Singers : Mano and Vanitha

Music by : Chandrabose

Male : Oo…ooh…oohoho
Aaa….aah….aahha aahaa
Chorus : Thaayae

Male : Andhai arinthavalae
Unnodu sandai pidikka vanthaen
Raththam kudippavalae
Unnodu yuththam nadaththa vanthaen

Male : Kadavullukku oru needhi
Manithanukku oru needhi
Vaguththavalae needhaanaa
Vazhakku vanthaal viduvenaa
Udukkai adippaen innum thookkamaa

Male : Andhai arinthavalae
Unnodu sandai pidikka vanthaen
Raththam kudippavalae
Unnodu yuththam nadaththa vanthaen

Chorus : ……………..

Male : Eduththa sabatham nadaththi mudikka adikkadi
Pudhiya vadivam edupaai
Oorai maaththi perai maaththi adikkadi
Mugaththai thiraiyil maraippaai
Kodumai mudiththu vittu kuruthi kudiththu vittu
Kuzhanthai vadivil sirippaai

Female : Annai vazhi magan sendraal
Adhu enna pizhaiyo
Aalukkoru needhi endraal
Adhu enna muraiyo solladi….ee…

Male : Andhai arinthavalae
Unnodu sandai pidikka vanthaen
Raththam kudippavalae
Unnodu yuththam nadaththa vanthaen

Chorus : Thaayae thaayae

Female : Thudikkum kadalum vedikkum
Nilamum uyirgalum unathu padaippu illaiyaa
Unathu kuzhanthai azhuthu pulambi
Unakku valikkaillaiyaa
Sangathi therintha pinnum
Sangadam arintha pinnum
Sannathi thirakkavillaiyaa

Male : Pala uyirgalai ketpaai
Adhu enna muraiyaa
Iru uyirukku uyir thanthaen
Idhu enna pizhaiyaa solladi…

Male : Andhai arinthavalae
Unnodu sandai pidikka vanthaen
Raththam kudippavalae
Unnodu yuththam nadaththa vanthaen

Male : Kadavullukku oru needhi
Manithanukku oru needhi
Vaguththavalae needhaanaa
Vazhakku vanthaal viduvenaa
Udukkai adippaen innum thookkamaa

Male : Andhai arinthavalae
Unnodu sandai pidikka vanthaen
Raththam kudippavalae
Unnodu yuththam nadaththa vanthaen….

பாடகர்கள் : மனோ மற்றும் வனிதா

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

ஆண் : ஓஓ…..ஒஹ்…..ஒஹ்ஓஹோ
ஆஆ…ஆஹ்…..ஆஹ்ஹஆஹா
குழு : தாயே

ஆண் : அந்தை அறிந்தவளே
உன்னோடு சண்டை பிடிக்க வந்தேன்
ரத்தம் குடிப்பவளே
உன்னோடு யுத்தம் நடத்த வந்தேன்

ஆண் : கடவுளுக்கு ஒரு நீதி மனிதனுக்கு ஒரு நீதி
வகுத்தவளே நீதானா
வழக்கு வந்தால் விடுவேனா
உடுக்கை அடிப்பேன் இன்னும் தூக்கமா

ஆண் : அந்தை அறிந்தவளே
உன்னோடு சண்டை பிடிக்க வந்தேன்
ரத்தம் குடிப்பவளே
உன்னோடு யுத்தம் நடத்த வந்தேன்

குழு : ……………………

ஆண் : எடுத்த சபதம் நடத்தி முடிக்க அடிக்கடி
புதிய வடிவம் எடுப்பாய்
ஊரை மாத்தி பேரை மாத்தி அடிக்கடி
முகத்தை திரையில் மறைப்பாய்
கொடுமை முடித்து விட்டு குருதி குடித்து விட்டு
குழந்தை வடிவில் சிரிப்பாய்

பெண் : அன்னை வழி மகன் சென்றால்
அது என்ன பிழையோ
ஆளுக்கொரு நீதி என்றால்
அது என்ன முறையோ சொல்லடி…..ஈ…..

ஆண் : அந்தை அறிந்தவளே
உன்னோடு சண்டை பிடிக்க வந்தேன்
ரத்தம் குடிப்பவளே
உன்னோடு யுத்தம் நடத்த வந்தேன்

குழு : தாயே தாயே

பெண் : துடிக்கும் கடலும் வெடிக்கும்
நிலமும் உயிர்களும் உனது படைப்பு இல்லையா
உனது குழந்தை அழுது புலம்பி தவிக்கையில்
உனக்கு வலிக்கவில்லையா
சங்கதி தெரிந்த பின்னும்
சங்கடம் அறிந்த பின்னும்
சன்னதி திறக்கவில்லையா

ஆண் : பல உயிர்களை கேட்பாய்
அது என்ன முறையா
இரு உயிருக்கு உயிர் தந்தேன்
இது என்ன பிழையா சொல்லடி…..

ஆண் : அந்தை அறிந்தவளே
உன்னோடு சண்டை பிடிக்க வந்தேன்
ரத்தம் குடிப்பவளே உன்னோடு
யுத்தம் நடத்த வந்தேன்

ஆண் : கடவுளுக்கு ஒரு நீதி
மனிதனுக்கு ஒரு நீதி
வகுத்தவளே நீதானா
வழக்கு வந்தால் விடுவேனா
உடுக்கை அடிப்பேன் இன்னும் தூக்கமா

ஆண் : அந்தை அறிந்தவளே
உன்னோடு சண்டை பிடிக்க வந்தேன்
ரத்தம் குடிப்பவளே
உன்னோடு யுத்தம் நடத்த வந்தேன்….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here