமகனே…. தலைமகனே…
உலகம் இனி
உனக்கென உறவுகளாகும்

பெண் : தலைமுறையே… தலைமுறையே…
வருங்காலம் நமக்கென
விடிந்தே தீரும்

பெண் : வாழ்க்கையிலே
தோற்க்கையிலே நோகாதே
மண்ணில் புதைபடும் விதையே
ஒரு நாள் மலரும்…

பெண் : தனெக்கென வாழ்பவேன
மறைவானே!
ஊருக்கு வாழ்ந்திடும் உயிரே
மறைந்தும் வாழும்

பெண் : கிடைத்து விடாதோ!
சொந்த மண் நிலைத்து விடாதோ!
மலர்ந்து விடாதோ!
காலமும் கனிந்து விடாதோ!

பெண் குழு : ஹ்ம் ம்ம் ஹ்ம் ம்ம் …

பெண் குழு : தலைமகனே…. தலைமகனே…
உலகம் இனி
உனக்கென உறவுகளாகும்

பெண் குழு : தலைமுறையே… தலைமுறையே…
வருங்காலம் நமக்கென
விடிந்தே தீரும்

பெண் குழு : மரங்களாய்!
மலைகளாய்! சாமி
இங்கு இருக்கும் வரையில்
வாழும் பூமி

பெண் குழு : வானமாய் !
மேகமாய்! நாமும்
மனம் விரிந்திருந்தாலே
ஊரும் ஈரம்

பெண் குழு : வாழும் இவ்வுலகம்
மனிதன் நமக்கும் மட்டுமல்ல
நீரும் நிலங்களும் பகிர்ந்தால்
ஏதும் குற்றமில்ல


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here