Singer : Harini Tipu

Music by : Ram Muthiah

Lyrics by : Thavakkumar L

Female : Thamarai poovilum
Melliya idhayam
Saaithuvittadhada
Un muga vadivam

Female : Vaanilai maattridum
Mayakkathin dhaagam
Vaazhavendumada
Unnudan naanum

Female : Kannanin kuzhalaai
Kanniyin manadhil
Endru nee nuzhaindhaayoo

Female : Manjalin mozhiyaai
Nenjinil vilundhaai
Ennil nee udhipaayoo

Female : Thaamarai poovilum
Melliya idhayam
Saaithuvittadhadaa
Un muga vadivam

Female : Paarthidum bodhu
Maraindhenae
Pazhagidum neram
Karaindhenae
Ezhu vanna vaanavillai
Ezhugirenae

Female : Imaithidum velai
Pirindhaalae
Idhayamum nogum
Thannalae
Anbin aazham thedi
Unnil moozhginenae

Female : Manadhodu pesugindren
Pasi thookam neengugindren
Unnai kandu malarndha kangal
Moodavillai

Female : Thaamarai poovilum
Melliya idhayam
Saaithuvittadhadaa
Un muga vadivam

Female : Thendralai theda
Chonnenae
Pala idam kooda
Chonnenae
Ennai vittu tholaindhu pona
Idhayam engae

Female : Nadhiyinai aadi
Sendrenae
Kadalinai aazham
Sendrenae
Nizhalum kooda neengi pona
Maayam engae

Female : Tholai dhooramaana nenjae
Thoduvaanam ponadhu engae
Kalavu pona manadhai unnil
Naanum kanden

Female : Thaamarai poovilum
Melliya idhayam
Saaithuvittadhadaa
Un muga vadivam

பாடகி : ஹரிணி திப்பு

இசை அமைப்பாளர் : ராம் முத்தையா

பாடல் ஆசிரியர் : தவக்குமார் எல்

பெண் : தாமரை பூவிலும்
மெல்லிய இதயம்
சாய்விட்டதடா
உன் முக வடிவம்

பெண் : வானிலை மாற்றிடும்
மயக்கத்தின் தாகம்
வாழவேண்டுமடா
உன்னுடன் நானும்

பெண் : கண்ணனின் குழலாய்
கன்னியின் மனதில்
என்று நீ நுழைந்தாயோ

பெண் : மஞ்சளின் மொழியாய்
நெஞ்சினில் விழுந்தாய்
என்னில் உதிப்பாயோ

பெண் : தாமரை பூவிலும்
மெல்லிய இதயம்
சாய்விட்டதடா
உன் முக வடிவம்

பெண் : பார்த்திடும் போது மறைந்தேன
பழகிடும் நேரம் கரைந்தேன
ஏழு வண்ண வானவில்லை எழுகிறேனே

பெண் : இமைத்திடும் வேளை பிரிந்தாலே
இதயமும் நோகும் தன்னாலே
அன்பின் ஆழம் தேடி
உன்னில் மூழ்கினேனே

பெண் : மனதோடு பேசுகின்றேன்
பசி தூக்கம் நீங்குகின்றேன்
உன்னை கண்டு
மலர்ந்த கண்கள் மூடவில்லை

பெண் : தாமரை பூவிலும்
மெல்லிய இதயம்
சாய்விட்டதடா
உன் முக வடிவம்

பெண் : தென்றலை தேடச் சொன்னேனே
பல இடம் கூட சொன்னேனே
என்னை விட்டு தொலைந்து போன
இதயம் எங்கே

பெண் : நதியினை ஆடிச் சென்றேனே
கடலினை ஆழம் சென்றேனே
நிழலும் கூட நீங்கி போன
மாயம் இங்கே

பெண் : தொலை தூரமான நெஞ்சே
தொடுவானம் போனது எங்கே
களவு போன மனதை உன்னில்
நானும் கண்டேன்

பெண் : தாமரை பூவிலும்
மெல்லிய இதயம்
சாய்விட்டதடா
உன் முக வடிவம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here