Singers : M. R. Vijaya and P. Radha

Music by : Kunnakudi Vaidyanathan

Female : ………………………….

Female : Thalaivaa thavaputhalva varugavae
Thalaivaa thavaputhalva varugavae
Undhan thaamarai thaal panindhen vaazhgavae
Thalaivaa thavaputhalva varugavae
Undhan thaamarai thaal panindhen vaazhgavae

Female : ……………………

Female : Nilaiyaana pugazh konda kalai selvamae
Aa…aa…aa…aa…aa…aa…aa…a…haa..aa..aa..aa…
Nilaiyaana pugazh konda kalai selvamae
Niraivaana gunakundrae arul vellamae
Nilaiyaana pugazh konda kalai selvamae
Niraivaana gunakundrae arul vellamae
Nedungaalamaai vanangamudi
Nedungaalamaai vanangamudi
Ilangaesanai purangaanavae
Nee illathu yaazhil veru yaar velvoor eerezhulagilumae

Female : Thalaivaa thavaputhalva varugavae
Undhan thaamarai thaal panindhen vaazhgavae

Female : ……………………………….

Female : Uruvil kural neeyae arivil malai neeyae
Karunai mugil neeyae kandhanin thamizh neeyae
Uruvil kural neeyae arivil malai neeyae
Karunai mugil neeyae kandhanin thamizh neeyae

Female : {Alaikadal ezhaiyum kudithu
Arundhamil ilakkanam padithu
Malaiyin mamadhaiyai azhithu
Vathapiyin aayulai mudithu} (2)

Female : Vaanavar pugazhum maanidar nalanum
Dhaanamum thavamum gnyaanamum palanum
Vaanavar pugazhum maanidar nalanum
Dhaanamum thavamum gnyaanamum palanum
Vedhamum aagama podhamum seerthara
Vilanga miguntha varangal vazhagidum

Female : Thalaivaa thavaputhalva varugavae
Undhan thaamarai thaal panindhen vaazhgavae

பாடகர்கள் : எம்.ஆர். விஜயா மற்றும் பி. ராதா

இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்யநாதன்

பெண் : …………………..

பெண் : தலைவா தவப்புதல்வா வருகவே
தலைவா தவப்புதல்வா வருகவே
உந்தன் தாமரைத்தாள் பணிந்தேன் வாழ்கவே
தலைவா தவப்புதல்வா வருகவே
உந்தன் தாமரைத்தாள் பணிந்தேன் வாழ்கவே

பெண் : ……………………..

பெண் : நிலையான புகழ் கொண்ட கலைச் செல்வமே
ஆ……ஆ…..ஆ….ஆ…..ஆ…..ஆ……ஆ…….ஆ…..ஆ…..ஆ…ஹா….ஆ….
நிலையான புகழ் கொண்ட கலைச் செல்வமே
நிறைவான குணக்குன்றே அருள் வெள்ளமே
நிலையான புகழ் கொண்ட கலைச் செல்வமே
நிறைவான குணக்குன்றே அருள் வெள்ளமே
நெடுங்காலமாய் வணங்காமுடி
நெடுங்காலமாய் வணங்காமுடி
இலங்கேசனைப் புறங்காணவே
நீயல்லாது யாழில் வேறு யார் வெல்வார் ஈரேழுலகிலுமே

பெண் : தலைவா தவப்புதல்வா வருகவே
உந்தன் தாமரைத்தாள் பணிந்தேன் வாழ்கவே

பெண் : …………………..

பெண் : உருவில் குறள் நீயே அறிவில் மலை நீயே
கருணை முகில் நீயே கந்தனின் தமிழ் நீயே
உருவில் குறள் நீயே அறிவில் மலை நீயே
கருணை முகில் நீயே கந்தனின் தமிழ் நீயே

பெண் : {அலைகடல் ஏழையும் குடித்து
அருந்தமிழ் இலக்கணம் படித்து
மலையின் மமதையை அழித்து
வாதாபியின் ஆயுளை முடித்து} (2)

பெண் : வானவர் புகழும் மானிடர் நலனும்
தானமும் தவமும் ஞானமும் பலனும்
வானவர் புகழும் மானிடர் நலனும்
தானமும் தவமும் ஞானமும் பலனும்
வேதமும் ஆகம போதமும் சீர்தர
விளங்க மிகுந்த வரங்கள் வழங்கிடும்

பெண் : தலைவா தவப்புதல்வா வருகவே
உந்தன் தாமரைத் தாள் பணிந்தேன் வாழ்கவே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here