Singer : K. J. Yesudas

Music by : Ilayaraja and M. S. Viswanathan

Male : Aaa…..aaa…..aa….
Aa….aaa….aa….aa….aa….

Male : Thalirkalil pookkal
Thangal mugam paarkkum
Vasantha kaalam
Thalirkalil pookkal
Thangal mugam paarkkum
Vasantha kaalam

Male : Chinna chinna thaagam
Kannukullae oorum
Ninaivo nijamo….

Male : Thalirkalil pookkal
Thangal mugam paarkkum
Vasantha kaalam

Male : Mudhal paarvaiyo….vidhaiyaanathu
Mudhal paarvaiyo….vidhaiyaanathu
Maru paarvaiyo mazhaiyaanathu
Vidhai ezhunthu inam pilanthu thulirvittathu
Ivalukku parambarai kulir vittaththu

Male : Thalirkalil pookkal
Thangal mugam paarkkum
Vasantha kaalam

Male : Sudum maangani….vedigindrathae
Sudum maangani….vedigindrathae
Nagak kangalum thudigindrathae
Iravugalai imaigalin mael sumakindrathae
Sumappathu sugam ena sirikkindrathae…

Male : Thalirkalil pookkal
Thangal mugam paarkkum
Vasantha kaalam

Male : Chinna chinna thaagam
Kannukullae oorum
Ninaivo nijamo….

Male : Lala lala laalaa lala lala laalaa
Lalala laal laa….

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா மற்றும் எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : ஆஅ…..ஆஅ…..ஆ…….
ஆ……ஆஅ…….ஆ……ஆ…..ஆ……

ஆண் : தளிர்களில் பூக்கள்
தங்கள் முகம் பார்க்கும்
வசந்தக் காலம்
தளிர்களில் பூக்கள்
தங்கள் முகம் பார்க்கும்
வசந்தக் காலம்…..

ஆண் : சின்ன சின்ன தாகம்
கண்ணுக்குள்ளே ஊறும்
நினைவோ நிஜமோ…….

ஆண் : தளிர்களில் பூக்கள்
தங்கள் முகம் பார்க்கும்
வசந்தக் காலம்…

ஆண் : முதல் பார்வையோ……விதையானது
முதல் பார்வையோ……விதையானது
மறு பார்வையோ மழையானது
விதையெழுந்து இனம் பிளந்து துளிர்விட்டது
இவளுக்கு பரம்பரை குளிர் விட்டது

ஆண் : தளிர்களில் பூக்கள்
தங்கள் முகம் பார்க்கும்
வசந்தக் காலம்…

ஆண் : சுடும் மாங்கனி……வெடிக்கின்றதே
சுடும் மாங்கனி வெடிக்கின்றதே
நகக் கண்களும் துடிக்கின்றதே
இரவுகளை இமைகளின் மேல் சுமக்கின்றதே
சுமப்பது சுகம் என சிரிக்கின்றதே…..

ஆண் : தளிர்களில் பூக்கள்
தங்கள் முகம் பார்க்கும்
வசந்தக் காலம்…

ஆண் : சின்ன சின்ன தாகம்
கண்ணுக்குள்ளே ஊறும்
நினைவோ நிஜமோ…….

ஆண் : லல லல லாலா லல லல லாலா
லலல லால் லா…….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here