Singers : Malaysia Vasudevan, S. P. Sailaja, Vijayaramani and Saibaba

Music by : Ilayaraja

Male : Thaambaala sundhariyae
Thandhaanaa poduriyae
Thaaviyae vaa mayilae

Male Chorus : Thaambaala sundhariyae
Thandhaanaa poduriyae
Thaaviyae vaa mayilae

Male : Thookkam illae
Thudikkum machaan manasu
Paadudhadi una thaan
Dhenamum nenachu
Innaikku vandhadhingu yogam

Male Chorus : Thaambaala sundhariyae
Thandhaanaa poduriyae
Thaaviyae vaa mayilae
Thaambaala sundhariyae
Thandhaanaa poduriyae
Thaaviyae vaa mayilae

Male : Ishta kiliya konjam paaru paaru
Ivaloda perumai konjam kooru kooru

Male : Pacha kodiya pathi paada maatten
Andha paavathil unga kooda saera maatten

Male Chorus : Saanthi saanthi
Ae saanthi saanthi
Saanthi saanthi
Om om saanthi saanthi

Female : Ponna thaan pottri thaan
Paattum paadak koodaadhaa

Male Chorus : Ponna thaan pottri thaan
Paattum paadak koodaadhaa

Male : Ammaiyai paadum vaayaal…
Aa… aa… aa… aa…aaa
Ammaiyai paadum vaayaal
Indha bommaiya paaduvaeno
Abiraami ammaiyai paadum vaayaal
Indha bommaiya paaduvaeno

Female : Thaangaadhu thaambaalam
Thaalam thappaa pottaalae

Male : Thaambaala sundhariyae
Thandhaanaa poduriyae
Thaaviyae vaa mayilae

Male : Thanga virundhu romba pochae pochae
Thaanaaga maari pochu paadha paadha yappaa

Male : Ippodhae thaevai indha paavai paavai
Onnoda saevai romba thaevai thaevai

Male Chorus : Saanthi saanthi
Ae saanthi saanthi
Saanthi saanthi
Om om saanthi saanthi

Male : Ellaarum onnae thaan
Moonil onna serthukko

Male Chorus : Thandhaanaa thana naanaa
Thaanae thannae naanaanaa

Male : Edhu vendum sol manamae

Female : Sonnaa thaangaadhu un manamae
Manamae

Male : Edhu vendum sol manamae

Female : Sonnaa thaangaadhu un manamae

Male : Aiyaiyo

Male Chorus : Podaadhae podaadhae
Thaalam thappaa pottaalae

Male : Thaambaala sundhariyae
Thandhaanaa poduriyae
Thaaviyae vaa mayilae
Thookkam illae
Thudikkum machaan manasu
Paadudhadi una thaan
Dhenamum nenachu
Innaikku vandhadhingu yogam

Male Chorus : Thaambaala sundhariyae
Thandhaanaa poduriyae
Thaaviyae vaa mayilae
Thaambaala sundhariyae
Thandhaanaa poduriyae
Thaaviyae vaa mayilae

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன், எஸ். பி. சைலஜா,

விஜயரமணி மற்றும் சாய்பாபா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : தாம்பாளச் சுந்தரியே
தந்தானா போடுறியே
தாவியே வா மயிலே

ஆண் குழு : தாம்பாளச் சுந்தரியே
தந்தானா போடுறியே
தாவியே வா மயிலே

ஆண் : தூக்கம் இல்லே
துடிக்கும் மச்சான் மனசு
பாடுதடி உனத்தான்
தெனமும் நெனச்சு
இன்னைக்கு வந்ததிங்கு யோகம்

ஆண் குழு : தாம்பாளச் சுந்தரியே
தந்தானா போடுறியே
தாவியே வா மயிலே
தாம்பாளச் சுந்தரியே
தந்தானா போடுறியே
தாவியே வா மயிலே

ஆண் : இஷ்டக் கிளியக்
கொஞ்சம் பாரு பாரு
இவளோட பெருமை
கொஞ்சம் கூறு கூறு

ஆண் : பச்சக் கொடியப் பத்தி
பாட மாட்டேன்
அந்த பாவத்தில் உங்க கூடச்
சேர மாட்டேன்

ஆண் குழு : சாந்தி சாந்தி
ஏ சாந்தி சாந்தி
சாந்தி சாந்தி
ஓம் ஓம் சாந்தி சாந்தி

பெண் : பொண்ணத்தான் போற்றித்தான்
பாட்டும் பாடக் கூடாதா

ஆண் குழு : பொண்ணத்தான் போற்றித்தான்
பாட்டும் பாடக் கூடாதா

ஆண் : அம்மையைப் பாடும் வாயால்……..
ஆ….ஆ…….ஆ…….ஆ…….ஆஆ…
அம்மையைப் பாடும் வாயால்
இந்த பொம்மையைப் பாடுவேனோ
அபிராமி அம்மையைப் பாடும் வாயால்
இந்த பொம்மையைப் பாடுவேனோ

பெண் : தாங்காது தாம்பாளம்
தாளம் தப்பாப் போட்டாலே

ஆண் : தாம்பாளச் சுந்தரியே
தந்தானா போடுறியே
தாவியே வா மயிலே

ஆண் : தங்க விருந்து ரொம்ப
போச்சே போச்சே
தானாக மாறிப் போச்சு
பாத பாத யப்பா

ஆண் : இப்போதே தேவை
இந்த பாவை பாவை
ஒன்னோட சேவை ரொம்பத்
தேவை தேவை

ஆண் குழு : சாந்தி சாந்தி
ஏ சாந்தி சாந்தி
சாந்தி சாந்தி
ஓம் ஓம் சாந்தி சாந்தி

ஆண் : எல்லாரும் ஒன்னேதான்
மூணில் ஒன்னச் சேத்துக்கோ

ஆண் குழு : தந்தானா தன னானா
தானே தன்னே னானானா

ஆண் : எது வேண்டும் சொல் மனமே

பெண் : சொன்னா தாங்காது
உன் மனமே மனமே

ஆண் : எது வேண்டும் சொல் மனமே

பெண் : சொன்னா தாங்காது உன் மனமே

ஆண் : அய்யய்யோ

ஆண் குழு : போடாதே போடாதே
தாளம் தப்பாப் போடாதே

ஆண் : தாம்பாளச் சுந்தரியே
தந்தானா போடுறியே
தாவியே வா மயிலே
தூக்கம் இல்லே
துடிக்கும் மச்சான் மனசு
பாடுதடி உனத்தான்
தெனமும் நெனச்சு
இன்னைக்கு வந்ததிங்கு யோகம்

ஆண் குழு : தாம்பாளச் சுந்தரியே
தந்தானா போடுறியே
தாவியே வா மயிலே
தாம்பாளச் சுந்தரியே
தந்தானா போடுறியே
தாவியே வா மயிலே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here