Singers : M. S. Rajeswari and Anjali

Music by : Shankar Ganesh

All : Thambikku oru paattu
Anbu thangaikku oru paattu
Engal nambikkai valarvadharkku udhavum
Nee sollum kadhai paattu
Indru nee vaa idhai kettu

Female : Koodillaadha kuruvigal polae
Veedillaamal alaigindrom

Female : Koorai illaadha theruvoram
Ezhaighalaagi vaazhgindrom

Female : Pottukka sattai yaar koduppaa
Pudhu pudhu paattaa yaar padippaa
Kettadhai vaangi yaar tharuvaa

Female : Konji pesa yaar varuvaa
Konji pesa yaar varuvaa

All : Thambikku oru paattu
Anbu thangaikku oru paattu
Engal nambikkai valarvadharkku udhavum
Nee sollum kadhai paattu
Indru nee vaa idhai kettu

Female : Ethanai dhooram un veedu
Engae irukkudhu nee kooru

Female : Or vazhi indri kidakkindrom
Unnai thaedi nadakkindrom

Female : Thaedi paarthadhum kidaikkavillai
Thirumbi pogavum vazhiyumillai
Naangal unnai marakkavillai
Nee yen engalai ninaikka villai

All : Nee yen engalai ninaikka villai

Female : Ammaa mugathil sirippillae
Annanin kannil oliyillae

Female : Akkaa udambu seriyillae
Yaaridam solvadhu puriyallae

Female : Thaayirundhaalum engalukku
Dhairiyam solla mudiyallae

All : Neeyirundhaal thaan ellaamae
Nee yen innum varavillae

Female : Nee yen innum varavillae

All : Thambikku oru paattu
Anbu thangaikku oru paattu
Engal nambikkai valarvadharkku udhavum
Nee sollum kadhai paattu
Indru nee vaa idhai kettu
Indru nee vaa idhai kettu
Indru nee vaa idhai kettu

பாடகர்கள் : எம். எஸ். ராஜேஸ்வரி மற்றும் அஞ்சலி

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

அனைவரும் : தம்பிக்கு ஒரு பாட்டு
அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு
எங்கள் நம்பிக்கை வளர்வதற்கு உதவும்
நான் சொல்லும் கதை பாட்டு
இன்று நீ வா இதை கேட்டு

பெண் : கூடில்லாத குருவிகள் போலே
வீடில்லாமல் அலைகின்றோம்

பெண் : கூரையில்லாத தெருவோரம்
ஏழைகளாகி வாழ்கின்றோம்

பெண் : போட்டுக்க சட்டை யார் கொடுப்பா
புதுப் புது பாட்டா யார் படிப்பா
கேட்டதை வாங்கி யார் தருவா

பெண் : கொஞ்சிப் பேச யார் வருவா
கொஞ்சிப் பேச யார் வருவா

அனைவரும் : தம்பிக்கு ஒரு பாட்டு
அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு
எங்கள் நம்பிக்கை வளர்வதற்கு
உதவும் நீ சொன்ன கதை பாட்டு
இன்று நீ வா இதை கேட்டு

பெண் : எத்தனை தூரம் உன் வீடு
எங்கே இருக்குது நீ கூறு

பெண் : ஓர் வழியின்றி கிடக்கின்றோம்
உன்னைத் தேடி நடக்கின்றோம்

பெண் : தேடி பார்த்தும் கிடைக்க வில்லை
திரும்பி போகவும் வழியுமில்லை
நாங்கள் உன்னை மறக்கவில்லை
நீ ஏன் எங்களை நினைக்கவில்லை

அனைவரும் : நீ ஏன் எங்களை நினைக்கவில்லை

பெண் : அம்மா முகத்தில் சிரிப்பில்லே
அண்ணியின் கண்ணில் ஒளியில்லே

பெண் : அக்கா உடம்பு சரியில்லே
யாரிடம் சொல்வது புரியல்லே

பெண் : தாயிருந்தாலும் எங்களுக்கு
தைரியம் சொல்ல முடியல்லே

அனைவரும் : நீயிருந்தால்தான் எல்லாமே
நீ ஏன் இன்னும் வரவில்லே

பெண் : நீ ஏன் இன்னும் வரவில்லே

அனைவரும் : தம்பிக்கு ஒரு பாட்டு
அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு
எங்கள் நம்பிக்கை வளர்வதற்கு உதவும்
நீ சொன்ன கதை பாட்டு
இன்று நீ வா இதைக் கேட்டு
இன்று நீ வா இதைக் கேட்டு
இன்று நீ வா இதைக் கேட்டு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here