Singer : Anand Halve

Music by : Arrol Corelli

Male : Tham tham taara
Ram pam pam pam
Tham tham taara
Pam pam pa
Taarae rarae rarae raa

Male : Dam dam oosai
Dam dam dam dam
Nenjam paadum sangeetham
Kaathil ketkinrathaa

Male : Thollaigal indri
Oru pilai illaiyae
Bommai pol vazhndhaal
Athu pillai illaiyae

Male : Kavalaigal enna
Naam kaattin pillaiyae
Maram thoorum thaavi
Naam vazhnthoom unmaiyae

Male : Tham tham taara
Ram pam pam pam
Tham tham taara
Pam pam pa
Taarae rarae rarae raa

Male : Dam dam oosai
Dam dam dam dam
Nenjam paadum sangeetham
Kaathil ketkinrathaa

Male : Thaai vayitril irukkaiyilae
Kai kaalai asaithirundhom
Yen..inghu piranthavudan
Poi amaidhi kaatugiroom

Male : Pogaatha kaalgal
Oor serumma
Un ennam pol nee poo…

Male : Nee pala vaanam
Dhaan kettaiadaa
Un sirakaga naan
Varuvenadaa…. ingae

Male : Tham tham taara
Ram pam pam pam
Tham tham taara
Pam pam pa
Taarae rarae rarae raa

Male : Dam dam oosai
Dam dam dam dam
Nenjam paadum sangeetham
Kaathil ketkinrathaa

Male : Kannadi thottiyilae
Vazhgindra meengalukku
Kadal neenthum anubavathai
Naam kodukka marukkindrom

Male : Kaathadi pol
Nee aadalaam
Nool ondrum illai
Nee poo

Male : Nee athikaalai poopol
Dhanadaa…aa…
Unai parikkaamal
Naan kaapenadaa.. ingae

Male : Tham tham taara
Ram pam pam pam
Tham tham taara
Pam pam pa
Taarae rarae rarae raa

Male : Dam dam oosai
Dam dam dam dam
Nenjam paadum sangeetham
Kaathil ketkinrathaa

Male : Thollaigal indri
Oru pilai illaiyae
Bommai pol vazhndhaal
Athu pillai illaiyae

Male : Kavalaigal enna
Naam kaattin pillaiyae
Maram thoorum thaavi
Naam vazhnthoom unmaiyae

பாடகர் : ஆனந்த் ஹல்வி

இசையமைப்பாளர் : அர்ரோல் கொரெல்லி

ஆண் : தம் தம் தாரா
ரம் பம் பம் பம் தம்
தம் தாரா பம் பம் பா
தாரே ராரே ராரே ரா

ஆண் : டம் டம் ஓசை
டம் டம் டம் டம் நெஞ்சம்
பாடும் சங்கீதம் காதில்
கேட்கின்றதா

ஆண் : தொல்லைகள்
இன்றி ஒரு பிள்ளை
இல்லையே பொம்மை
போல் வாழ்ந்தால் அது
பிள்ளை இல்லையே

ஆண் : கவலைகள் என்ன
நாம் காட்டின் பிள்ளையே
மரம் தோறும் தாவி நாம்
வாழ்ந்தோம் உண்மையே

ஆண் : தம் தம் தாரா ரம்
பம் பம் பம் தம் தம் தாரா
பம் பம் பா தாரே ராரே
ராரே ரா

ஆண் : டம் டம் ஓசை டம்
டம் டம் டம் நெஞ்சம்
பாடும் சங்கீதம் காதில்
கேட்கின்றதா

ஆண் : தாய் வயிற்றில்
இருக்கையிலே கை காலை
அசைத்திருந்தோம் ஏன் இங்கு
பிறந்தவுடன் பொய் அமைதி
காட்டுகிறோம்

ஆண் : போகாத கால்கள்
ஊர் சேருமா உன் எண்ணம்
போல் நீ போ

ஆண் : நீ பல வானம்
தான் கேட்டாயடா உன்
சிறகாக நான் வருவேனடா
இங்கே

ஆண் : தம் தம் தாரா ரம்
பம் பம் பம் தம் தம் தாரா
பம் பம் பா தாரே ராரே
ராரே ரா

ஆண் : டம் டம் ஓசை
டம் டம் டம் டம் நெஞ்சம்
பாடும் சங்கீதம் காதில்
கேட்கின்றதா

ஆண் : கண்ணாடி
தொட்டியிலே வாழ்கின்ற
மீன்களுக்கு கடல் நீந்தும்
அனுபவத்தை நாம் கொடுக்க
மறுக்கின்றோம்

ஆண் : காத்தாடி போல்
நீ ஆடலாம் நூல் ஒன்றும்
இல்லை நீ போ

ஆண் : நீ அதிகாலை பூ
போல் தானடா உன்னை
பறிக்காமல் நான்
காப்பேனடா இங்கே

ஆண் : தம் தம் தாரா
ரம் பம் பம் பம் தம்
தம் தாரா பம் பம் பா
தாரே ராரே ராரே ரா

ஆண் : டம் டம் ஓசை
டம் டம் டம் டம் நெஞ்சம்
பாடும் சங்கீதம் காதில்
கேட்கின்றதா

ஆண் : தொல்லைகள்
இன்றி ஒரு பிள்ளை
இல்லையே பொம்மை
போல் வாழ்ந்தால் அது
பிள்ளை இல்லையே

ஆண் : கவலைகள் என்ன
நாம் காட்டின் பிள்ளையே
மரம் தோறும் தாவி நாம்
வாழ்ந்தோம் உண்மையே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here