Singer : Soundararajan

Music by : S. M. Subbaih Naidu

Male : Tamizhan endroru inamundu
Tamizhan endroru inamundu
Thaniyae avarukoru gunamundu
Thaniyae avarukoru gunamundu
Amizhtham avanathu mozhiyaagum
Andrae avanathu vazhiyaagum
Andrae avanathu vazhiyaagum

Male : Kalaigal yaavilum vallavanaam
Kattravar evarukkum nallavanaam
Kalaigal yaavilum vallavanaam
Kattravar evarukkum nallavanaam

Male : Nilai porul parpala adaiyaalam
Nindrana innum udaiyonaam

Male : Tamizhan endroru inamundu

Male : Maanam perithena uyir viduvaan
Matravarukkaaga thuyar paduvaan
Maanam perithena uyir viduvaan
Matravarukkaaga thuyar paduvaan

Male : Thaanam vaangida koosiduvaan
Tharuvathu melena pesiduvaan
Thaanam vaangida koosiduvaan
Tharuvathu melena pesiduvaan

Male : Tamizhan endroru inamundu

Male : Yaasigal thozhuthal undeninum
Samarasam naattinil kandavanaam
Samarasam naattinil kandavanaam

Male : Needhiyum urimaiyum anniyarkkum
Nirai kuraiyaamal panninavan

Male : Tamizhan endroru inamundu
Thaniyae avarukoru gunamundu gunamundu

பாடகர் : சௌந்தராஜன்

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

ஆண் : தமிழன் என்றொரு இனமுண்டு
தமிழன் என்றொரு இனமுண்டு
தனியே அவர்க்கொரு குணமுண்டு
தனியே அவர்க்கொரு குணமுண்டு
அமிழ்தம் அவனது மொழியாகும்
அன்றே அவனது வழியாகும்
அன்றே அவனது வழியாகும்

ஆண் : கலைகள் யாவிலும் வல்லவனாம்
கற்றவர் எவர்க்கும் நல்லவனாம்
கலைகள் யாவிலும் வல்லவனாம்
கற்றவர் எவர்க்கும் நல்லவனாம்

ஆண் : நிலை பொருள் பற்பல அடையாளம்
நின்றன இன்னும் உடையோனாம்

ஆண் : தமிழன் என்றொரு இனமுண்டு

ஆண் : மானம் பெரிதென உயிர் விடுவான்
மற்றவருக்காக துயர் படுவான்
மானம் பெரிதென உயிர் விடுவான்
மற்றவருக்காக துயர் படுவான்

ஆண் : தானம் வாங்கிட கூசிடுவான்
தருவது மேலென பேசிடுவான்
தானம் வாங்கிட கூசிடுவான்
தருவது மேலென பேசிடுவான்

ஆண் : தமிழன் என்றொரு இனமுண்டு

ஆண் : யாசிகள் தொழுதல் உண்டெனினும்
சமரசம் நாட்டினில் கண்டவனாம்
சமரசம் நாட்டினில் கண்டவனாம்

ஆண் : நீதியும் உரிமையும் அந்நியர்க்கும்
நிறை குறையாமல் பண்ணினவன்

ஆண் : தமிழன் என்றொரு இனமுண்டு
தனியே அவர்க்கொரு குணமுண்டு குணமுண்டு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Vettaiyan"Manasilaayo Song: Click Here