Singers : S. P. Balasubramanyam and S. Rajeswari

Music by : Ilayaraja

Male : Thalaiyai kuniyum thaamaraiyae
Thalaiyai kuniyum thaamaraiyae
Ennai edhir paarththu vantha pinbu vaerththu
Ennai edhir paarththu vantha pinbu vaerththu
Thalaiyai kuniyum thaamaraiyae

Male : Nee theerkka vaendum vaalipa thaagam
Female : Aa…..aa…..aa…..aaa….
Male : Nee theerkka vaendum vaalipa thaagam
Female : Paarkadalin ooram panthi vaikkum naeram
Paarkadalin ooram panthi vaikkum naeram
Male : Amutham vazhiyum idhzhai thudaiththu
Vidiyum varaiyil virunthu nadaththu

Female : Thalaiyai kuniyum thaamarai naan
Unnai edhirpaaarththu vantha pinbu vaerththu
Unnai edhirpaaarththu vantha pinbu vaerththu

Male : Thalaiyai kuniyum thaamaraiyae

Female : Kaaththirunthaen Anbae
Ini kaamanin veedhiyil thaer varumo
Male : Poo magal kannangal
Ini maadhulai pol niram maaridumo

Female : Aayiram Naanangal
Intha oomaiyin veenaiyil isai varumaa
Male : Neeyoru pon veenai
Adhil nuniviral thodugaiyil pala suramaa

Female : Poovai nugarntha mudhal muraiyaa
Male : Mm mm mmmhmm
Vaedhanai vaelaiyil sodhanaiyaa
Female : Mudhal muraiyaa
Male : Idhu sariyaa
Female : Sari sari poovaadai kaattru jannalai saaththu
Male : Aaa…..aaa……aa…..aaa…..aa….

Female : Poovaadai kaatru jannalai saaththu
Male : Uththaravu devi thathalikkum aavi
Uththaravu devi thathalikkum aavi
Female : Irandu nadhigal Inainthu nadakkum
Pudhiya alaigal karaiyai udaikkum

Male : Thalaiyai kuniyum thaamaraiyae
Thalaiyai kuniyum thaamaraiyae
Ennai edhir paarththu vantha pinbu vaerththu
Ennai edhir paarththu vantha pinbu vaerththu

Male : Thalaiyai kuniyum thaamaraiyae

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ராஜேஸ்வரி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : தலையைக் குனியும் தாமரையே
தலையைக் குனியும் தாமரையே
என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
தலையைக் குனியும் தாமரையே

ஆண் : நீ தீர்க்க வேண்டும் வாலிப தாகம்
பெண் : ஆ……ஆ……ஆ……ஆஅ…..
ஆண் : நீ தீர்க்க வேண்டும் வாலிப தாகம்
பெண் : பாற்கடலின் ஓரம் பந்தி வைக்கும் நேரம்
பாற்கடலின் ஓரம் பந்தி வைக்கும் நேரம்
ஆண் : அமுதம் வழியும் இதழைத் துடைத்து
விடியும் வரையில் விருந்து நடத்து…….

பெண் : தலையைக் குனியும் தாமரை நான்
உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து

ஆண் : தலையைக் குனியும் தாமரையே

பெண் : காத்திருந்தேன் அன்பே
இனிக் காமனின் வீதியில் தேர் வருமோ
ஆண் : பூமகள் கன்னங்கள்
இனி மாதுளை போல் நிறம் மாறிடுமோ

பெண் : ஆயிரம் நாணங்கள்
இந்த ஊமையின் வீணையில் இசை வருமா
ஆண் : நீயொரு பொன் வீணை
அதில் நுனிவிரல் தொடுகையில் பலசுரமா

பெண் : பூவை நுகர்ந்தது முதல் முறையா
ஆண் : ம்ம் ம்ம் ம்ம்ம்ஹம்ம்
வேதனை வேலையில் சோதனையா
பெண் : முதல் முறையா
ஆண் : இது சரியா
பெண் : சரி சரி பூவாடைக் காற்று ஜன்னலை சாத்து
ஆண் : ஆஅ……ஆஅ……அ……..ஆஆ……ஆ…..

பெண் : பூவாடைக் காற்று ஜன்னலை சாத்து
ஆண் : உத்தரவு தேவி தத்தளிக்கும் ஆவி
உத்தரவு தேவி தத்தளிக்கும் ஆவி
பெண் : இரண்டு நதிகள் இணைந்து நடக்கும்
புதிய அலைகள் கரையை உடைக்கும்…..

ஆண் : தலையைக் குனியும் தாமரையே
தலையைக் குனியும் தாமரையே
உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து

ஆண் : தலையைக் குனியும் தாமரையே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here