Singers : T. M. Soundararajan and  P. Susheela

Music by : M. S. Vishwanathan

Male : Thamizhil adhu oru iniya kalai
Unnai thazhuvi kanden
Andha kavidhaigalai

Male : Thamizhil adhu oru iniya kalai
Unnai thazhuvi kanden
Andha kavidhaigalai

Female : Azhagil nee oru pudhiya kalai
Azhagil nee oru pudhiya kalai
Unnai anaithu kanden
Inba kanavugalai

Female : Azhagil nee oru pudhiya kalai
Unnai anaithu kanden
Inba kanavugalai

Male : Poonthottam pom maedai
Mani mandabam
Oru pennaaga uruvaanadho
Pennaaga uruvaanadho

Female : Poo meedhu vilaiaadum
Pon vandugal
Un kannaaga uruvaanadho
Kannaaga uruvaanadho

Male : Annangal thaalaattum
Kannangal enakkaaga
Kalyaana oli kaattudho
Annangal thaalaattum
Kannangal enakkaaga
Kalyaana oli kaattudho

Male : Thamizhil adhu oru iniya kalai
Unnai thazhuvi kanden
Andha kavidhaigalai

Female : Aahahahaa aa…

Male : Ohohoho oo…

Female : Aa haa…

Both : O oho…

Female : Paaraadha paarvaikku parisallavo
Undhan maarbodu naan vandhadhu
Maarbodu naan vandhadhu

Male : Paal pondra paavaikku sugamallavo
Nalla naal paartthu naan vandhadhu
Nalla naal paartthu naan vandhadhu

Female : Nei vaasa kuzhal meedhu
Kai pottu vilaiyaadum
Kalai undhan kalaiyallavo
Nei vaasa kuzhal meedhu
Kai pottu vilaiyaadum
Kalai undhan kalaiyallavo

Male : Neeraadum sugamondrum
Poraadum suvaiyondrum
Nee thandha vilaiyallavo
Nee thandha vilaiyallavo

Male : Thamizhil adhu oru iniya kalai
Unnai thazhuvi kanden
Andha kavidhaigalai

Female : Azhagil nee oru pudhiya kalai
Unnai anaithu kanden
Inba kanavugalai

Male : Thamizhil adhu oru iniya kalai
Unnai thazhuvi kanden
Andha kavidhaigalai

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : தமிழில் அது ஒரு இனிய கலை
உன்னைத் தழுவிக் கண்டேன்
அந்த கவிதைகளை

ஆண் : தமிழில் அது ஒரு இனிய கலை
உன்னைத் தழுவிக் கண்டேன்
அந்த கவிதைகளை

பெண் : அழகில் நீயொரு புதிய கலை
அழகில் நீயொரு புதிய கலை
உன்னை அணைத்துக் கண்டேன்
இன்ப கனவுகளை

பெண் : அழகில் நீயொரு புதிய கலை
உன்னை அணைத்துக் கண்டேன்
இன்ப கனவுகளை

ஆண் : பூந்தோட்டம் பொன்மேடை
மணிமண்டபம்
ஒரு பெண்ணாக உருவானதோ…
பெண்ணாக உருவானதோ

பெண் : பூமீது விளையாடும்
பொன் வண்டுகள்
உன் கண்ணாக உருவானதோ…
கண்ணாக உருவானதோ

ஆண் : அன்னங்கள் தாலாட்டும்
கன்னங்கள் எனக்காக
கல்யாண ஒளி காட்டுதோ
அன்னங்கள் தாலாட்டும்
கன்னங்கள் எனக்காக
கல்யாண ஒளி காட்டுதோ

ஆண் : தமிழில் அது ஒரு இனிய கலை
உன்னைத் தழுவிக் கண்டேன்
அந்த கவிதைகளை

பெண் : அஆகாஹா ஆ…..

ஆண் : ஓஹோஹஓஹோ ஓ….

பெண் : ஆ ஹா….

இருவர் : ஒ ஓஹோ….

பெண் : பாராத பார்வைக்கு பரிசல்லவோ
உந்தன் மார்போடு நான் வந்தது…
மார்போடு நான் வந்தது

ஆண் : பால்போன்ற பாவைக்கு சுகமல்லவோ
நல்ல நாள் பார்த்து நான் வந்தது…
நல்ல நாள் பார்த்து நான் வந்தது

பெண் : நெய் வாசக் குழல் மீது
கைபோட்டு விளையாடும்
கலை உந்தன் கலையல்லவோ
நெய் வாசக் குழல் மீது
கைபோட்டு விளையாடும்
கலை உந்தன் கலையல்லவோ

ஆண் : நீராடும் சுகமொன்றும்
போராடும் சுவையொன்றும்
நீ தந்த விலையல்லவோ…
நீ தந்த விலையல்லவோ

ஆண் : தமிழில் அது ஒரு இனிய கலை
உன்னைத் தழுவிக் கண்டேன்
அந்த கவிதைகளை

பெண் : அழகில் நீயொரு புதிய கலை
உன்னை அணைத்துக் கண்டேன்
இன்ப கனவுகளை

ஆண் : தமிழில் அது ஒரு இனிய கலை
உன்னைத் தழுவிக் கண்டேன்
அந்த கவிதைகளை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here