Singers : S. P. Balasubrahmanyam and Chorus

Music by : M. S. Vishwwanathan

Lyrics by : Kannadasan

Male : Thallu model vandi idha thalli vidunga
Enna vela yaeripochu maatta poottunga
Gopaala poopaalaa velappaa vaadaappa

Chorus : Thallu model vandi idha thalli vidunga
Enna vela yaeripochu maatta poottunga
Gopaala poopaalaa velappaa vaadaappa

Chorus : Pora edam engappa
Male : Ponappuram soldreanppa
Aala enni paarappaa
Chorus : Aaru pillathaanappaa

Chorus : Pora edam engappa
Male : Ponappuram soldreanppa
Chorus : Pora edam engappa
Male : Ponappuram soldreanppa

Chorus : Thallu model vandi idha thalli vidunga
Enna vela yaeripochu maatta poottunga
Male : Gopaala poopaalaa velappaa vaadaappa

Male : Ada peththaalum peththaendaa pillaigal anjaarru
Idhukkaachchum udhavattumae….hoommm
Ada peththaalum peththaendaa pillaigal anjaarru
Idhukkaachchum udhavattumae….ae…..

Chorus : Idha santhaiyil viththaakkaa perichchampazham kittaathaa
Idha panthayam vittaakkaa vaikka vandiya munthaathaa
Male : Entha pattaalam vanthaalum en veettu pattaalam
Munnaalae nikkattumae….aahaa
Munnaalae nikkattumae….

Chorus : Naama aaru poranthaachchu intha oorum perusaachchu
Namma amma irunthaakkaa innum onnu porakkaathaa

Male : Ada en pola appan undo
Ada un pola pillai undo
Ada idhupola thappum undo

Chorus : Pora edam engappa
Male : Ponappuram soldreanppa
Male : Pora edam engappa
Male : Ponappuram soldreanppa

Chorus : Thallu model vandi idha thalli vidunga
Enna vela yaeripochu maatta poottunga
Male : Gopaala poopaalaa velappaa vaadaappa

Male : Ada saraboji maharaja vilaiyaattu paruvaththil
Idhilethaan ponaangalaam
Hahahahaa…..idhilethaan ponaangalaam

Chorus : Ada elumbum illaamae oru sathaiyum illaamae
Verum narambu nikkuthadaa konjam nallaa thallungadaa
Male : Idhan sariththiram paaththaakkaa
Idhu pola ellaarum thalliththaan ponaangalaam
Aamaa….haehehae….thalliththaan ponaangalaam

Chorus : Idha vikka ponaalum irumbu velaiyum thaeraathu
Pootti vaikka ponaalum kaaru shettum kedaikkaathu
Male : Idhu kalyaana oorkolamo illa kaamatchi thaerottamo
Intha kaaottam poraattamo

Chorus : Pora edam engappa
Male : Ponappuram soldreanppa
Aala enni paarappaa
Chorus : Aaru pillathaanappaa

Chorus : Pora edam engappa
Male : Ponappuram soldreanppa
Male : Pora edam engappa
Male : Ponappuram soldreanppa

Chorus : Thallu model vandi idha thalli vidunga
Enna vela yaeripochu maatta poottunga
Male : Gopaala poopaalaa velappaa vaadaappa

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் குழு

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : தள்ளு மாடல் வண்டி இது தள்ளி விடுங்க
எண்ண வெல ஏறிப்போச்சு மாட்ட பூட்டுங்க
கோபாலா பூபாலா வேலப்பா வாடாப்பா

குழு : தள்ளு மாடல் வண்டி இது தள்ளி விடுங்க
எண்ண வெல ஏறிப்போச்சு மாட்ட பூட்டுங்க
ஆண் : கோபாலா பூபாலா வேலப்பா வாடாப்பா

குழு : போற எடம் எங்கப்பா
ஆண் : போனப்புறம் சொல்றேன்ப்பா
ஆள எண்ணிப்பாரப்பா
குழு : ஆறு புள்ளதானப்பா

குழு : போற எடம் எங்கப்பா
ஆண் : போனப்புறம் சொல்றேன்ப்பா
ஆண் : போற எடம் எங்கப்பா
ஆண் : போனப்புறம் சொல்றேன்ப்பா

குழு : தள்ளு மாடல் வண்டி இது தள்ளி விடுங்க
எண்ண வெல ஏறிப்போச்சு மாட்ட பூட்டுங்க
ஆண் : கோபாலா பூபாலா வேலப்பா வாடாப்பா

ஆண் : அட பெத்தாலும் பெத்தேண்டா பிள்ளைகள் அஞ்சாறு
இதுக்காச்சும் உதவட்டுமே……ஹும்ம்ம்
அட பெத்தாலும் பெத்தேண்டா பிள்ளைகள் அஞ்சாறு
இதுக்காச்சும் உதவட்டுமே….ஏ….

குழு : இத சந்தையில் வித்தாக்கா பேரிச்சம்பழம் கிட்டாதா
இத பந்தயம் விட்டாக்கா வைக்க வண்டிய முந்தாதா
ஆண் : எந்த பட்டாளம் வந்தாலும் என் வீட்டு பட்டாளம்
முன்னாலே நிக்கட்டுமே……ஆஹா…..
முன்னாலே நிக்கட்டுமே..

குழு : நாம ஆறு பொறந்தாச்சு இந்த ஊரும் பெருசாச்சு
நம்ம அம்மா இருந்தாக்கா இன்னும் ஒன்னு பொறக்காதா

ஆண் : அட என் போல அப்பன் உண்டோ
அட உன் போல பிள்ளை உண்டோ
அட இதுபோல தப்பும் உண்டோ

குழு : போற எடம் எங்கப்பா
ஆண் : போனப்புறம் சொல்றேன்ப்பா
குழு : போற எடம் எங்கப்பா
ஆண் : போனப்புறம் சொல்றேன்ப்பா

குழு : தள்ளு மாடல் வண்டி இது தள்ளி விடுங்க
எண்ண வெல ஏறிப்போச்சு மாட்ட பூட்டுங்க
ஆண் : கோபாலா பூபாலா வேலப்பா வாடாப்பா தள்ளுப்பா

ஆண் : அட சரபோஜி மஹராஜா விளையாட்டுப் பருவத்தில்
இதிலேதான் போனாங்களாம்
ஹஹஹஹா…இதிலேதான் போனாங்களாம்

குழு : அட எலும்பும் இல்லாமே ஒரு சதையும் இல்லாமே
வெறும் நரம்பு நிக்குதடா கொஞ்சம் நல்லா தள்ளுங்கடா
ஆண் : இதன் சரித்திரம் பாத்தாக்கா
இதுபோல எல்லாரும் தள்ளித்தான் போனாங்களாம்
ஆமா……ஹேஹெஹே……..தள்ளித்தான் போனாங்களாம்

குழு : இத விக்கப் போனாலும் இரும்பு வெலையும் தேறாது
பூட்டி வைக்கப் போனாலும் காரு ஷெட்டும் கெடைக்காது
ஆண் : இது கல்யாண ஊர்கோலமோ இல்ல காமாட்சி தேரோட்டமோ
இந்த காரோட்டம் போராட்டமோ……..

குழு : போற எடம் எங்கப்பா
ஆண் : போனப்புறம் சொல்றேன்ப்பா
ஆள எண்ணிப்பாரப்பா
குழு : ஆறு புள்ளதானப்பா

குழு : போற எடம் எங்கப்பா
ஆண் : போனப்புறம் சொல்றேன்ப்பா
ஆண் : போற எடம் எங்கப்பா
ஆண் : போனப்புறம் சொல்றேன்ப்பா

குழு : தள்ளு மாடல் வண்டி இது தள்ளி விடுங்க
எண்ண வெல ஏறிப்போச்சு மாட்ட பூட்டுங்க
ஆண் : கோபாலா பூபாலா ஏ……வேலப்பா வாடாப்பா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here