Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by : S. A. Rajkumar

Male : Thaamarai poovidazh thandhi adikkumaa
Female : Thandhi adithathum saedhi kedaikkuma
Male : Kidaikkum kidaikkum
Female : Kidaithaal inikkum
Male : Kidaikkum kidaikkum
Female : Kidaithaal inikkum
Male : Thaen vadikkum poovai parikka vandhaen vaa

Male : Thaamarai poovidazh thandhi adikkumaa
Female : Thandhi adithathum saedhi kedaikkuma

Male : Mangai undhan vanappil mayangida vendum
Female : Mayakkathin mudivil vidumurai vendum
Male : Thodum muraiyil yaedhamma vidumurai
Manavaraiyil kaanalaam viduthalai
Female : Sandhanamum kungumamum
Sangamathil pongidum pongidum

Male : Thaamarai poovidazh thandhi adikkumaa
Female : Thandhi adithathum saedhi kedaikkuma
Male : Kidaikkum kidaikkum
Female : Kidaithaal inikkum
Male : Kidaikkum kidaikkum
Female : Kidaithaal inikkum
Male : Thaen vadikkum poovai parikka vandhaen vaa

Male : Sendu konda maeni kandu vitta nyaani
Female : Gnyaanigalin boomi ingaedhu saami
Male : Sevvaanam naan thingalai thaedinen
Pon maadhulam konjiyae vaadinen
Female : Maalaiyidum vaelai varum
Mandhirathai manjam solli tharumae

Female : Thaamarai poovidazh thandhi adithidum
Male : Thandhi adithathum saedhi kedaithidum
Female : Kidaikkum kidaikkum
Male : Kidaithaal inikkum
Female : Kidaikkum kidaikkum
Male : Kidaithaal inikkum
Female : Thaen vadikkum poovai parikka vandhaen vaa

Female : Thaamarai poovidazh thandhi adithidum
Male : Thandhi adithathum saedhi kedaithidum

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

ஆண் : தாமரை பூவிதழ் தந்தியடிக்குமா
பெண் : தந்தியடித்ததும் சேதி கிடைக்குமா
ஆண் : கிடைக்கும் கிடைக்கும்
பெண் : கிடைத்தால் இனிக்கும்
ஆண் : கிடைக்கும் கிடைக்கும்
பெண் : கிடைத்தால் இனிக்கும்
ஆண் : தேன் வடிக்கும் பூவை பறிக்க வந்தேன் வா

ஆண் : தாமரை பூவிதழ் தந்தியடிக்குமா
பெண் : தந்தியடித்ததும் சேதி கிடைக்குமா….

ஆண் : மங்கை உந்தன் வனப்பில் மயங்கிட வேண்டும்
பெண் : மயக்கத்தின் முடிவில் விடுமுறை வேண்டும்
ஆண் : தொடும் முறையில் ஏதெம்மா விடுமுறை
மணவறையில் காணலாம் விடுதலை
பெண் : சந்தனமும் குங்குமமும்
சங்கமத்தில் பொங்கிடும் பொங்கிடும்

ஆண் : தாமரை பூவிதழ் தந்தியடிக்குமா
பெண் : தந்தியடித்ததும் சேதி கிடைக்குமா
ஆண் : கிடைக்கும் கிடைக்கும்
பெண் : கிடைத்தால் இனிக்கும்
ஆண் : கிடைக்கும் கிடைக்கும்
பெண் : கிடைத்தால் இனிக்கும்
ஆண் : தேன் வடிக்கும் பூவை பறிக்க வந்தேன் வா

ஆண் : செண்டு கொண்ட மேனி கண்டு விட்ட ஞானி
பெண் : ஞானிகளின் பூமி இங்கேது சாமி
ஆண் : செவ்வாணம் நான் திங்களை தேடினேன்
பொன்மாதுளம் கொஞ்சியே வாடினேன்
பெண் : மாலையிடும் வேளை வரும்
மந்திரத்தை மஞ்சம் சொல்லித் தருமே

பெண் : தாமரை பூவிதழ் தந்தியடித்திடும்
ஆண் : தந்தியடித்ததும் சேதி கிடைத்திடும்

பெண் : கிடைக்கும் கிடைக்கும்
ஆண் : கிடைத்தால் இனிக்கும்
பெண் : கிடைக்கும் கிடைக்கும்
ஆண் : கிடைத்தால் இனிக்கும்
பெண் : தேன் வடிக்கும் பூவை கொடுக்க வந்தேன் வா

பெண் : தாமரை பூவிதழ் தந்தியடித்திடும்
ஆண் : தந்தியடித்ததும் சேதி கிடைத்திடும்….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here