Singers : Sujatha Mohan and Krishnachandran

Music by : Vidyasagar

Male : Thaamara poovukkum
Thannikkum ennikkum
Sandaiyae vandhadhilla
Maamana alli nee
Dhaavani pottukka
Machini yaarum illa

Female : Kambangoozhil potta uppu
Kanji ellaam serdhal pola
Kanda podhae indha moonji
Neranju pochu nenjukkulla

Male : Naakkula mookkaiyae
Yehae thottavan naanadi
Paarvaiyaal usuraiyae
Oho thottava neeyadi

Female : Thaamara poovukkum
Thannikkum ennikkum
Sandaiyae vandhadhilla

Male : Maamana alli nee
Dhaavani pottukka
Machini yaarum illa

Male : Aiyaarettu nella pola
Avasaramaa samanja
Aitha maga panjathukku
Aadhaaramaa amanja

Female : Kutti potta poona pola
Kaala chuthi kozhanja
Paavamunnu neevi vittaa
Kallu poda thuninja

Male : Sondhakkaaran naan thaanae
Tthottu paakka koodaadhaa

Female : Kannam thodum kai rendum
Keezhae konjam neelaadhaa

Male : Indha naattil theendaamai thaan
Innum ulladhaa

Female : Vayasukku vandha poo
Oho aasaiyae pesumaa
Vandukkum poovukkum
Oho sandaiyaa sathamaa

Male : Thaamara poovukkum
Thannikkum ennikkum
Sandaiyae vandhadhilla

Female : Maamana alli naan
Dhaavani pottukka
Maalaiyum soodavilla

Female : Kammaakkulla oththa maram
Angae povom maamaa
Kammaa thanni vathum podhu
Thirumbiruvom maamaa

Male : Neechal ellaam solli thaaren
Neeyum konjam vaammaa
Angae ingae kaiyi padum
Solli putten aamaa

Female : Nilaa karaiyai azhichaalum
Unna thirutha mudiyaadhu

Male : Poratti pottu adikkaama
Aamai odu odaiyaadhu

Female : Poga poga maamanukku
Buthi maarudhu

Male : Killavaa allavaa
Oho solladi seiyalaam
Vaettiyaa saelaiyaa
Oho pattimandram vaikkalaam

Female : Thaamara poovukkum
Thannikkum ennikkum
Sandaiyae vandhadhilla

Male : Maamana alli nee
Dhaavani pottukka
Machini yaarum illa

Female : Kambangoozhil potta uppu
Kanji ellaam serdhal pola

Male : Kanda podhae indha moonji
Neranju pochu nenjukkulla

Female : Maamanae maamanae
Oho ongitta ottavaa
Boomikkum vaerukkum
Oho sandaiyaa sathamaa

பாடகர்கள் : சுஜாதா மோகன் மற்றும் கிருஷ்ணச்சந்திரன்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

ஆண் : தாமரைப் பூவுக்கும்
தண்ணிக்கும் என்னைக்கும்
சண்டையே வந்ததில்ல
மாமன அள்ளி நீ
தாவணி போட்டுக்க
மச்சினி யாரும் இல்ல

பெண் : கம்பங்கூழில் போட்ட உப்பு
கஞ்சி எல்லாம் சேர்தல் போல
கண்டபோதே இந்த மூஞ்சி
நெறஞ்சுப் போச்சு நெஞ்சுக்குள்ள

ஆண் : நாக்குல மூக்கையே
ஏ யெஹ் தொட்டவன் நானடி
பார்வையால் உசுரையே
ஓகோ தொட்டவ நீயடி

பெண் : தாமரைப் பூவுக்கும்
தண்ணிக்கும் என்னைக்கும்
சண்டையே வந்ததில்ல

ஆண் : மாமன அள்ளி நீ
தாவணி போட்டுக்க
மச்சினி யாரும் இல்ல

ஆண் : ஐயாறெட்டு நெல்லைப் போல
அவசரமா சமஞ்ச
அயித்த மக பஞ்சதுக்கு
ஆதரமா அமஞ்ச

பெண் : குட்டிபோட்ட பூனைப் போல
காலச் சுத்திக் கொழஞ்ச
பாவமென்னு நீவி விட்டா
கல்லுப் போட துணிஞ்ச

ஆண் : சொந்தக்காரன் நான்தானே
தொட்டுப் பாக்கக் கூடாதா

பெண் : கன்னம்தொடும் கை ரெண்டும்
கீழேக் கொஞ்சம் நீளாதா

ஆண் : இந்த நாட்டில் தீண்டமைதான்
இன்னும் உள்ளதா

பெண் : வயசுக்கு வந்தப் பூ
ஒகோ ஆசையே பேசுமா
வண்டுக்கும் பூவுக்கும்
ஒகோ சண்டையா சத்தமா

ஆண் : தாமரைப் பூவுக்கும்
தண்ணிக்கும் என்னைக்கும்
சண்டையே வந்ததில்ல

பெண் : மாமன அள்ளி நான்
தாவணி போட்டுக்க
மாலையும் சூடவில்ல

பெண் : கம்மாக்குள்ள ஒத்த மரம்
அங்கே போவோம் மாமா
கம்மாத்தண்ணி வத்தும்போது
திரும்பிறுவோம் மாமா

ஆண் : நீச்சல் எல்லாம் சொல்லித் தாரேன்
நீயும் கொஞ்சம் வாமா
அங்கே இங்கே கையிப்படும்
சொல்லிபுட்டேன் ஆமா

பெண் : நிலாக் கறையை அழிச்சாலும்
உன்னைத் திருத்த முடியாது

ஆண் : பொரட்டிப்போட்டு அடிக்காம
ஆமை ஓடு ஒடையாது

பெண் : போகப் போக மாமனுக்கு
புத்தி மாறுது

ஆண் : கிள்ளவா அள்ளவா
ஓகோ சொல்லடி செய்யலாம்
வேட்டியா சேலையா
ஒகோ பட்டிமன்றம் வைக்கலாம்

பெண் : தாமரைப் பூவுக்கும்
தண்ணிக்கும் என்னைக்கும்
சண்டையே வந்ததில்ல

ஆண் : மாமன அள்ளி நீ
தாவணி போட்டுக்க
மச்சினி யாரும் இல்ல

பெண் : கம்பங்கூழில் போட்ட உப்பு
கஞ்சி எல்லாம் சேர்தல் போல

ஆண் : கண்டபோதே இந்த மூஞ்சி
நெறஞ்சுப் போச்சு நெஞ்சுக்குள்ள

பெண் : மாமனே மாமனே
ஒகோ ஓங்கிட்ட ஒட்டவா
பூமிக்கும் வேருக்கும்
ஓகோ சண்டையா சத்தமா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here