Singers : Malaysia Vasudevan and Vani Jayaram

Music by : Shankar Ganesh

Male : Thamaraiyai vaazhththi paada thendral undu
Intha poomagalai potri paada annan undu
Thamaraiyai vaazhththi paada thendral undu
Intha poomagalai potri paada annan undu

Male : Gangai nadhi theeraththilae
Kaalamellaam meenal undu
Thangaiyival mel enakku
Thaniyaatha paasam undu
Thangaiyival mel enakku
Thaniyaatha paasam undu

Male : Thamaraiyai vaazhththi paada thendral undu
Intha poomagalai potri paada annan undu

Male : Anbukkoru thaal pottu
Adaiththu vaikka aalumillai
Aagaayam mazhai pozhinthaal
Adhai thadukka yaarumillai
Mullai saramo ival muththu radhamo
Mullai saramo ival muththu radhamo

Male : Isaiyin oli pol ennodu kalanthaal
Aa….aa….aa…aa….aa….
Isaiyin oli pol ennodu kalanthaal
Imaiyaai naan kaakka kannaaga malaranthaal

Male : Thamaraiyai vaazhththi paada thendral undu
Intha poomagalai potri paada annan undu

Male : Thanga magal ival arugil
Thondanai pol thunai iruppaen
Thaai kodduththa en uyirai
Ivalukendru naan koduppaen
Paasamenbathu verum veshamillaiyae
Paasamenbathu verum veshamillaiyae

Male : Uravin udhiram ondraagi thodarum
Uyirin oli pol kondaadi valarum

Male : Thamaraiya vaazhththi paada thendral undu
Intha poomagalai potri paada annan undu

Female : Draupathi-kku kannanai pol
Inu vantha annan andro
Thooya oru anbu kondu
Thunai irukkum mannan andro

Female : Vaazhththida vanthaan ennai kaaththida nindraan
Vaazhththida vanthaan ennai kaaththida nindraan
Iraivan varamaai ennaalum ninaiththaen
Inimai kanavil eppothum midhappaen

Male : Thamaraiyai vaazhththi paada thendral undu
Intha poomagalai potri paada annan undu

Male : Gangai nadhi theeraththilae
Kaalamellaam meenal undu
Thangaiyival mel enakku
Thaniyaatha paasam undu
Thangaiyival mel enakku
Thaniyaatha paasam undu

Male : Thamaraiyai vaazhththi paada thendral undu
Intha poomagalai potri paada annan undu

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : தாமரையை வாழ்த்தி பாட தென்றல் உண்டு
இந்த பூமகளை போற்றி பாட அண்ணன் உண்டு
தாமரையை வாழ்த்தி பாட தென்றல் உண்டு
இந்த பூமகளை போற்றி பாட அண்ணன் உண்டு

ஆண் : கங்கை நதி தீரத்திலே
காலமெல்லாம் மீன்கள் உண்டு
தங்கையிவள் மேல் எனக்கு
தணியாத பாசம் உண்டு
தங்கையிவள் மேல் எனக்கு
தணியாத பாசம் உண்டு

ஆண் : தாமரையை வாழ்த்தி பாட தென்றல் உண்டு
இந்த பூமகளை போற்றி பாட அண்ணன் உண்டு

ஆண் : அன்புக்கொரு தாள் போட்டு
அடைத்து வைக்க ஆளுமில்லை
ஆகாயம் மழை பொழிந்தால்
அதை தடுக்க யாருமில்லை
முல்லைச் சாரமோ இவள் முத்து ரதமோ
முல்லைச் சாரமோ இவள் முத்து ரதமோ

ஆண் : இசையின் ஒலி போல் என்னோடு கலந்தாள்…..
ஆ……ஆ…..ஆ…..ஆ……ஆ……
இசையின் ஒலி போல் என்னோடு கலந்தாள்
இமையாய் நான் காக்க கண்ணாக மலர்ந்தாள்

ஆண் : தாமரையை வாழ்த்தி பாட தென்றல் உண்டு
இந்த பூமகளை போற்றி பாட அண்ணன் உண்டு

ஆண் : தங்க மகள் இவள் அருகில்
தொண்டனை போல் துணை இருப்பேன்
தாய் கொடுத்த என் உயிரை
இவளுக்கென்று நான் கொடுப்பேன்
பாசமென்பது வெறும் வேஷமில்லையே
பாசமென்பது வெறும் வேஷமில்லையே

ஆண் : உறவின் உதிரம் ஒன்றாகி தொடரும்
உயிரின் ஒளிப் போல் கொண்டாடி வளரும்

ஆண் : தாமரையை வாழ்த்தி பாட தென்றல் உண்டு
இந்த பூமகளை போற்றி பாட அண்ணன் உண்டு

பெண் : திரௌபதிக்கு கண்ணனை போல்
இங்கு வந்த அண்ணன் அன்றோ
தூய ஒரு அன்பு கொண்டு
துணை இருக்கும் மன்னன் அன்றோ

பெண் : திரௌபதிக்கு கண்ணனை போல்
இங்கு வந்த அண்ணன் அன்றோ
தூய ஒரு அன்பு கொண்டு
துணை இருக்கும் மன்னன் அன்றோ

பெண் : வாழ்த்திட வந்தான் என்னை காத்திட நின்றான்
வாழ்த்திட வந்தான் என்னை காத்திட நின்றான்
இறைவன் வரமாய் எந்நாளும் நினைத்தேன்
இனிமை கனவில் எப்போதும் மிதப்பேன்

பெண் : தாமரையை வாழ்த்தி பாட தென்றல் உண்டு
இந்த தங்கை தனை போற்றி பாட அண்ணன் உண்டு

ஆண் : கங்கை நதி தீரத்திலே
காலமெல்லாம் மீன்கள் உண்டு
தங்கையிவள் மேல் எனக்கு
தணியாத பாசம் உண்டு
தங்கையிவள் மேல் எனக்கு
தணியாத பாசம் உண்டு

ஆண் : தாமரையை வாழ்த்தி பாட தென்றல் உண்டு
இந்த பூமகளை போற்றி பாட அண்ணன் உண்டு….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here