Singer : Sid Sriram

Music by : Isaignani Ilayaraja

Male : Thamizhanoda veeram ellaam
Tharperuma kadhaigal illa
Sarithiranthaan thambi
Vaada vaa…

Male : Thamizhanoda veeram ellaam
Tharperuma kadhaigal illa
Sarithiranthaan thambi
Vaada vaa…

Male : Sarithiratha poratti vidu
Saadhanaiya kanakku edu
Kanakkil illaa kanakku idhu da

Male : Vetri kodi thokkipudi
Paattupadi vettuvedi vettuvedi daa

Male : Thamizhanoda veeram ellaam
Tharperuma kadhaigal illa
Sarithiranthaan thambi
Vaada vaa…

Male & Chorus :
Thamizhanoda veeram ellaam
Tharperuma kadhaigal illa
Sarithiranthaan thambi
Vaada vaa…

Male : Sarithiratha Chorus : Poratti vidu
Male : Saadhanaiya Chorus : Kanakku edu
Male : Kanakkil illaa kanakku idhu da

Male : Vetri kodi Chorus : Thokkipudi
Male : Paattupadi
Chorus : Vettuvedi vettuvedi daa

Male : Vadakkae imayam thottu kalleduthu
Therkkae thatti thatti silaiyeduthaan
Kappal katti kadalil padai eduthu
Ettu thikkum vetri kodiyanattaan

Male : Naattoda ellaiyae illaama aakkinaan
Pattoda adangaadhu pathaadhu
Thottrodum edhiriyin thozhil kal yettriyae
Thookkavachi koyigal katti vachaan

Male & Chorus : Mundaasa kattikkittu vaa
Thandora kottikkittu vaa
Mundaasa kattikkittu vaa
Thandora kottikkittu vaa

Male & Chorus : Nee vetri kodi thokkipudi
Paattupadi vettuvedi vettuvedi daa

Male : Thamizhanoda veeram ellaam
Tharperuma kadhaigal illa
Sarithiranthaan thambi
Vaada vaa…

Male & Chorus :
Thamizhanoda veeram ellaam
Tharperuma kadhaigal illa
Sarithiranthaan thambi
Vaada vaa…

Male : Vetrikkendra aattam aaduvathu
Katru kondal kittum vetri adhu
Thittam pottaal vetri vandhiduma
Nambi sendraal vetri kai viduma

Male : Ellorukkum nallavan engaeyum illada
Kadavulukkum edhirigal irundhangada
Unnoda aaduravan unnoda nanban thaan
Unakku avan potti thaan edhiri illada

Male & Chorus : Thaai pecha thattida maattom
Vaai pecha vittida maattom
Thaai pecha thattida maattom
Vaai pecha vittida maattom

Male & Chorus : Nee vetri kodi thokkipudi
Paattupadi vettuvedi vettuvedi daa

Male : Thamizhanoda veeram ellaam
Tharperuma kadhaigal illa
Sarithiranthaan thambi
Vaada vaa…

Male & Chorus :
Thamizhanoda veeram ellaam
Tharperuma kadhaigal illa
Sarithiranthaan thambi
Vaada vaa…

Male : Sarithiratha
Chorus : Sarithiratha
Male : Porattividu
Chorus : Porattividu
Male : Saadhanaiya
Chorus : Saadhanaiya
Male : Kanakku edu
Chorus : Kanakku edu
Male : Kanakkil illaa kanakku idhu da

Male : Vetri kodi Chorus : Thokkipudi
Male : Paattupadi
Chorus : Vettuvedi vettuvedi daa

பாடகர் : சித் ஸ்ரீராம்

இசையமைப்பாளர் : இசைஞானி இளையராஜா

ஆண் : தமிழனோட வீரம் எல்லாம்
தற்பெருமை கதைகள் இல்ல
சரித்திரந்தான் தம்பி
வாடா வா…..

ஆண் : தமிழனோட வீரம் எல்லாம்
தற்பெருமை கதைகள் இல்ல
சரித்திரந்தான் தம்பி
வாடா வா…..

ஆண் : சரித்திரத்த பொரட்டி விடு
சாதனைய கணக்கு எடு
கணக்கில் இல்லா கணக்கு இதுடா….

ஆண் : வெற்றி கொடி தூக்கிபுடி
பாட்டுபடி வேட்டுவெடி வெட்டுவெடிடா

ஆண் : தமிழனோட வீரம் எல்லாம்
தற்பெருமை கதைகள் இல்ல
சரித்திரந்தான் தம்பி
வாடா வா…..

ஆண் மற்றும் குழு :
தமிழனோட வீரம் எல்லாம்
தற்பெருமை கதைகள் இல்ல
சரித்திரந்தான் தம்பி
வாடா வா…..

ஆண் : சரித்திரத்த
குழு : பொரட்டி விடு
ஆண் : சாதனைய
குழு : கணக்கு எடு
ஆண் : கணக்கில் இல்லா கணக்கு இதுடா…..

ஆண் : வெற்றி கொடி
குழு : தூக்கிபுடி
ஆண் : பாட்டுபடி
குழு : வேட்டுவெடி வெட்டுவெடிடா….

ஆண் : வடக்கே இமயம் தொட்டு கல்லெடுத்து
தெற்க்கே தட்டி தட்டி சிலை எடுத்தான்
கப்பல் கட்டி கடலில் படை எடுத்து
எட்டு திக்கும் வெற்றி கொடிய நட்டான்

ஆண் : நாட்டோட எல்லையே இல்லாம ஆக்கினான்
பாட்டோட அடங்காது பத்தாது
தோற்றோடும் எதிரியின் தோளில் கல் ஏற்றியே
தூக்கவச்சு கோயில்கள் கட்டி வச்சான்

ஆண் மற்றும் குழு : முண்டாச கட்டிக்கிட்டு வா
தண்டோரா கொட்டிக்கிட்டு வா
முண்டாச கட்டிக்கிட்டு வா
தண்டோரா கொட்டிக்கிட்டு வா

ஆண் : நீ வெற்றி கொடி தூக்கிபுடி
பாட்டுபடி வேட்டுவெடி வெட்டுவெடிடா

ஆண் : தமிழனோட வீரம் எல்லாம்
தற்பெருமை கதைகள் இல்ல
சரித்திரந்தான் தம்பி
வாடா வா…..

ஆண் மற்றும் குழு :
தமிழனோட வீரம் எல்லாம்
தற்பெருமை கதைகள் இல்ல
சரித்திரந்தான் தம்பி
வாடா வா…..

ஆண் : வெற்றிகென்றா ஆட்டம் ஆடுவது
கற்று கொண்டால் கிட்டும் வெற்றி அது
திட்டம் போட்டால் வெற்றி வந்திடுமா
நம்பி சென்றால் வெற்றி கை விடுமா

ஆண் : எல்லோருக்கும் நல்லவன் எங்கேயும் இல்லடா
கடவுளுக்கும் எதிரிகள் இருந்தாங்கடா
உன்னோட ஆடுறவன் உன்னோட நண்பன்தான்
உனக்கு அவன் போட்டிதான் எதிரி இல்லடா

ஆண் மற்றும் குழு :
தாய் பேச்ச தட்டிட மாட்டோம்
வாய் பேச்ச விட்டிட மாட்டோம்
தாய் பேச்ச தட்டிட மாட்டோம்
வாய் பேச்ச விட்டிட மாட்டோம்

ஆண் மற்றும் குழு :
நீ வெற்றி கொடி தூக்கிபுடி
பாட்டுபடி வேட்டுவெடி வெட்டுவெடிடா….

ஆண் : தமிழனோட வீரம் எல்லாம்
தற்பெருமை கதைகள் இல்ல
சரித்திரந்தான் தம்பி
வாடா வா…..

ஆண் : தமிழனோட வீரம் எல்லாம்
தற்பெருமை கதைகள் இல்ல
சரித்திரந்தான் தம்பி
வாடா வா…..

ஆண் : சரித்திரத்த
குழு : சரித்திரத்த
ஆண் : பொரட்டி விடு
குழு : பொரட்டி விடு
ஆண் : சாதனைய
குழு : சாதனைய
ஆண் : கணக்கு எடு
குழு : கணக்கு எடு
ஆண் : கணக்கில் இல்லா கணக்கு இதுடா….

ஆண் : வெற்றி கொடி
குழு : தூக்கிபுடி
ஆண் : பாட்டுபடி
குழு : வேட்டுவெடி வெட்டுவெடிடா….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here