Thamizh Vidu Thoothu Song Lyrics from “Aayiram Poi (1969)” Tamil film starring “ Jaishankar and
Vanisri” in a lead role. This song was sung by “Manorama and Kovai Soundararajan” and the music is composed by “V. Kumar“. Lyrics works are penned by lyricist “Kannadasan”.

Singers : Manorama and Kovai Soundararajan

Music by : V. Kumar

Lyrics by : Kannadasan

Female : Tamil vidu thoodhu munnaalil
Kili vidu thoothu pinnaalil
Male : Naai vidu thoothu nam naalil
Idhu naagareegamthaan innaalil

Female : Tamil vidu thoodhu munnaalil
Kili vidu thoothu pinnaalil
Male : Naai vidu thoothu nam naalil
Idhu naagareegamthaan innaalil

Male : Akbar pillai ambigapathi
Yaarai kadhal kondaan
Male : Archuna raja pettra pennaam
Anargaliyai kondaan

Male : Tajmahalai kattiyathaaru
Female : Jawaharlaal nehru
Male : Tanjavoorai aandavar yaaru
Female : Enga vaaththiyaaru

Male : Sabash en laila
Female : Hello en caesar
Male : Sabash en laila
Female : Hello en caesar

Male : Tamil vidu thoodhu munnaalil
Kili vidu thoothu pinnaalil
Female : Naai vidu thoothu nam naalil
Idhu naagareegamthaan innaalil

Female : Arivil naanum azhagil neeyum
Rendum saerntha pillai
Male : Onnu piranthaal pothum pinnae
Ulagam enbathu illai

Female : Jananaayagaththil namathu kadamai
Male : Thaerthalil nikkonum
Female : Samsaaraththil nmathu kadamai
Male : Sivappu mukkonam

Female : Hello en caesar
Male : Sabash en laila
Female : Hello en caesar
Male : Sabash en laila

Male : Naai Seitha sathiyo kannae
Nam kadhal vithiyo kannae
Vaaippaattu mudiyum munnae
Naai paattu kettaen kannae

Male : Naai Seitha sathiyo kannae

Female : Unnai kaana pogiraenaa
Unnai kaana pogiraenaa
Oru maasillaatha caesar
Unnai kaana pogiraenaa

Male : Kaarullalavum kadal neerullalavum
Oorullalavum ulagullalavum
Unai maraven laila….laila…
Female : Caesar….

பாடகர்கள் : மனோரமா மற்றும் கோவை
சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : தமிழ் விடு தூது முன்னாளில்
கிளி விடு தூது பின்னாளில்
ஆண் : நாய் விடு தூது நம் நாளில்
இது நாகரீகம்தான் இந்நாளில்

பெண் : தமிழ் விடு தூது முன்னாளில்
கிளி விடு தூது பின்னாளில்
ஆண் : நாய் விடு தூது நம் நாளில்
இது நாகரீகம்தான் இந்நாளில்

ஆண் : அக்பர் பிள்ளை அம்பிகாபதி
யாரைக் காதல் கொண்டான்
பெண் : அர்ச்சுன ராஜா பெற்ற பெண்ணாம்
அனார்கலியை கொண்டான்

ஆண் : தாஜ்மகாலை கட்டியதாரு
பெண் : ஜவர்ஹலால் நேரு
ஆண் : தஞ்சாவூரை ஆண்டவர் யாரு
பெண் : எங்க வாத்தியாரு

ஆண் : சபாஷ் என் லைலா
பெண் : ஹலோ என் சீசர்
ஆண் : சபாஷ் என் லைலா
பெண் : ஹலோ என் சீசர்

ஆண் : தமிழ் விடு தூது முன்னாளில்
கிளி விடு தூது பின்னாளில்
பெண் : நாய் விடு தூது நம் நாளில்
இது நாகரீகம்தான் இந்நாளில்

பெண் : அறிவில் நானும் அழகில் நீயும்
ரெண்டும் சேர்ந்த பிள்ளை
ஆண் : ஒண்ணு பிறந்தால் போதும் பின்னே
உலகம் என்பது இல்லை

பெண் : ஜனநாயகத்தில் நமது கடமை
ஆண் : தேர்தலில் நிக்கோணும்
பெண் : சம்சாரத்தில் நமது கடமை
ஆண் : சிவப்பு முக்கோணம்

பெண் : ஹலோ என் சீசர்
ஆண் : சபாஷ் என் லைலா
பெண் : ஹலோ என் சீசர்
ஆண் : சபாஷ் என் லைலா

ஆண் : நாய் செய்த சதியோ கண்ணே
நம் காதல் விதியோ கண்ணே
வாய்ப்பாட்டு முடியும் முன்னே
நாய்ப் பாட்டு கேட்டேன் கண்ணே

ஆண் : நாய் செய்த சதியோ கண்ணே

பெண் : உன்னைக் காணப் போகிறேனா
உன்னைக் காணப் போகிறேனா
ஒரு மாசில்லாத சீசர்
உனைக் காணப் போகிறேனா

ஆண் : காருள்ளளவும் கடல் நீருள்ளளவும்
ஊருள்ளளவும் உலகுள்ளளவும்
உனை மறவேன் லைலா…….லைலா
பெண் : சீசர்……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here