Singer : MLR Karthikeyan

Music by : Al Rufian

Lyrics by : Aa Pa Rasa

Male : Thannale oothu
Thindaaduthu moochu
Thaenaaga thaandi
En nenjilae ninnu
Konnu poriyae…

Male : Poriyae…

Male : En nenjathaa…
Thinnu poriyaee…

Male : Nenjathaa…
Thinnu poriyaee…

Male : En nenjathaa…
Thinnu poriyaee…

Male : Thinnu poriyaee…

Male : Thalirae… thalirae…
Kaal adiyila boomi
Ippo ninnuruchae…!
Kodiyae… kodiyae…
Meesaiyila koonthal
Ippo sikkiruchae…!

Male : Verappa thirinjen…
Kaaththiloru…
Poonjiraga maathiputta
Avara kodiya…paarayila
Nee nulanju suththikitta

Male : Muttu santhil niruthi
Ada vaazhkai thaan pochae
Ottumotha ulagam
Adhu sooniyama aachae…

Male : Dhesa theriyama…
Pudhu thear pola ninnen
Asayira paadha
Pudhu vaazhkai unnalae…aaa..aa..

Male : Thalirae… thalirae…
Kaal adiyila boomi
Ippo ninnuruchae…!
Kodiyae… kodiyae…
Meesaiyil koonthal
Ippo sikkiruchae…!

Male : Haaa..
Edhama modhuriyae
Sogama saaguranae
Padhama nee sirika
Naan kolanji oduranae

Male : Yesaiya nee nadakka
Dhisaiya naan pudika
Pudhusa naal thodanga
Naal mulukka yenguranae

Male : Orutharam paakumunna
Thaai tholanjaalae
Adaimalai veyila
Dhinam naan vaalnthenae…

Male : Idhuvarai velicham
En mela padaraathae
Thonaiya yarumilla
Vaazhum naalilae!
Thenjenae….ae..ae..
Hae..ae..ae
Vidinjenae…ae..ae..ae
Adainjenae…ae..ae ..ae..

Male : Thalirae… thalirae…
Kaal adiyila boomi
Ippo ninnuruchae…!
Kodiyae… kodiyae…
Meesaiyil koonthal
Ippo sikkiruchae…!

பாடகர்கள் : எம் எல் ஆர் கார்த்திகேயன்

இசை அமைப்பாளர் : அல் ருபியன்

பாடல் ஆசிரியர் :  ஆ பா ராசா

ஆண் : தன்னாலே ஊத்து
திண்டாடுது மூச்சு
தேனாக தாண்டி
என் நெஞ்சிலே நின்னு
கொன்னு போறியே…

ஆண் : போறியே…

ஆண் : என் நெஞ்சத்தா…
தின்னு போறியே…

ஆண் : நெஞ்சத்தா…
தின்னு போறியே…

ஆண் : தின்னு போறியே…

ஆண் : தளிரே… தளிரே…
காலடியில பூமி
இப்போ நின்னுருச்சே…!
கொடியே… கொடியே…
மீசையில கூந்தல்
இப்போ சிக்கிருச்சே…!

ஆண் : வெரப்பா திரிஞ்சேன்…
காத்திலொரு…
பூஞ்சிறகா மாத்திபுட்ட
அவர கொடியா… பாறையில
நீ நுழைஞ்சு சுத்திகிட்ட

ஆண் : முட்டு சந்தில் நிறுத்தி
அட வாழ்க்கை தான் போச்சே
ஓட்டுமொத்த உலகம்
அது சூனியமா ஆச்சே…

ஆண் : திச தெரியாம…
புது தேர் போல நின்னேன்
ஆசையுற பாதை
புது வாழ்கை உன்னாலே…

ஆண் : தளிரே… தளிரே…
காலடியில பூமி
இப்போ நின்னுருச்சே…!
கொடியே… கொடியே…
மீசையில கூந்தல்
இப்போ சிக்கிருச்சே…!

ஆண் : இதமா மோதுரியே
சொகமா சாகுறனே
பதமா நீ சிரிக்க
நான் கொளஞ்சி ஓடுறேனே

ஆண் : இசையா நீ நடக்க
திசையா நான் புடிக்க
புதுசா நாள் தொடங்க
நாள் முழுக்க ஏங்குறனே

ஆண் : ஒருதரம் பாக்குமுன்ன
தாய் தொலைஞ்சாலே
அடைமழை வெயிலா தினம்
நான் வாழ்ந்தேனே…

ஆண் : இதுவரை வெளிச்சம்
என் மேல படராதே
துணையா யாருமில்லா
வாழும் நாளிலே!
தேஞ்சேனே
விடிஞ்சேனே…
அடஞ்சேனே…

ஆண் : தளிரே… தளிரே…
காலடியில பூமி
இப்போ நின்னுருச்சே…!
கொடியே… கொடியே…
மீசையில் கூந்தல்
இப்போ சிக்கிருச்சே…!


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here