Singer : P. Susheela

Music by : M. S. Viswanathan

Lyrics by : Mu. Metha

Female : Thalaivaa nee ingu varavendum
Un thalaiyanaiyil idam thara vendum
Thalaivaa nee ingu varavendum
Un thalaiyanaiyil idam thara vendum

Female : Thalaivaa nee ingu varavendum
Un thalaiyanaiyil idam thara vendum

Female : Maalaigal kazhuththil vizha vendum
Un manjaththai naanum thozha vendum
Maalaigal kazhuththil vizha vendum
Un manjaththai naanum thozha vendum

Female : Thalaivaa nee ingu varavendum
Un thalaiyanaiyil idam thara vendum

Female : Oru raagam oorvalam pogum
Suga raaja veedhiyil yogam
Oru raagam oorvalam pogum
Suga raaja veedhiyil yogam
Idhu thegam kaanaatha mogam
En dhevan nee thantha thaagam

Female : Idhu mullil odiya paadham
Udal medai thediya geedham
Idhu mullil odiya paadham
Udal medai thediya geedham
Nadaipotta paadhaiyil pedham ini
Unathu paadhai enthan vedham

Female : Thalaivaa nee ingu varavendum
Un thalaiyanaiyil idam thara vendum

Female : Idhu kadhavu illaatha jannal
Oru kaiyil nillaatha minnal
Idhu kadhavu illaatha jannal
Oru kaiyil nillaatha minnal
Un kaikku vanthathu vaanam
Vegu kaalam ponapin naanam

Female : Vizhi paarvai poomazhai aagum
Mozhi porvai aasaiyil vegum
Varum kaalakaalangal yaavum
Ini kadhal poonguyil koovum

Female : Thalaivaa nee ingu varavendum
Un thalaiyanaiyil idam thara vendum

Female : Maalaigal kazhuththil vizha vendum
Un manjaththai naanum thozha vendum

Female : Thalaivaa nee ingu varavendum
Un thalaiyanaiyil idam thara vendum

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : மு. மேத்தா

பெண் : தலைவா நீ இங்கு வரவேண்டும்
உன் தலையணையில் இடம் தரவேண்டும்
தலைவா நீ இங்கு வரவேண்டும்
உன் தலையணையில் இடம் தரவேண்டும்

பெண் : தலைவா நீ இங்கு வரவேண்டும்
உன் தலையணையில் இடம் தரவேண்டும்

பெண் : மாலைகள் கழுத்தில் விழ வேண்டும்
உன் மஞ்சத்தை நானும் தொழ வேண்டும்
மாலைகள் கழுத்தில் விழ வேண்டும்
உன் மஞ்சத்தை நானும் தொழ வேண்டும்

பெண் : தலைவா நீ இங்கு வரவேண்டும்
உன் தலையணையில் இடம் தரவேண்டும்

பெண் : ஒரு ராகம் ஊர்வலம் போகும்
சுக ராஜ வீதியில் யோகம்
ஒரு ராகம் ஊர்வலம் போகும்
சுக ராஜ வீதியில் யோகம்
இது தேகம் காணாத மோகம்
என் தேவன் நீ தந்த தாகம்

பெண் : இது முள்ளில் ஓடிய பாதம்
உடல் மேடை தேடிய கீதம்
இது முள்ளில் ஓடிய பாதம்
உடல் மேடை தேடிய கீதம்
நடைபோட்ட பாதையில் பேதம் இனி
உனது பாதை எந்தன் வேதம்……

பெண் : தலைவா நீ இங்கு வரவேண்டும்
உன் தலையணையில் இடம் தரவேண்டும்

பெண் : இது கதவு இல்லாத ஜன்னல் ஒரு
கையில் நில்லாத மின்னல்
இது கதவு இல்லாத ஜன்னல் ஒரு
கையில் நில்லாத மின்னல்
உன் கைக்கு வந்தது வானம்
வெகு காலம் போனபின் நாணம்

பெண் : விழிப் பார்வை பூமழை ஆகும்
மொழி போர்வை ஆசையில் வேகும்
வரும் காலகாலங்கள் யாவும்
இனி காதல் பூங்குயில் கூவும்…..

பெண் : தலைவா நீ இங்கு வரவேண்டும்
உன் தலையணையில் இடம் தரவேண்டும்

பெண் : மாலைகள் கழுத்தில் விழ வேண்டும்
உன் மஞ்சத்தை நானும் தொழ வேண்டும்

பெண் : தலைவா நீ இங்கு வரவேண்டும்
உன் தலையணையில் இடம் தரவேண்டும்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here