Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Chorus : …………..

Male : Thalaivi thalaivi
Ennai neeraattum anantha aruvi
Thalaivi thalaivi
Ennai neeraattum anantha aruvi

Female : Thalaivan thalaivan
Ennai thaalaattum mellisai kalaingan
Thalaivan thalaivan
Ennai thaalaattum mellisai kalaingan

Male : Thalaivi thalaivi
Ennai neeraattum anantha aruvi

Chorus : ……………..

Female : Virasam edhuvumindri sarasam payilum
Intha vedikkai needikkumo
Virasam edhuvumindri sarasam payilum
Intha vedikkai needikkumo

Male : Villakkam edharkku innum
Nerukkam valarntha pinnum yaenintha santhegamo
Villakkam edharkku innum
Nerukkam valarntha pinnum yaenintha santhegamo

Female : Idhu pennodu undaanathu
Male : Adhu koodaathu pollaathathu

Female : Thalaivan thalaivan
Ennai thaalaattum mellisai kalaingan

Chorus : ……………..

Male : Radhiyum madhanum thendral radhaththil ulavi
Vanthu poovaara pottaarammaa
Radhiyum madhanum thendral radhaththil ulavi
Vanthu poovaara pottaarammaa

Female : Rasanai miguntha
Intha rasigan irukka kandu
Yaarendru kettaaraiyyaa
Rasanai miguntha
Intha rasigan irukka kandu
Yaarendru kettaaraiyyaa

Male : Adhu naanendru yaar sonnathu
Female : Adhai naanandri yaar solvathu

Male : Thalaivi thalaivi
Ennai neeraattum anantha aruvi
Female : Thalaivan thalaivan
Ennai thaalaattum mellisai kalaingan

Chorus : ……………..

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

குழு : …………………..

ஆண் : தலைவி தலைவி
என்னை நீராட்டும் ஆனந்த அருவி
தலைவி தலைவி
என்னை நீராட்டும் ஆனந்த அருவி

பெண் : தலைவன் தலைவன்
என்னை தாலாட்டும் மெல்லிசை கலைஞன்
தலைவன் தலைவன்
என்னை தாலாட்டும் மெல்லிசை கலைஞன்

ஆண் : தலைவி தலைவி
என்னை நீராட்டும் ஆனந்த அருவி

குழு : …………………..

பெண் : விரசம் எதுவுமின்றி சரசம் பயிலும்
இந்த வேடிக்கை நீடிக்குமோ
விரசம் எதுவுமின்றி சரசம் பயிலும்
இந்த வேடிக்கை நீடிக்குமோ

ஆண் : விளக்கம் எதற்கு இன்னும்
நெருக்கம் வளர்ந்த பின்னும் ஏனிந்த சந்தேகமோ
விளக்கம் எதற்கு இன்னும்
நெருக்கம் வளர்ந்த பின்னும் ஏனிந்த சந்தேகமோ

பெண் : இது பெண்ணோடு உண்டானது
ஆண் : அது கூடாது பொல்லாதது…….

பெண் : தலைவன் தலைவன்
என்னை தாலாட்டும் மெல்லிசை கலைஞன்

குழு : …………………..

ஆண் : ரதியும் மதனும் தென்றல் ரதத்தில் உலவி
வந்து பூவாரம் போட்டாரம்மா
ரதியும் மதனும் தென்றல் ரதத்தில் உலவி
வந்து பூவாரம் போட்டாரம்மா

பெண் : ரசனை மிகுந்த
இந்த ரசிகன் இருக்க கண்டு
யாரென்று கேட்டாரய்யா
ரசனை மிகுந்த
இந்த ரசிகன் இருக்க கண்டு
யாரென்று கேட்டாரய்யா

ஆண் : அது நானென்று யார் சொன்னது
பெண் : அதை நானன்றி யார் சொல்வது

ஆண் : தலைவி தலைவி
என்னை நீராட்டும் ஆனந்த அருவி
பெண் : தலைவன் தலைவன்
என்னை தாலாட்டும் மெல்லிசை கலைஞன்

குழு : …………………..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here