Singer : S. Janaki

Music by : Gangai Amaran

Female : Manam kavarntha mannavanae
Malarezhuthum kaditham idhu
Unnai paarththu oru bedhai magal
Parithavikkum saedhi idhu

Female : Idhayaththil unnai mattum
Oliththu vaiththaen
Indru idhayaththai kaagithaththil
Irakki vaiththaen

Female : Thalaivanae un mugam paarththaen
Thanimaiyil yaen nilam parththaen
Thalaivanae un mugam paarththaen
Thanimaiyil yaen nilam parththaen

Female : Paarvaiyil kaaman nee
Aanmaiyil raaman nee
Azhaganae…ae….ae…

Female : Thalaivanae un mugam paarththaen
Thanimaiyil yaen nilam parththaen

Female : Ponnaana dhegamae
Senthooram aagumae
Un tholgal paarkkavae
Aandondru vaendumae

Female : Arumbuthaan meesaiyo
Atharkkuthaan aasaiyo
Kanni ponnukku maalai varumaa
Enni thaviththaen olai varumaa…

Female : Naan unnai paarkkavae
Naalthorum yaenginaen
Nee pogum paadhaiyil
Poovaaga thoonginaen

Female : Thalaivanai ninaiththathaal
Thalaiyanai nanainthathae
Bathil varumaa kaaththu kidappaen
Vaasalpadiyil pooththu kidappaen

Female : Thalaivanae un mugam paarththaen
Thanimaiyil yaen nilam parththaen

Female : Paarvaiyil kaaman nee
Aanmaiyil raaman nee
Azhaganae…ae….ae…

Female : Thalaivanae un mugam paarththaen
Thanimaiyil yaen nilam parththaen

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பெண் : மனம் கவர்ந்த மன்னவனே
மலரெழுதும் கடிதம் இது
உன்னைப் பார்த்து ஒரு பேதை மகள்
பரிதவிக்கும் சேதி இது

பெண் : இதயத்தில் உன்னை மட்டும்
ஒளித்து வைத்தேன்
இன்று இதயத்தை காகிதத்தில்
இறக்கி வைத்தேன்

பெண் : தலைவனே உன் முகம் பார்த்தேன்
தனிமையில் ஏன் நிலம் பார்த்தேன்
தலைவனே உன் முகம் பார்த்தேன்
தனிமையில் ஏன் நிலம் பார்த்தேன்

பெண் : பார்வையில் காமன் நீ
ஆண்மையில் ராமன் நீ
அழகனே….ஏ….ஏ…..

பெண் : தலைவனே உன் முகம் பார்த்தேன்
தனிமையில் ஏன் நிலம் பார்த்தேன்

பெண் : பொன்னான தேகமே
செந்தூரம் ஆகுமே
உன் தோள்கள் பார்க்கவே
ஆண்டொன்று வேண்டுமே

பெண் : அரும்புதான் மீசையோ
அதற்குதான் ஆசையோ
கன்னிப் பெண்ணுக்கு மாலை வருமா
எண்ணி தவித்தேன் ஓலை வருமா…..

பெண் : நான் உன்னை பார்க்கவே
நாள்தோறும் ஏங்கினேன்
நீ போகும் பாதையில்
பூவாக தூங்கினேன்

பெண் : தலைவனை நினைந்ததால்
தலையணை நனைந்ததே
பதில் வருமா காத்துக் கிடப்பேன்
வாசல்படியில் பூத்துக் கிடப்பேன்….

பெண் : தலைவனே உன் முகம் பார்த்தேன்
தனிமையில் ஏன் நிலம் பார்த்தேன்

பெண் : பார்வையில் காமன் நீ
ஆண்மையில் ராமன் நீ
அழகனே….ஏ….ஏ…..

பெண் : தலைவனே உன் முகம் பார்த்தேன்
தனிமையில் ஏன் நிலம் பார்த்தேன்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here