Singer : P. Jayachandran

Music by : Gangai Amaran

Male : Thaalaattuvaen kanmani ponmani
Unnai thaalaattuvaen kanmani ponmani
Dhesamthaan nam veedu dheivamthaan nammodu
Veraedhu sonthamthaan

Male : Thaalaattuvaen kanmani ponmani
Unnai thaalaattuvaen kanmani ponmani

Chorus : Aaraariro aarirari ro
Aaraariro aariraari ro hmm mmmm

Male : Paravaigal polave irai thedi oduvaen
Pasikkindra velaiyil vaayaara oottuvaen
Iravinil nee thoongum nenjam en nenjam
Unakkena naan podum manjam poo manjam
Naalthorum kaavam nirpaen neengaamal naan

Male : Thaalaattuvaen kanmani ponmani
Unnai thaalaattuvaen kanmani ponmani
Dhesamthaan nam veedu dheivamthaan nammodu
Veraedhu sonthamthaan

Male : Thaalaattuvaen kanmani ponmani
Unnai thaalaattuvaen kanmani ponmani

Male : Thaaimeedhu aanaiyaai unakkaga vaazhgiraen
Nambikkai dheepamae un kannila kaangiren
Vizhi malar vaadaathae paarththaal thaangathu
Unakkoru vaazhvindri paarvai thoongaathu
Naam vaazhum kaalam ondru varaatho sol

Male : Thaalaattuvaen kanmani ponmani
Unnai thaalaattuvaen kanmani ponmani
Dhesamthaan nam veedu dheivamthaan nammodu
Veraedhu sonthamthaan

Male : Aaraariro aariro aariro
Aaraariro aariro aariro………..

பாடகர் : பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

ஆண் : தாலாட்டுவேன் கண்மணி பொன்மணி
உன்னைத் தாலாட்டுவேன் கண்மணி பொன்மணி
தேசம் தான் நம்வீடு தெய்வம் தான் நம்மோடு
வேறேது சொந்தம்தான்

ஆண் : தாலாட்டுவேன் கண்மணி பொன்மணி
உன்னைத் தாலாட்டுவேன் கண்மணி பொன்மணி

குழு : ஆராரிரோ ஆரிராரி ரோ
ஆராரிரோ ஆரிராரி ரோ ஹ்ம்ம் ம்ம்ம்

ஆண் : பறவைகள் போலவே இரை தேடி ஓடுவேன்
பசிக்கின்ற வேளையில் வாயார ஊட்டுவேன்
இரவினில் நீ தூங்கும் நெஞ்சம் என் நெஞ்சம்
உனக்கென நான் போடும் மஞ்சம் பூ மஞ்சம்
நாள்தோறும் காவல் நிற்பேன் நீங்காமல் நான்

ஆண் : தாலாட்டுவேன் கண்மணி பொன்மணி
உன்னைத் தாலாட்டுவேன் கண்மணி பொன்மணி
தேசம் தான் நம்வீடு தெய்வம் தான் நம்மோடு
வேறேது சொந்தம்தான்

ஆண் : தாலாட்டுவேன் கண்மணி பொன்மணி
உன்னைத் தாலாட்டுவேன் கண்மணி பொன்மணி

ஆண் : தாய்மீது ஆணையாய் உனக்காக வாழ்கிறேன்
நம்பிக்கை தீபமே உன் கண்ணில் காண்கிறேன்
விழிமலர் வாடாதே பார்த்தால் தாங்காது
உனக்கொரு வாழ்வின்றி பார்வை தூங்காது
நாம் வாழும் காலம் ஒன்று வாராதோ சொல்

ஆண் : தாலாட்டுவேன் கண்மணி பொன்மணி
உன்னைத் தாலாட்டுவேன் கண்மணி பொன்மணி
தேசம் தான் நம்வீடு தெய்வம் தான் நம்மோடு
வேறேது சொந்தம்தான்

ஆண் : ஆராரிரோ ஆரிரோ ஆரிரோ
ஆராரிரோ ஆரிரோ ஆரிரோ…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here