Singers : Jerard Felix and Benny Dayal

Music by : Jerard Felix

Lyrics by : Vicky Blaze and Jerard Felix

Male : Thalai keezhaai maaruthe
Indha kaadhal seiyum maayam
Thalai keezhaai maaruthe
Indha kaadhal seiyum maayam
Seiyum maayam..yo yo

Male : Pudichirukku
Antha pennukku pidichiruku
Avala paathu pala pallu
Inga ilichirukku
Ava podum udaigalum
Konjam kilinjirukku
Avala kanda naal mudhal
Inga manakkirukku

Males : Thimirukku panjam illa
Adhu kotti kidakku
Kovapattak kooda
Face romba fresh ah irukku
Enna thitinaalum
Keattukida manamirukku
Unnai yaengi manam
Dhinam dhinam kaathu kidakku

Male : Pudichirukku
Pudichirukku pudichirukku

Males : Thalai keezhaai maaruthe
Indha kaadhal seiyum maayam
Thalai keezhaai maaruthe
Indha kaadhal seiyum maayam
Male : Seiyum maayam

Male : Nee oora paarvai paarkumpozhuthu
Adha naanum paarthapozhdhu
Rendu vizhigalum mutti mothum pozhdhu

Male : Appo adhu love thaane jessi

Males : Podhum podhum
Enna mayakatha mayakaariye
Manthiricha kozhiya polave
Suththa vitiye
Sutha vittu pithu pidichu
Katta vitiye
Vittu pidichadhum kandukaama
Vemmba vittiye

Male : Pudichirukku
Pudichirukku pudichirukku

Males : Thalai keezhaai maaruthe
Indha kaadhal seiyum maayam
Thalai keezhaai maaruthe
Indha kaadhal seiyum maayam
Male : Seiyum maayam

Males : Kulungi kulungi nadakkum azhagu
Jilu jilukudhu en manasu
Meana minukki my ladukki
You are my silukku thavilu

Males : Kasappu kadayila valarnthen naan
Rosappu pola aakiputtaa
Rummu jinnu bodhaya minjunatha
Kicku onna eathaatha

Males : Thalai keezhaai maaruthe
Indha kaadhal seiyum maayam
Thalai keezhaai maaruthe
Indha kaadhal seiyum maayam
Male : Seiyum maayam

பாடகர்கள்  : ஜெரால்டு பெலிக்ஸ் மற்றும் பென்னி தயாள்

இசை அமைப்பாளர் : ஜெரால்டு பெலிக்ஸ்

பாடல் ஆசிரியர் : ஜெரால்டு பெலிக்ஸ் மற்றும் விக்கி பிலேஸ்

ஆண் : தலைகீழாய் மாறுதே
இந்த காதல் செய்யும் மாயம்
தலைகீழாய் மாறுதே
இந்த காதல் செய்யும் மாயம்
செய்யும் மாயம்….யோ யோ

ஆண் : புடிச்சிருக்கு
அந்த பொண்ண புடிச்சிருக்கு
அவள பார்த்து பல பல்லு
இங்க இழிச்சிருக்கு
அவ போடும் உடைகளும்
கொஞ்சம் கிழிஞ்சிருக்கு
அவள கண்ட நாள் முதல்
இங்க மனக்கிருக்கு

ஆண்கள் : திமிருக்கு பஞ்சமில்ல
அது கொட்டி கிடக்கு
கோவப்பட்டா கூட
ஃபேஸ் ரொம்ப அழகு என்ன திட்டுனாலும்
கேட்டுக்கிட மனம் இருக்கு
உன்னை ஏங்கி மனம்
தினம் தினம் காத்து கிடக்கு

ஆண் : புடிச்சிருக்கு
புடிச்சிருக்கு புடிச்சிருக்கு

ஆண்கள் : தலைகீழாய் மாறுதே
இந்த காதல் செய்யும் மாயம்
தலைகீழாய் மாறுதே
இந்த காதல் செய்யும் மாயம்
ஆண் : செய்யும் மாயம்….

ஆண் : நீ ஓரப் பார்வ பாக்கும் பொழுது
அத நானும் பார்த்த பொழுது
ரெண்டு விழிகளும் முட்டி மோதும் பொழுது

ஆண் : அப்ப இது லவ் தான ஜெஸி

ஆண்கள் : போதும் போதும்
என்ன மயக்காத மாயக்காரியே
மந்திரிச்ச கோழிய போல
சுத்த விட்டியே
சுத்த விட்டு பித்து புடிச்சு
கட்ட விட்டியே
விட்டு புடிச்சதும் கண்டுக்காம
வெம்ப விட்டியே

ஆண் : புடிச்சிருக்கு
புடிச்சிருக்கு புடிச்சிருக்கு

ஆண்கள் : தலைகீழாய் மாறுதே
இந்த காதல் செய்யும் மாயம்
தலைகீழாய் மாறுதே
இந்த காதல் செய்யும் மாயம்
ஆண் : செய்யும் மாயம்….

ஆண்கள் : குலுங்கி குலுங்கி நடக்கும் அழகு
ஜிலு ஜிலுக்குது என் மனசு
மேனா மிடுக்கி என் லடுக்கி
யு ஆர் மை சிலுக்கு தவிலு

ஆண்கள் : கசாப்பு கடையில வளந்தேன் நான்
ரோசப்பு போல ஆக்கி புட்டா
ரம்மு ஜின்னு போதைய மிஞ்சுனதா
கிக்கு ஒன்ன ஏத்தாத

ஆண்கள் : தலைகீழாய் மாறுதே
இந்த காதல் செய்யும் மாயம்
தலைகீழாய் மாறுதே
இந்த காதல் செய்யும் மாயம்
ஆண் : செய்யும் மாயம்….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here