Singers : Malaysia Vasudevan and S. P. Shailaja

Music by : Shankar Ganesh

Male : Thaamarai poovinilae hoi
Naayagi poo mugamae hoi
Ini varum maalaiyae
Kani tharum cholaiyae

Female : Poovai naanum poovil vaazhum
Kadhal poo manamae

Male : Thaamarai poovinilae hoi
Naayagi poo mugamae hoi
Ini varum maalaiyae
Kani tharum cholaiyae

Male : Poovai neeyum poovil vaazhum
Kadhal poo manamae ho…..

Male : Vaanamum bhoomiyum saatchi
Dhinam kaanathu deviyin kaatchi
Irukkum kaalam varai
Uyir unai anaikkum poo mugamae

Female : Naayagan kaaladi paadham
Kula naayagi kaanbathu vedham
Madiyum kaalam varai thalaivanin
Madiyil saayum thalai

Male : Iraivan per meedhu aanai
Idhayam needhaanae maanae
Female : Intha naal endrumae
Inba naal dheivamae

Male : Thaamarai poovinilae
Female : Ho
Male : Naayagi poo mugamae
Female : Ho
Male : Ini varum maalaiyae
Kani tharum cholaiyae

Female : Poovai naanum poovil vaazhum
Kadhal poo manamae

Female : Kodaiyil maargazhi neeyae kulir
Vaadaiyil poonthanal naanae
Kodhikkum paalaivanam
Arugil irukkum cholaivanam

Male : Vaazhnthidum kaalangal thorum
Thunai neeyena vaazhnthaal pothum
Thavazhum poo megamae uyirinai
Thazhuvum kaarkaalamae

Female : Iravil anantha ragam
Isaiththu vaazhvomae naamae
Male : Nenjangal konjumae
Annamae angamae

Female : Thaamarai poovinilae
Male : Hoi
Female : Naayagi poo mugamae
Male : Hoi hoi
Female : Ini varum maalaiyae
Kani tharum cholaiyae

Male : Poovai neeyum poovil vaazhum
Kadhal poo manamae ho…..

Female : Laalla laallala la
Male : Hoi laalla laallala la
Female : Hoi laalla laallala la
Male : Hoi laalla laallala la

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : தாமரை பூவினிலே ஹோய்
நாயகி பூ முகமே ஹோய்
இனி வரும் மாலையே
கனி தரும் சோலையே

பெண் : பூவை நானும் பூவில் வாழும்
காதல் பூ மணமே….

பெண் : தாமரை பூவினிலே ஹோ
நாயகி பூ முகமே ஹோ
இனி வரும் மாலையே….
கனி தரும் சோலையே…..

ஆண் : பூவை நீயும் பூவில் வாழும்
காதல் பூ மணமே ஹோ……..

ஆண் : வானமும் பூமியும் சாட்சி
தினம் காண்பது தேவியின் காட்சி
இருக்கும் காலம் வரை
உயிர் உனை அணைக்கும் பூமுகமே

பெண் : நாயகன் காலடி பாதம்
குல நாயகி காண்பது வேதம்
மடியும் காலம் வரை தலைவனின்
மடியில் சாயும் தலை

ஆண் : இறைவன் பேர் மீது ஆணை
இதயம் நீதானே மானே
பெண் : இந்த நாள் என்றுமே
இன்ப நாள் தெய்வமே……

ஆண் : தாமரை பூவினிலே
பெண் : ஹோ
ஆண் : நாயகி பூ முகமே
பெண் : ஹோ
ஆண் : இனி வரும் மாலையே….
கனி தரும் சோலையே…..

பெண் : பூவை நானும் பூவில் வாழும்
காதல் பூ மணமே ஹோ….

பெண் : கோடையில் மார்கழி நீயே குளிர்
வாடையில் பூந்தணல் நானே
கொதிக்கும் பாலைவனம்
அருகில் இருக்கும் சோலைவனம்

ஆண் : வாழ்ந்திடும் காலங்கள் தோறும்
துணை நீயென வாழ்ந்தால் போதும்
தவழும் பூமேகமே உயிரினை
தழுவும் கார்க்காலமே

பெண் : இரவில் ஆனந்த ராகம்
இசைத்து வாழ்வோமே நாமே
ஆண் : நெஞ்சங்கள் கொஞ்சுமே
அன்னமே அங்கமே……

பெண் : தாமரை பூவினிலே
ஆண் : ஹோய்
பெண் : நாயகி பூ முகமே
ஆண் : ஹோய் ஹோய்
பெண் : இனி வரும் மாலையே
கனி தரும் சோலையே

ஆண் : பூவை நீயும் பூவில் வாழும்
காதல் பூ மணமே ஹோ

பெண் : லால்ல லால்லல ல
ஆண் : ஹோய் லால்ல லால்லல ல
பெண் : ஹோய் லால்ல லால்லல ல
ஆண் : ஹோய் லால்ல லால்லல லா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here