Singer : P. Susheela

Music by : Shankar Ganesh

Lyrics by : Pulamaipithan

Female : Thalathala meniyil maragatha maangani
Tharuvathuthaan sugamo
Kanni ennai thazhuvi anaiththaal
Adhuthaan sorkkamo

Female : Perugi varum ilam paruva sugam
Pera tharunam idhuvallavo
Un madiyil naanae vanthu
Thaanae saayavo

Female : Antha sugam inba sugam
Aasai manam thantha sugam
Aarambam sonnathum neeyallavo

Female : Thalathala meaniyil maragatha maangani
Tharuvathuthaan sugamo
Kanni ennai thazhuvi anaiththaal
Adhuthaan sorkkamo

Female : Anantha megam soozhgindra neram
Ponathai enni thudichenna labam
Adakaatha thaagam azhaikkindrathu
Aasai theera aadu raja

Female : Thalathala meaniyil maragatha maangani
Tharuvathuthaan sugamo
Kanni ennai thazhuvi anaiththaal
Adhuthaan sorkkamo

Female : Paadatha ragam podaatha thaalam
Paalaattru vegam paaigindra kolam
Paarkindra kaalam idhuvallavo
Aasai theera aadu raja
Aasai theera aadu raja

Female : Thalathala meaniyil maragatha maangani
Tharuvathuthaan sugamo
Kanni ennai thazhuvi anaiththaal
Adhuthaan sorkkamo

Female : Kann paarvai minnum
Penn paavai vannam
Un marbil vanthu sollugindra ennam
Adaiyaala chinnam peravallavo
Aasai theera aadu raja

Female : Thalathala meaniyil maragatha maangani
Tharuvathuthaan sugamo
Kanni ennai thazhuvi anaiththaal
Adhuthaan sorkkamo

Female : Perugi varum ilam paruva sugam
Pera tharunam idhuvallavo
Un madiyil naanae vanthu
Thaanae saayavo

Female : Antha sugam inba sugam
Aasai manam thantha sugam
Aarambam sonnathum neeyallavo

Female : Thalathala meaniyil maragatha maangani
Tharuvathuthaan sugamo
Kanni ennai thazhuvi anaiththaal
Adhuthaan sorkkamo

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

பெண் : தளதள மேனியில் மரகத மாங்கனி
தருவதுதான் சுகமோ
கன்னி என்னை தழுவி அணைத்தால்
அதுதான் சொர்க்கமோ

பெண் : பெருகி வரும் இளம் பருவ சுகம்
பெற தருணம் இதுவல்லவோ
உன் மடியில் நானே வந்து
தானே சாயவோ….

பெண் : அந்த சுகம் இன்ப சுகம்
ஆசை மனம் தந்த சுகம்
ஆரம்பம் சொன்னதும் நீயல்லவோ

பெண் : தளதள மேனியில் மரகத மாங்கனி
தருவதுதான் சுகமோ
கன்னி என்னை தழுவி அணைத்தால்
அதுதான் சொர்க்கமோ

பெண் : ஆனந்த மேகம் சூழ்கின்ற நேரம்
போனதை எண்ணி துடிச்சென்ன லாபம்
அடங்காத தாகம் அழைக்கின்றது
ஆசை தீர ஆடு ராஜா…..

பெண் : தளதள மேனியில் மரகத மாங்கனி
தருவதுதான் சுகமோ
கன்னி என்னை தழுவி அணைத்தால்
அதுதான் சொர்க்கமோ

பெண் : பாடாத ராகம் போடாத தாளம்
பாலாற்று வேகம் பாய்கின்ற கோலம்
பார்க்கின்ற காலம் இதுவல்லவோ
ஆசை தீர ஆடு ராஜா…….
ஆசை தீர ஆடு ராஜா…….

பெண் : தளதள மேனியில் மரகத மாங்கனி
தருவதுதான் சுகமோ
கன்னி என்னை தழுவி அணைத்தால்
அதுதான் சொர்க்கமோ

பெண் : கண் பார்வை மின்னும்
பெண் பாவை வண்ணம்
உன் மார்பில் வந்து சொல்லகின்ற எண்ணம்
அடையாள சின்னம் பெறவல்லவோ
ஆசை தீர ஆடு ராஜா……

பெண் : தளதள மேனியில் மரகத மாங்கனி
தருவதுதான் சுகமோ
கன்னி என்னை தழுவி அணைத்தால்
அதுதான் சொர்க்கமோ

பெண் : பெருகி வரும் இளம் பருவ சுகம்
பெற தருணம் இதுவல்லவோ
உன் மடியில் நானே வந்து
தானே சாயவோ….

பெண் : அந்த சுகம் இன்ப சுகம்
ஆசை மனம் தந்த சுகம்
ஆரம்பம் சொன்னதும் நீயல்லவோ

பெண் : தளதள மேனியில் மரகத மாங்கனி
தருவதுதான் சுகமோ
கன்னி என்னை தழுவி அணைத்தால்
அதுதான் சொர்க்கமோ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here