Singer : Vani Jairam

Music by : Chandrabose

Female : Laalaalaa laalaaa laa
Laalaalaa laalaaa laa
Laalaalaa laalaaa laa
Laalaalaa laalaaa laa

Chorus : Thanthaana thaanaanae thanthaana thaanaanae
Thanthaanae thanthaanae naa
Thanthaana thaanaanae thanthaana thaanaanae
Thanthaanae thanthaanae naa

Female : Thanthana thanthana thaalaththilae
Ival saththangal podugiraal
Thanthana thanthana thaalaththilae
Ival saththangal podugiraal

Female : Ilam thendralum veesuthae
Manam santhanam poosuthae
Ilam thendralum veesuthae
Manam santhanam poosuthae
Oru inthira jaalam manthira mogam
Anthiyil aaduthae….

Female : Thanthana thanthana thaalaththilae
Ival saththangal podugiraal

Female : Lalalaa lalalaa lalalaa laala laa
Lalalaa lalalaa lalalaa laala laa

Female : Mazhai maegam nadhiyaagi ezhuthu nindratho
Mazhai raani aval koonthal ularththum kolamo
Mazhai maegam nadhiyaagi ezhuthu nindratho
Mazhai raani aval koonthal ularththum kolamo

Female : Adhai kandathum pookkalai
Dhinam sinthuthu solaigal
Ilam kannigaiyae malligaiyae
Ennudal maelaadu

Female : Thanthana thanthana thaalaththilae
Ival saththangal podugiraal
Thanthana thanthana thaalaththilae
Ival saththangal podugiraal

Chorus : ………………

Female : Laalaa laalaa laalaa laa
Laalaa laalaa laalaa laa
Laalaa laalaa laalaa laa

Female : Sugaraagam iru kaadhin arugil solgiraal
Malaiyooril vizhi neeril dhinamum veezhgiraal
Sugaraagam iru kaadhin arugil solgiraal
Malaiyooril vizhi neeril dhinamum veezhgiraal

Female : Adi ennadi ragasiyam
Adhai ennidam solladi
Ada vanthathu yaaru moonjiya paaru
Sangathi ennadi

Female : Thanthana thanthana thaalaththilae
Ival saththangal podugiraal

Female : Ilam thendralum veesuthae
Manam santhanam poosuthae
Ilam thendralum veesuthae
Manam santhanam poosuthae
Oru inthira jaalam manthira mogam
Anthiyil aaduthae….

Female : Thanthana thanthana thaalaththilae
Ival saththangal podugiraal
Thanthana thanthana thaalaththilae
Ival saththangal podugiraal

பாடகி : வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

பெண் : லாலாலா லாலா லா
லாலாலா லாலா லா
லாலாலா லாலா லா
லாலாலா லாலா லா

குழு : தந்தான தானானே தந்தான தானானே
தந்தானே தந்தானே னா
தந்தான தானானே தந்தான தானானே
தந்தானே தந்தானே னா

பெண் : தந்தன தந்தன தாளத்திலே
இவள் சத்தங்கள் போடுகிறாள்
தந்தன தந்தன தாளத்திலே
இவள் சத்தங்கள் போடுகிறாள்

பெண் : இளம் தென்றலும் வீசுதே
மனம் சந்தனம் பூசுதே
இளம் தென்றலும் வீசுதே
மனம் சந்தனம் பூசுதே
ஒரு இந்திர ஜாலம் மந்திர மோகம்
அந்தியில் ஆடுதே……

பெண் : தந்தன தந்தன தாளத்திலே
இவள் சத்தங்கள் போடுகிறாள்

பெண் : லலலா லலலா லலலா லால லா
லலலா லலலா லலலா லால லா

பெண் : மழை மேகம் நதியாகி எழுந்து நின்றதோ
மலை ராணி அவள் கூந்தல் உலர்த்தும் கோலமோ
மழை மேகம் நதியாகி எழுந்து நின்றதோ
மலை ராணி அவள் கூந்தல் உலர்த்தும் கோலமோ

பெண் : அதை கண்டதும் பூக்களை
தினம் சிந்துது சோலைகள்
இளம் கன்னிகையே மல்லிகையே
என்னுடல் மேலாடு

பெண் : தந்தன தந்தன தாளத்திலே
இவள் சத்தங்கள் போடுகிறாள்
தந்தன தந்தன தாளத்திலே
இவள் சத்தங்கள் போடுகிறாள்

குழு : ………………………..

பெண் : லாலா லாலா லாலா லா
லாலா லாலா லாலா லா
லாலா லாலா லாலா லா

பெண் : சுகராகம் இரு காதின் அருகில் சொல்கிறாள்
மலையூரில் விழி நீரில் தினமும் வீழ்கிறாள்
சுகராகம் இரு காதின் அருகில் சொல்கிறாள்
மலையூரில் விழி நீரில் தினமும் வீழ்கிறாள்

பெண் : அடி என்னடி ரகசியம்
அதை என்னிடம் சொல்லடி
அட வந்தது யாரு மூஞ்சியப் பாரு
சங்கதி என்னடி

பெண் : தந்தன தந்தன தாளத்திலே
இவள் சத்தங்கள் போடுகிறாள்

பெண் : இளம் தென்றலும் வீசுதே
மனம் சந்தனம் பூசுதே
இளம் தென்றலும் வீசுதே
மனம் சந்தனம் பூசுதே
ஒரு இந்திர ஜாலம் மந்திர மோகம்
அந்தியில் ஆடுதே……

பெண் : தந்தன தந்தன தாளத்திலே
இவள் சத்தங்கள் போடுகிறாள்
தந்தன தந்தன தாளத்திலே
இவள் சத்தங்கள் போடுகிறாள்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here