Singers : Malaysia Vasudevan and Vani Jayaram

Music by : Shankar Ganesh

Male : Thamaraiyai vaazhththi pada thendral undu
Intha poo magalai pottri paada annan undu
Gangai nadhi theeraththilae kaalamellaam meengal undu
Thangai ival meale enkku thaniyaatha paasam undu
Thangai ival meale enkku thaniyaatha paasam undu

Female : Thamaraiyai vaazhththi pada thendral undu
Intha thangai thanai pottri paada annan undu
Gangai nadhi theeraththilae kaalamellaam meengal undu
Thangaiyidam annanuku thaniyaatha paasam undu
Thangaiyidam annanuku thaniyaatha paasam undu

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : தாமரைய வாழ்த்தி பாட தென்றல் உண்டு
இந்த பூமகளை போற்றி பாட அண்ணன் உண்டு
கங்கை நதி தீரத்திலே காலமெல்லாம் மீன்கள் உண்டு
தங்கையிவள் மேல் எனக்கு தணியாத பாசம் உண்டு
தங்கையிவள் மேல் எனக்கு தணியாத பாசம் உண்டு

பெண் : தாமரைய வாழ்த்தி பாட தென்றல் உண்டு
இந்த தங்கை தனை போற்றி பாட அண்ணன் உண்டு
கங்கை நதி தீரத்திலே காலமெல்லாம் மீன்கள் உண்டு
தங்கையிடம் அண்ணனுக்கு தணியாத பாசம் உண்டு
தங்கையிடம் அண்ணனுக்கு தணியாத பாசம் உண்டு

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here