Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : Ilayaraja

Male : Thaalaattu..
Pillai undu thaalaattu
Mani thottilil
Mullai meththaiyittu
Siru maangani
Kannam muthamittu

Female : Paaraattu…
Annai ennai paaraattu
Undhan per solla
Pillai petreduthen
Andha baakkiyam
Seidhu pereduthen

Male : Thaalaattu..

Male : Naan padaitha
Thaen mazhalai
Nalamudan valarndhu
Vara vendum

Female : Vaan padaitha
Muzhu nilavaai
Vaazhvil velicham
Thara vendum

Male : Maan padaitha maivizhiyae
Innoru pillai pera vendum
Female : Ondro rendoo pillai
Endraal inbam kollai

Male : Mei silirththida
Magan padippadhu
Mazhalai endra mandhiram
Female : Yaazhisaiyilum ezhisaiyilum
Illai indha moganam

Male : Thaalaattu..
Pillai undu thaalaattu
Female : Undhan per solla
Pillai petreduthen
Andha baakkiyam
Seidhu pereduthen

Male : Thaalaattu..

Male : Vaazhkkaiyilae vazhakugalai
En magan naalai
Theerththu vaippaan

Female : Varuththamurum maanidarkku
Maruththuvam seidhu
Magizhndhiruppaan

Male : Naam valarththa kanavugalai
Manavaai nijamaai aakki vaippaan
Female : Kannan vannam kandu
Male : Thullum ullam rendu

Female : Thenpodhigaiyil nindrulavidum
Thendral pola vandhavan
Male : Senthamizhinil sindhisaikka
Sandham kondu thandhavan

Female : Paaraattu…
Annai ennai paaraattu
Undhan per solla
Pillai petreduthen
Andha baakkiyam
Seidhu pereduthen

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : தாலாட்டு…..
பிள்ளை உண்டு தாலாட்டு
மணித்தொட்டிலில் முல்லை மெத்தையிட்டு
சிறு மாங்கனிக் கன்னம் முத்தமிட்டு

பெண் : பாராட்டு…..
அன்னை என்னை பாராட்டு
உந்தன் பேர் சொல்ல
பிள்ளை பெற்றெடுத்தேன்
அந்த பாக்கியம் செய்து பேரடுத்தேன்

ஆண் : தாலாட்டு…..

ஆண் : நான் படைத்த தேன் மழலை
நலமுடன் வளர்ந்து வர வேண்டும்
பெண் : வான் படைத்த முழு நிலவாய்
வாழ்வில் வெளிச்சம் தர வேண்டும்

ஆண் : மான் படைத்த மைவிழியே
இன்னொரு பிள்ளை பெறவேண்டும்
பெண் : ஒன்றோ ரெண்டோ பிள்ளை
என்றால் இன்பம் கொள்ளை

ஆண் : மெய் சிலிர்த்திட மகன் படிப்பது
மழலை என்ற மந்திரம்
பெண் : யாழிசையிலும் ஏழிசையிலும்
இல்லை இந்த மோகனம்

ஆண் : தாலாட்டு…..
பிள்ளை உண்டு தாலாட்டு
பெண் : உந்தன் பேர் சொல்ல
பிள்ளை பெற்றெடுத்தேன்
அந்த பாக்கியம் செய்து பேரடுத்தேன்

ஆண் : தாலாட்டு…..

ஆண் : வாழ்க்கையிலே வழக்குகளை
என் மகன் நாளை தீர்த்து வைப்பான்
பெண் : வருத்தமுரும் மானிடர்க்கு
மருத்துவம் செய்து மகிழ்ந்திருப்பான்

ஆண் : நாம் வளர்த்த கனவுகளை
நனவாய் நிஜமாய் ஆக்கி வைப்பான்

பெண் : கண்ணன் வண்ணம் கண்டு
ஆண் : துள்ளும் உள்ளம் ரெண்டு…

பெண் : தென் பொதிகையில் நின்றுலவிடும்
தென்றல் போல வந்தவன்
ஆண் : செந்தமிழினில் சிந்திசைக்க
சந்தம் கொண்டு தந்தவன்

பெண் : பாராட்டு…..
அன்னை என்னை பாராட்டு
உந்தன் பேர் சொல்ல
பிள்ளை பெற்றெடுத்தேன்
அந்த பாக்கியம் செய்து பேரடுத்தேன்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here