Singers : Raj Seetharaman and Vani Jairam

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male : Haei thalaiya paaththaachchu
Elaiya pottaachchu
Vaangaiyyaa vaanga sambanthithaan
Female : Aamaam sama panthithaan

Male : Thalaiya paaththaachchu
Elaiya pottaachchu
Vaangaiyyaa vaanga sambanthithaan
Female : Aamaam sama panthithaan

Male : Pulla voottu annaatchiyae
Female : Periya annaatchiyae
Male : Varattu jambam ennaachchunga
Female : Ippa ennaachchunga
Male : Paavam neenga asakku pichchkku kachchakkuthaan

Female : Thalaiya paaththaachchu
Elaiya pottaachchu
Vaangaiyyaa vaanga sambanthithaan

Chorus : …………….

Male : Maadi veettu pillaikkum
Yaezhai veettu pennukkum
Melam kotti thaali kattiyaachchu
Chorus : Ippo melam kotti
Thaali kattiyaachchu

Male : Maadi veettu pillaikkum
Yaezhai veettu pennukkum
Melam kotti thaali kattiyaachchu
Chorus : Ippo melam kotti
Thaali kattiyaachchu

Female : Ingaethaan saami ellorum onnu
Male : Hae hae ennachchu veembu meesaiyila mannu
Female : Seemaanae naanga seeraama vaanga
Male : Vaayaara vaazhththi pesaama ponga

Female : Thalaiya paaththaachchu
Elaiya pottaachchu
Vaangaiyyaa vaanga sambanthithaan
Male : Aamaam sama panthithaan

Male : Pulla voottu annaatchiyae
Female : Periya annaachchiyae
Male : Varattu jambam ennaachchunga
Female : Ippa ennaachchunga
Male : Paavam neenga asakku pichchkku kachchakkuthaan

Male : Naalu kaasu saernthathum
Notta kannil paarththathum
Aattam podum koottamthaanae neenga
Chorus : Aamaam aattam podu koottam thaanae neenga

Female : Panthiyilae neenga ukkaara vaanga
Male : Pandaaram kooda onnaaga thaanga
Female : Mael varkkam yaaru keezh varakkam yaaru
Male : Rendumthaan ingae saernthaachchu paaru

Male : Thalaiya paaththaachchu
Elaiya pottaachchu
Vaangaiyyaa vaanga sambanthithaan
Chorus : Aamaam sama panthithaan

Female : Ponna peththa annaachchiyae
Chorus : Periya annaachchiyae
Male : Kattu kaaval ennaachchunga
Chorus : Ippa ennaachchunga
Male : Paavam neenga asakku pichchkku kachchakkuthaan

Both : Thalaiya paaththaachchu
Elaiya pottaachchu
Vaangaiyyaa vaanga sambanthithaan
Chorus : Aamaam sama panthithaan

பாடகர்கள் : ராஜ் சீதாராமன் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : ஹேய் தலைய பாத்தாச்சு
எலயப் போட்டாச்சு
வாங்கய்யா வாங்க சம்பந்திதான்
பெண் : ஆமாம் சம பந்திதான்

ஆண் : தலைய பாத்தாச்சு
எலயப் போட்டாச்சு
வாங்கய்யா வாங்க சம்பந்திதான்
பெண் : ஆமாம் சம பந்திதான்

ஆண் : புள்ள வூட்டு அண்ணாச்சியே
பெண் : பெரிய அண்ணாச்சியே
ஆண் : வறட்டு ஜம்பம் என்னாச்சுங்க
பெண் : இப்ப என்னாச்சுங்க
ஆண் : பாவம் நீங்க அசக்கு பிச்சக்கு கச்சக்குதான்

பெண் : தலைய பாத்தாச்சு எலயப் போட்டாச்சு
வாங்கய்யா வாங்க சம்பந்திதான்

குழு : …………………….

ஆண் : மாடி வீட்டு பிள்ளைக்கும்
ஏழை வீட்டு பெண்ணுக்கும்
மேளம் கொட்டி தாலிக் கட்டியாச்சு
குழு : இப்போ மேளம் கொட்டி
தாலிக் கட்டியாச்சு

ஆண் : மாடி வீட்டு பிள்ளைக்கும்
ஏழை வீட்டு பெண்ணுக்கும்
மேளம் கொட்டி தாலிக் கட்டியாச்சு எப்படி
குழு : இப்போ மேளம் கொட்டி
தாலிக் கட்டியாச்சு

பெண் : இங்கேதான் சாமி எல்லோரும் ஒண்ணு
ஆண் : ஹே ஹே என்னாச்சு வீம்பு மீசையில மண்ணு
பெண் : சீமானே நீங்க சீறாம வாங்க
ஆண் : வாயார வாழ்த்தி பேசாம போங்க

பெண் : தலைய பாத்தாச்சு எலயப் போட்டாச்சு
வாங்கய்யா வாங்க சம்பந்திதான்
ஆண் : ஆமாம் சம பந்திதான்

ஆண் : புள்ள வூட்டு அண்ணாச்சியே
பெண் : பெரிய அண்ணாச்சியே
ஆண் : வறட்டு ஜம்பம் என்னாச்சுங்க
பெண் : இப்ப என்னாச்சுங்க
ஆண் : பாவம் நீங்க அசக்கு பிச்சக்கு கச்சக்குதான்

ஆண் : நாலு காசு சேர்த்ததும்
நோட்ட கண்ணில் பார்த்ததும்
ஆட்டம் போடும் கூட்டம் தானே நீங்க
குழு : ஆமாம் ஆட்டம் போடும் கூட்டம் தானே நீங்க

ஆண் : நாலு காசு சேர்த்ததும்
நோட்ட கண்ணில் பார்த்ததும்
ஆட்டம் போடும் கூட்டம் தானே நீங்க
குழு : ஆமாம் ஆட்டம் போடும் கூட்டம் தானே நீங்க

பெண் : பந்தியிலே நீங்க உக்கார வாங்க
ஆண் : பண்டாரம் கூட ஒண்ணாக தாங்க
பெண் : மேல் வர்க்கம் யாரு கீழ் வர்க்கம் யாரு
ஆண் : ரெண்டும்தான் இங்கே சேர்ந்தாச்சு பாரு

ஆண் : தலைய பாத்தாச்சு எலயப் போட்டாச்சு
வாங்கய்யா வாங்க சம்பந்திதான்
குழு : ஆமாம் சம பந்திதான்

பெண் : பொண்ண பெத்த அண்ணாச்சியே
குழு : பெரிய அண்ணாச்சியே
ஆண் : கட்டுக் காவல் என்னாச்சுங்க
குழு : இப்போ என்னாச்சுங்க
ஆண் : பாவம் நீங்க அசக்கு பிச்சக்கு கச்சக்குதான்

இருவர் : தலைய பாத்தாச்சு எலயப் போட்டாச்சு
வாங்கய்யா வாங்க சம்பந்திதான்
குழு : ஆமாம் சம பந்திதான்…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here